Singers : P. Unnikrishnan and Harini

Music by : A. R. Rahman

Female : Sonnaalum ketpadhillai
Kanni manadhu
Sonnaalum ketpadhillai
Kanni manadhu

Female : Ondrai maraithu vaithen
Solla thadai vidhithen
Nenjai nambi irundhen
Adhu vanjam seidhadhu
Sonnaalum ketpadhillai
Kanni manadhu

Male : Ohh kanni manam paavam
Enna seiya koodum
Unnai pola alla
Unmai sonnadhu nee

Female : Sonnaalum ketpadhillai
Kanni manadhu

Male : Unai thavira enakku
Vidiyalukkor kizhakku
Ulaginil ulladhoo uyirae

Female : Suriya vizhakkil
Soodarvidum kizhakku
Kizhakkukku needhaan uyirae
Ellaam therindhirundhum
Ennai purindhirundhum
Summaa irukkumbadi sonnen
Nooru moorai
Sonnaalum ketpadhillai
Kanni manadhu

Male : Oh nangai undhan nenjam
Naan kodutha lanjam
Vaangi kondu indru
Unmai sonnadhu

Female : Sonnaalum
Sonnaalum ketpadhillai
Kanni manadhu

Chorus : ……………………………..

Male : Vizhi chiraiyil pidithaai
Vilaguthal pol nadithaai
Dhinam dhinam thuvanden thalirae

Female : Nadhiyena naan nadandhen
Anai thaduthum kadandhen
Kadaisiyil kalandhen kadalae
Ellaam therindhirundhum
Ennai purindhirundhum
Summaa irukkumbadi sonnen
Nooru moorai
Sonnaalum ketpadhillai
Kanni manadhu

Male : Oh pooveduthu neeril
Kotti vaithu paaru
Vandhuvidum melae
Vanji kodiyae

Female : Sonnaalum
Sonnaalum
Male : Kettiradhu
Kanni manadhu

Chorus : Sonnaalum ketpadhillai
Kanni manadhu

பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும்
ஹரிணி

இசை அமைப்பாளர் : ஏ. ஆர் . ரஹ்மான்

பெண் : சொன்னாலும் கேட்பதில்லை
கன்னி மனது
சொன்னாலும் கேட்பதில்லை
கன்னி மனது

பெண் : ஒன்றை மறைத்து வைத்தேன்
சொல்ல தடை விதித்தேன்
நெஞ்சை நம்பி இருந்தேன்
அது வஞ்சம் செய்தது
சொன்னாலும் கேட்பதில்லை
கன்னி மனது

ஆண் : ஓ கன்னி மனம் பாவம்
என்ன செய்ய கூடும்
உன்னை போல அல்ல
உண்மை சொன்னது – நீ

பெண் : சொன்னாலும் கேட்பதில்லை
கன்னி மனது

ஆண் : உனை தவிர எனக்கு
விடியலுக்கோர் கிழக்கு
உலகினில் உள்ளதோ உயிரே

பெண் : சூரிய விளக்கில்
சுடர் விடும் கிழக்கு
கிழக்கு-க்கு நீ தான் உயிரே

பெண் : எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை புரிந்திருந்தும்
சும்மா இருக்கும் படி
சொன்னேன் நூறு முறை
சொன்னாலும் கேட்பதில்லை
கன்னி மனது

ஆண் : ஓ நங்கை உந்தன் நெஞ்சம்
நான் கொடுத்த லஞ்சம்
வாங்கி கொண்டு இன்று
உண்மை சொன்னது

பெண் : சொன்னாலும்…
சொன்னாலும் கேட்பதில்லை
கன்னி மனது

குழு : ………………………………..

ஆண் : விழி சிறையில் பிடித்தாய்
விலகுதல் போல் நடித்தாய்
தினம் தினம் துவண்டேன் தளிரே

பெண் : நதி என நான் நடந்தேன்
அணை தடுத்தும் கடந்தேன்
கடைசியில் கலந்தேன் கடலே

பெண் : எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை புரிந்திருந்தும்
சும்மா இருக்கும் படி
சொன்னேன் நூறு முறை

ஆண் : பூ எடுத்து நீரில்
பொத்தி வைத்து பாரு
வந்து விடும் மேலே
வஞ்சி கொடியே

பெண் : சொன்னாலும்
சொன்னாலும்
ஆண் : கேட்டிராது கன்னி மனது

குழு : சொன்னாலும் கேட்பதில்லை
கன்னி மனது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here