Singer : P. Leela

Music by : S. M. Subbaiah Naidu

Female : Sonnaalthaan theriyumo annamae
Ithai thannaal ariyaathavar
Ennae aan pillai ivar
Sonnaalthaan theriyumo annamae
Ithai thannaal ariyaathavar
Ennae aan pillai ivar
Sonnaalthaan theriyumo

Female : Ponnampala nadana mannan thirukumaran
Pulli mayilonukku ullamellam thiranthu
Sonnaalthaan theriyumo annamae
Idhai sonnaalthaan theriyumo

Female : Oodaiyilae neerodaiyilae
Malar soodaiyilae vilaiyaadayilae
Vaasamalar kadhambinodu javvathaninthu
Vanthan murugan antha vazhithanilae

Female : Jaadai pala kaattinaen maiyal migunthu
Santhamigum padhanlum paadinanen
Podi konjam avan purinthu kollavae illai
Odi azhaiththukkondu vaadi manam thiranthu

Female : Sonnaalthaan theriyumo annamae
Ithai thannaal ariyaathavar
Annamae ithai thannaal ariyaathavar
Ennae aan pillai ivar

Female : ………………….

Male : ………………………

Female : Sonnaalthaan theriyumo annamae
Ithai thannaal ariyaathavar
Sonnaalthaan theriyumo…..

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : சொன்னால்தான் தெரியுமோ அன்னமே
இதை தன்னால் அறியாதவர்
என்னே ஆண் பிள்ளை இவர்…..
இதை சொன்னால்தான் தெரியுமோ அன்னமே
இதை தன்னால் அறியாதவர்
என்னே ஆண் பிள்ளை இவர்…..
சொன்னால்தான் தெரியுமோ

பெண் : பொன்னம்பல நடன மன்னன் திருக்குமரன்
புள்ளி மயிலோனுக்கு உள்ளமெல்லாம் திறந்து
சொன்னால்தான் தெரியுமோ அன்னமே
இதை சொன்னால்தான் தெரியுமோ

பெண் : ஓடையிலே நீரோடையிலே
மலர் சூடையிலே விளையாடையிலே
வாசமலர் கதம்பினோடு ஜவ்வாதணிந்து
வந்தான் முருகன் அந்த வழிதனிலே

பெண் : ஜாடை பல காட்டினேன் மையல் மிகுந்து
சந்தமிகும் பதங்களும் பாடினேன்……..
போடி கொஞ்சமும் அவன் புரிந்து கொள்ளவே இல்லை
ஓடி அழைத்துக்கொண்டு வாடி மனம் திறந்து

பெண் : சொன்னால்தான் தெரியுமோ அன்னமே
இதை தன்னால் அறியாதவர்
அன்னமே இதை தன்னால் அறியாதவர்
என்னே ஆண் பிள்ளை இவர்…..

பெண் : …………………………….

ஆண் : …………………………….

பெண் : சொன்னால்தான் தெரியுமோ அன்னமே
இதை தன்னால் அறியாதவர்
சொன்னால்தான் தெரியுமோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here