Sonnalum Ketkadha Song Lyrics from “Aada Vantha Deivam” Tamil film starring “T. R. Mahalingam, Anjalidevi and M. R. Radha” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”.

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female : Sonnaalum ketkaatha ulagumunga
Sollaama ponaalum puriyaathunga
Idhil munnaalum pogaama pinnaalum pogaama
Muzhikkira kumbal yaeraalanga

Female : Sonnaalum ketkaatha ulagumunga
Sollaama ponaalum puriyaathunga
Idhil munnaalum pogaama pinnaalum pogaama
Muzhikkira kumbal yaeraalanga

Female : Sonnaalum ketkaatha ulagumunga

Female : Somberi aaguthunga
Silathu thoongaama thoonguthunga
Somberi aaguthunga
Silathu thoongaama thoonguthunga

Female : Pudhu tholilai thubakki
Pala thuyaraththai theerkkaama
Thuttukkalai pettiyil poottuthunga

Female : Pudhu tholilai thubakki
Pala thuyaraththai theerkkaama
Thuttukkalai pettiyil poottuthunga

Female : Sonnaalum ketkaatha ulagamunga

Female : Paadupadum yaezhaigalum
Panam ullavarum saernthidunga
Paadupadum yaezhaigalum
Panam ullavarum saernthidunga

Female : Pudhu paathaiyai vaguththidunga
Pangu pottu saappidunga
Paarapatcham illaama vaazhnthidunga endru

Female : Sonnaalum ketkaatha ulagumunga
Sollaama ponaalum puriyaathunga
Idhil munnaalum pogaama pinnaalum pogaama
Muzhikkira kumbal yaeraalanga

Female : Sonnaalum ketkaatha ulagumunga…

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : ஏ. ஆர். மருதகாசி

பெண் : சொன்னாலும் கேட்காத உலகமுங்க
சொல்லாம போனாலும் புரியாதுங்க
இதில் முன்னாலும் போகாம பின்னாலும் போகாம
முழிக்கிற கும்பல் ஏராளங்க

பெண் : சொன்னாலும் கேட்காத உலகமுங்க
சொல்லாம போனாலும் புரியாதுங்க
இதில் முன்னாலும் போகாம பின்னாலும் போகாம
முழிக்கிற கும்பல் ஏராளங்க

பெண் : சொன்னாலும் கேட்காத உலகமுங்க

பெண் : சோம்பேறி ஆகுதுங்க
சிலது தூங்காம தூங்குதுங்க
சோம்பேறி ஆகுதுங்க
சிலது தூங்காம தூங்குதுங்க

பெண் : புதுத் தொழிலைத் துவக்கி
பலர் துயரத்தை தீர்க்காம
துட்டுகளை பெட்டியில் பூட்டுதுங்க

பெண் : புதுத் தொழிலைத் துவக்கி
பலர் துயரத்தை தீர்க்காம
துட்டுகளை பெட்டியில் பூட்டுதுங்க

பெண் : சொன்னாலும் கேட்காத உலகமுங்க
சொல்லாம போனாலும் புரியாதுங்க
இதில் முன்னாலும் போகாம பின்னாலும் போகாம
முழிக்கிற கும்பல் ஏராளங்க

பெண் : சொன்னாலும் கேட்காத உலகமுங்க

பெண் : பாடுபடும் ஏழைகளும்
பணம் உள்ளவரும் சேர்ந்திடுங்க
பாடுபடும் ஏழைகளும்
பணம் உள்ளவரும் சேர்ந்திடுங்க

பெண் : புது பாதையை வகுத்திடுங்க
பங்குப் போட்டு சாப்பிடுங்க
பாரபட்சம் இல்லாம வாழ்ந்திடுங்க என்று

பெண் : சொன்னாலும் கேட்காத உலகமுங்க
சொல்லாம போனாலும் புரியாதுங்க இதில்
முன்னாலும் போகாம பின்னாலும் போகாம
முழிக்கிற கும்பல் ஏராளங்க

பெண் : சொன்னாலும் கேட்காத உலகமுங்க…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here