Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Male : Haei…..haei….
Female : Haei…..haei….

Male : Sonnaa mansu summaa irukuthaa
Ada sonnaa mansu summaa irukuthaa
Adi vaasa mullaiyae ingae yaarumillaiyae
Adi vaasa mullaiyae ingae yaarumillaiyae
Pani vaada kaaththu veesumpothu

Female : Sonnaa mansu summaa irukuthaa
Sonnaa mansu summaa irukuthaa
Ada yaedho thonuthu nenappu engo poguthu
Ada yaedho thonuthu nenappu engo poguthu
Onna nenachchu nenachchu thavichchu thavichchu

Male : Sonnaa mansu summaa irukuthaa
Female : Sonnaa mansu summaa irukuthaa

Male : Aaththangaraiya saeththu
Anaikkum vaigai nathiyum
Poththu sirikkum poova
Anaikkum anthi pozhuthum

Male : Bothaigalai yaaeththuthadi
En nenppa maaththuthadi
Bothaigalai yaaeththuthadi
En nenppa maaththuthadi

Female : Chinna manaso thavikkuthu
Chinna manaso thavikkuthu
Enna pozhutho pasikkuthu
Kanni ponnu kaaththirukkuthu
Pooththirukkuthu maalaiyida

Male : Sonnaa mansu summaa irukuthaa
Ada sonnaa mansu summaa irukuthaa
Female : Ada yaedho thonuthu nenappu engo poguthu
Ada yaedho thonuthu nenappu engo poguthu
Male : Pani vaada kaaththu veesumpothu

Female : Ooru urangum raaththiriyilae thookkamilla
Ullam muzhukka vantha nenappu theerakkavumila
Soppanaththil nee sirikka
Sorkkaththila naan parakka
Soppanaththil nee sirikka
Sorkkaththila naan parakka

Male : Alli kolla kaaththirukkiraen
Alli kolla kaaththirukkiraen
Aasa mugam paarththirukkiraen
Annakkilaiyae chinna kodiyae
Inbangala saerththirukkiraen

Female : Sonnaa mansu summaa irukuthaa
Ada yaedho thonuthu nenappu engo poguthu
Onna nenachchu nenachchu thavichchu thavichchu

Male : Sonnaa mansu summaa irukuthaa
Adi vaasa mullaiyae ingae yaarumillaiyae
Pani vaada kaaththu veesumpothu

Female : Sonnaa mansu summaa irukuthaa
Male : Sonnaa mansu summaa irukuthaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : ஹேய்…ஹேய்….
பெண் : ஹேய்… ஹேய்…

ஆண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா
அட சொன்னா மனசு சும்மா இருக்குதா
அடி வாச முல்லையே இங்கே யாருமில்லையே
அடி வாச முல்லையே இங்கே யாருமில்லையே
பனி வாடக் காத்து வீசும்போது

பெண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா
சொன்னா மனசு சும்மா இருக்குதா
அட ஏதோ தோணுது நெனப்பு எங்கோ போகுது
அட ஏதோ தோணுது நெனப்பு எங்கோ போகுது
ஒன்ன நெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு

ஆண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா
பெண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா

ஆண் : ஆத்தங்கரைய சேத்து
அணைக்கும் வைகை நதியும்
பூத்து சிரிக்கும் பூவ
அணைக்கும் அந்திப்பொழுதும்

ஆண் : போதைகளை ஏத்துதடி
என் நெனப்ப மாத்துதடி
போதைகளை ஏத்துதடி
என் நெனப்ப மாத்துதடி

பெண் : சின்ன மனசோ தவிக்குது
சின்ன மனசோ தவிக்குது
என்ன பொழுதோ பசிக்குது
கன்னிப் பொண்ணு காத்திருக்குது
பூத்திருக்குது மாலையிட……

ஆண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா
அட சொன்னா மனசு சும்மா இருக்குதா
பெண் : அட ஏதோ தோணுது நெனப்பு எங்கோ போகுது
அட ஏதோ தோணுது நெனப்பு எங்கோ போகுது
ஆண் : பனி வாடக் காத்து வீசும்போது

பெண் : ஊரு உறங்கும் ராத்திரியிலே தூக்கமுமில்ல
உள்ளம் முழுக்க வந்த நெனப்பு தீர்க்கவுமில்ல
சொப்பனத்தில் நீ சிரிக்க
சொர்க்கத்தில நான் பறக்க
சொப்பனத்தில் நீ சிரிக்க
சொர்க்கத்தில நான் பறக்க

ஆண் : அள்ளிக் கொள்ள காத்திருக்கிறேன்
அள்ளிக் கொள்ள காத்திருக்கிறேன்
ஆச முகம் பார்த்திருக்கிறேன்
அன்னக்கிளியே சின்னக் கொடியே
இன்பங்கள சேர்த்திருக்கிறேன்…

பெண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா
அட ஏதோ தோணுது நெனப்பு எங்கோ போகுது
ஒன்ன நெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு

ஆண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா
அடி வாச முல்லையே இங்கே யாருமில்லையே
பனி வாடக் காத்து வீசும்போது

பெண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா
ஆண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here