Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Ilayaraja

Male : Sonnaalum nallaa illa neeyum pennaa

Male : Sonnaalum nallaa illa neeyum pennaa
Kondaadum pillaikku veli enna
Inba thaalaatta anbu paaraatta
Oru thaayaaga vendum needhaanae

Male : Sonnaalum nallaa illa neeyum pennaa
Kondaadum pillaikku veli enna

Female : Nallaaththaan kettaenga naanum pennthaan
Kondaadum pillaikku aasai undu
Konjam naal sendru pinbu thaayaaga
Naanaasai kondaen yaen kobam

Female : Nallaaththaan kettaenga naanum pennthaan
Kondaadum pillaikku aasai undu

Male : Kaalaththilae seithaal nalla payir valarum enbaar
Kanmaniyai pettru kodu thaayae
Kaalaththilae seithaal nalla payir valarum enbaar
Kanmaniyai pettru kodu thaayae….

Male : Pinbu ondrirundu pothum
Adhil enakku manam undu
Aarambaththil karuvai nee azhippathenna urimai
Mudhalil peruvom piragu pothum enbom

Male : Sonnaalum nallaa illa neeyum pennaa
Kondaadum pillaikku veli enna

Female : Paruvaththilae petra pillai aringan aavathillai
Maruththuvaththil naan arintha paadam
Paruvaththilae petra pillai aringan aavathillai
Maruththuvaththil naan arintha paadam

Female : Konjam anupavangal saernthu
Nalla mudhirntha pinbu pettraal
Peraringan pirappaan ena naanirunthaen thavaraa
Mudhalil peruvom ungal aasai arinthaen

Female : Nallaaththaan kettaenga naanum pennthaan
Male : Kondaadum pillaikku veli enna

Female : Konjam naal sendru pinbu thaayaaga
Naanaasai kondaen yaen kobam

Female : Nallaaththaan kettaenga naanum pennthaan
Male : Kondaadum pillaikku veli enna

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா

ஆண் : சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா
கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன
இன்ப தாலாட்ட அன்பு பாராட்ட
ஒரு தாயாக வேண்டும் நீதானே

ஆண் : சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா
கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன

பெண் : நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான்
கொண்டாடும் பிள்ளைக்கு ஆசை உண்டு
கொஞ்சம் நாள் சென்று பின்பு தாயாக
நானாசை கொண்டேன் ஏன் கோபம்….

பெண் : நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான்
கொண்டாடும் பிள்ளைக்கு ஆசை உண்டு

ஆண் : காலத்திலே செய்தால் நல்ல பயிர் வளரும் என்பார்
கண்மணியை பெற்று கொடு தாயே…..
காலத்திலே செய்தால் நல்ல பயிர் வளரும் என்பார்
கண்மணியை பெற்று கொடு தாயே…..

ஆண் : பின்பு ஒன்றிரண்டு போதும்
அதில் எனக்கு மனம் உண்டு
ஆரம்பத்தில் கருவை நீ அழிப்பதென்ன உரிமை
முதலில் பெறுவோம் பிறகு போதும் என்போம்

ஆண் : சொன்னாலும் நல்லா இல்ல நீயும் பெண்ணா
கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன

பெண் : பருவத்திலே பெற்ற பிள்ளை அறிஞன் ஆவதில்லை
மருத்துவத்தில் நான் அறிந்த பாடம்
பருவத்திலே பெற்ற பிள்ளை அறிஞன் ஆவதில்லை
மருத்துவத்தில் நான் அறிந்த பாடம்

பெண் : கொஞ்சம் அனுபவங்கள் சேர்ந்து
நல்ல முதிர்ந்த பின்பு பெற்றால்
பேரறிஞன் பிறப்பான் என நானிருந்தேன் தவறா
முதலில் பெறுவோம் உங்கள் ஆசை அறிந்தேன்…..

பெண் : நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான்
ஆண் : கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன

பெண் : கொஞ்சம் நாள் சென்று பின்பு தாயாக
நானாசை கொண்டேன் ஏன் கோபம்….

பெண் : நல்லாத்தான் கேட்டேங்க நானும் பெண்தான்
ஆண் : கொண்டாடும் பிள்ளைக்கு வேலி என்ன

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here