Singers : S. N. Surendar, Uma Ramanan and Mano

Music by : Manoj – Gyan

Lyrics by : Vaali

Female : Sonnaa kelunga ada chumma nillunga
Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla
Kaaval thuraiyin naayagan neenga
Sattam meeri thottathu yaenga

Male : Sonnaa ketkkaathu manam chummaa nikkaathu
Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla
Kadhali kooda kadhalan konja
Sattam yaemma seekkiram vaamma
Female : Sonna kelunga…hoi

Female : Naalthorum un kooda neengaamal vazhakkaada
Naanum vanthaenaiyyaa …aa…aa….nerunga koodaathaiyyaa
Male : Nee sonna kulam thedi naan sendru neeraadi
Poojai mudiththaenadi…..aa….aa….vazhakkil jeyiththaenadi

Female : Anantha bodhaigal aalai thaakkumo
Male : Un ilamaeni verkkkumo

Female : Sonnaa kelunga ada chumma nillunga
Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla
Aaththiram edhukku avasaram edhukku
Vakkeel neenga vaaithaa thaanga

Male : Sonnaa ketkkaathu manam chummaa nikkaathu
Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla
Aaththiram theera avasaram theer
Vaaithaa yaemmaa udanae vaamma
Female : Sonna kelunga…aa…..

Female : yaaraachchum paappaanga yaedhaachchum keppaanga
Vegam aagaathaiyyaa ….aa….aa….veshmam koodaathiyyaa
Male : Aththoram kaaththaada kaaththodu naaththaada
Oorai kekkaathammaa …..aa….aa….uravai paakkaathammaa

Female : Vaaivittu poo mottu vaasam veesutho
Male : Naan thodumpothu koosutho

Female : Sonnaa kelunga ada chumma nillunga
Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla
Kaaval thuraiyin naayagan neenga
Sattam meeri thottathu yaenga

Male : Sonnaa ketkkaathu manam chummaa nikkaathu
Raththiri pagalaa paduththura paadu ammaa thaangalla
Kadhali kooda kadhalan konja
Sattam yaemma seekkiram vaamma
Female : Sonna kelunga…hoi

பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர், உமா ரமணன் மற்றும் மனோ

இசையமைப்பாளர் : மனோஜ் – ஞான்

பாடலாசிரியர் : வாலி

பெண் : சொன்னா கேளுங்க அட சும்மா நில்லுங்க
ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல
காவல் துறையின் நாயகன் நீங்க
சட்டம் மீறி தொட்டது ஏங்க

ஆண் : சொன்னா கேக்காது மனம் சும்மா நிக்காது
ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல
காதலி கூட காதலன் கொஞ்ச
சட்டம் ஏம்மா சீக்கிரம் வாம்மா
பெண் : சொன்னா கேளுங்க……ஹோய்…..

பெண் : நாள்தோறும் உன் கூட நீங்காமல் வழக்காட
நானும் வந்தேனைய்யா……ஆ….ஆ…..நெருங்க கூடாதய்யா
ஆண் : நீ சொன்ன குளம் தேடி நான் சென்று நீராடி
பூஜை முடித்தேனடி…..ஆ…..ஆ…….வழக்கில் ஜெயித்தேனடி

பெண் : ஆனந்த போதைகள் ஆளை தாக்குமோ
ஆண் : உன் இளமேனி வேர்க்குமோ

பெண் : சொன்னா கேளுங்க அட சும்மா நில்லுங்க
ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல
ஆத்திரம் எதுக்கு அவசரம் எதுக்கு
வக்கீல் நீங்க வாய்தா தாங்க

ஆண் : சொன்னா கேக்காது மனம் சும்மா நிக்காது
ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல
ஆத்திரம் தீர அவசரம் தீர
வாய்தா ஏம்மா உடனே வாம்மா
பெண் : சொன்னா கேளுங்க……ஆ……

பெண் : யாராச்சும் பாப்பாங்க ஏதாச்சும் கேப்பாங்க
வேகம் ஆகாதய்யா…..ஆ….ஆ…..வெஷமம் கூடாதய்யா
ஆண் : ஆத்தோரம் காத்தாட காத்தோடு நாத்தாட
ஊரைக் கேக்காதம்மா…..ஆ…..ஆ….உறவை பாக்காதம்மா

பெண் : வாய் விட்டு பூ மொட்டு வாசம் வீசுதோ
ஆண் : நான் தொடும்போது கூசுதோ

பெண் : சொன்னா கேளுங்க அட சும்மா நில்லுங்க
ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல
காவல் துறையின் நாயகன் நீங்க
சட்டம் மீறி தொட்டது ஏங்க

ஆண் : சொன்னா கேக்காது மனம் சும்மா நிக்காது
ராத்திரி பகலா படுத்துற பாடு அம்மா தாங்கல்ல
காதலி கூட காதலன் கொஞ்ச
சட்டம் ஏம்மா சீக்கிரம் வாம்மா
பெண் : சொன்னா கேளுங்க…….ஹோய்…..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here