Singer : P. Susheela

Music by : T. A. Kalyanam

Lyrics by : Kuyilan

Female : Amma… amma ennaasai niraiveruma
Ennaasai niraiveruma
Amma… amma ennaasai niraiveruma

Female : Annaiyae nee endhan kann munnae vandhoru
Annaiyae nee endhan kann munnae vandhoru
Aarudhal solliduvaayoo
Aarudhal solliduvaayoo
Un anbai polindhiduvaayoo

Female : Amma… amma ennaasai niraiveruma

Female : En kula deivam unnaiyallaal veru
Illaiyena ninaithenae
En kula deivam unnaiyallaal veru
Illaiyena ninaithenae
Indru innoru deivam kandenae ye ye
Amma amma naan
Indru innoru deivam kandenae

Female : Amma… amma ennaasai niraiveruma

Female : Ullathilae oru jodhi pirandhadhu
Amma amma amma aa
Ullathilae oru jodhi pirandhadhu
Oliyai maraithiduvaayoo
Adhan sudarai anaithiduvaayoo

Female : Amma… amma ennaasai niraiveruma

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. ஏ. கல்யாணம்

பாடல் ஆசிரியர் : குயிலான்

பெண் : அம்மா…..அம்மா என்னாசை நிறைவேறுமா
அம்மா என்னாசை நிறைவேறுமா
அம்மா…..அம்மா என்னாசை நிறைவேறுமா

பெண் : அன்னையே நீ எந்தன் கண் முன்னே வந்தொரு
அன்னையே நீ எந்தன் கண் முன்னே வந்தொரு
ஆறுதல் சொல்லிடுவாயோ
ஆறுதல் சொல்லிடுவாயோ
உன்அன்பை பொழிந்திடுவாயோ…..

பெண் : அம்மா…..அம்மா என்னாசை நிறைவேறுமா

பெண் : என் குல தெய்வம் உன்னையல்லால் வேறு
இல்லையென நினைத்தேனே
என் குல தெய்வம் உன்னையல்லால் வேறு
இல்லையென நினைத்தேனே
இன்று இன்னொரு தெய்வம் கண்டேனே ஏ….ஏ..
அம்மா அம்மா இன்று
இன்னொரு தெய்வம் கண்டேனே……

பெண் : அம்மா…..அம்மா என்னாசை நிறைவேறுமா

பெண் : உள்ளத்திலே ஒரு ஜோதி பிறந்தது
அம்மா……அம்மா…….அம்மா…….
உள்ளத்திலே ஒரு ஜோதி பிறந்தது
ஒளியை மறைத்திடுவாயோ
அதன் சுடரை அணைத்திடுவாயோ…

பெண் : அம்மா…..அம்மா என்னாசை நிறைவேறுமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here