Singers : Santhosh Narayanan and Siddharth

Music Director : Ghibran Vaibhoda

Lyricist : Rokesh

Male : Daare dammaare
Pettan potta bejaare
Hey chikkam kolaare
Yei paathukka ushaare

Male : Kiyaare summaare
Jegadam sestha kumare
Fight-u torture-u
Vaa pattunu dhaan maare

Male : Adithadi adithadi ambelu
Udu udu udu udu nammaalu
Puriyidhu puriyidhu un feel-u
Aayiduppa saalu

Male : Pala pala palanu pala naalu
Kulu kulu kulunu nee vaazhu
Machi machi muchu muchu gujaalu
Why da kai maalu

Male and Chorus : Sonnaaru naina
Sonnaaru naina
Sandaiya potta
Station-la fine-ah

Male and Chorus : Sonnaaru naina
Sonnaaru naina
Sandaiya potta
Station-la fine-ah

Male and Chorus : Sonnaaru naina
Sonnaaru naina
Sandaiya potta
Station-la fine-ah

Male and Chorus : Sonnaaru naina
Sonnaaru naina
Sandaiya potta
Station-la fine-ah

Male : Ye ozhaikkira jananga
Oduthu thinanga
Pola edhuvum maari
Jaathiyum mathamum aaluthu
Namma mele yeri

Male : Pongura arisikku bangama poduraan
Variya vaari
Uttaan dupeu vechitaan aappu
Vera maari

Male : Aalura aalu podura rule
Pannuthu controlu
Yei ezhai pala kozha illa
Nenja nimithi kelu

Male and Chorus : Venampaa venam
Venampaa venam
Oor vambellaam ippo
Venampaa venam

Male and Chorus : Venampaa venam
Venampaa venam
Oor vambellaam ippo
Venampaa venam

Male and Chorus : Venampaa venam
Venampaa venam
Oor vambellaam ippo
Venampaa venam

Male and Chorus : Venampaa venam
Venampaa venam
Oor vambellaam ippo
Venampaa venam

Male : Time aachuendra innapa pannura
Oora thiruthurennu
Pattunnu pittunnu tensiona vera
Mind la yethikinnu

Male : Ketta nyaayam case-nnu paayum
Vaenaa kannu
Sokka vappa naekka thanppa
Jolly pannu

Male : Naata thirutha sollura karutha
Cinemava kaattu
Irangidum baaram ulagamae maarum
Padatha nee oottu

Male and Chorus : Sonnaaru naina
Sonnaaru naina
Sandaiya potta
Station-la fine-ah

Male and Chorus : Sonnaaru naina
Sonnaaru naina
Sandaiya potta
Station-la fine-ah

Male and Chorus : Sonnaaru naina
Sonnaaru naina
Sandaiya potta
Station-la fine-ah

Male and Chorus : Sonnaaru naina
Sonnaaru naina
Sandaiya potta
Station-la fine-ah

பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன் மற்றும் சித்தார்த்

இசை அமைப்பாளர் : ஜிப்ரான் வைபோடா

பாடல் ஆசிரியர் : ரோகேஷ்

ஆண் : டாரே டம்மாரே
பேட்டன் போட்ட பேஜாரே
ஹெய் சிக்கம் கோலாரே
ஏய் பாத்துக்க உஷாரே

ஆண் : கியாரே சும்மாரே
ஜெகடம் சேஸ்தா குமாரே
பியிட்- டார்ச்சர்
வா பட்டுனு தான் மாறே

ஆண் : அடிதடி அடிதடி அம்பேளு
உடு உடு உடு உடு நம்மாளு
புரியிது புரியிது உன் பீலு
ஆயிடுப்பா சாலு

ஆண் : பள பள பளன்னு பல நாலு
குளு குளு குளுனு நீ வாழு
மச்சி மச்சி மூச்சு மூச்சு குஜாலு
வை டா கை மாலு

ஆண் மற்றும் குழு : சொன்னாரு நைனா
சொன்னாரு நைனா
சண்டையை போட்ட
ஸ்டேஷன் ல பைனா

ஆண் மற்றும் குழு : சொன்னாரு நைனா
சொன்னாரு நைனா
சண்டையை போட்ட
ஸ்டேஷன் ல பைனா

ஆண் மற்றும் குழு : சொன்னாரு நைனா
சொன்னாரு நைனா
சண்டையை போட்ட
ஸ்டேஷன் ல பைனா

ஆண் மற்றும் குழு : சொன்னாரு நைனா
சொன்னாரு நைனா
சண்டையை போட்ட
ஸ்டேஷன் ல பைனா

ஆண் : ஏ உழைக்கிற ஜனங்க
ஓடுது தினங்க
போல எதுவும் மாரி
ஜாதியும் மதமும் ஆளுது
நம்ம மேலே ஏறி

ஆண் : பொங்குற அரிசிக்கு பங்கமா போடுறான்
வரிய வாரி
உட்டான் டுப்பூ வெச்சிட்டான் ஆப்பு
வேற மாறி

ஆண் : ஆளுற ஆளு போடுற ரூலு
பண்ணுது கண்ட்ரோலு
ஏ ஏழை பாளை கோழை இல்ல
நெஞ்ச நிமித்தி கேளு

ஆண் மற்றும் குழு : வேணாம்பா வேணாம்
வேணாம்பா வேணாம்
ஊர் வம்பெல்லாம் இப்போ
வேணாம்பா வேணாம்

ஆண் மற்றும் குழு : வேணாம்பா வேணாம்
வேணாம்பா வேணாம்
ஊர் வம்பெல்லாம் இப்போ
வேணாம்பா வேணாம்

ஆண் மற்றும் குழு : வேணாம்பா வேணாம்
வேணாம்பா வேணாம்
ஊர் வம்பெல்லாம் இப்போ
வேணாம்பா வேணாம்

ஆண் மற்றும் குழு : வேணாம்பா வேணாம்
வேணாம்பா வேணாம்
ஊர் வம்பெல்லாம் இப்போ
வேணாம்பா வேணாம்

ஆண் : டைம் ஆச்சுன்ற இன்னாபா பண்ணுற
ஊற திருத்துறேன்னு
பட்டுன்னு பிட்டுன்னு டென்ஷன் வேற
மைண்ட் ல ஏத்திக்கின்னு

ஆண் : கேட்டா நியாயம் கேஸ்-ன்னு பாயும்
வேனா கண்ணு
சோக்க வாப்பா நேக்கா தான்ப்பா
ஜாலி பன்னு

ஆண் : நட்ட திருத்த சொல்லுற கருத்தா
சினிமாவா காட்டு
இறங்கிடும் பாரம் உலகமே மாறும்
படத்த நீ ஓட்டு

ஆண் மற்றும் குழு : சொன்னாரு நைனா
சொன்னாரு நைனா
சண்டையை போட்ட
ஸ்டேஷன் ல பைனா

ஆண் மற்றும் குழு : சொன்னாரு நைனா
சொன்னாரு நைனா
சண்டையை போட்ட
ஸ்டேஷன் ல பைனா

ஆண் மற்றும் குழு : சொன்னாரு நைனா
சொன்னாரு நைனா
சண்டையை போட்ட
ஸ்டேஷன் ல பைனா

ஆண் மற்றும் குழு : சொன்னாரு நைனா
சொன்னாரு நைனா
சண்டையை போட்ட
ஸ்டேஷன் ல பைனா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here