Singers : P. Susheela and L. R. Eswari

Music Director : Vishwanathan Ramamoorthy

Lyricist : Kannadasan

Female : Thanam thananam thananam thanananam…
Thanam thananam thananam thanananam…
Thanam thananam thananam thanananam…
Oooh…oohhh..
Both : Oooh…oohhh..

Female : Sonnadhellaam nadanthidumaa
Solladi kiliyae
Aaa..solladi kiliyae
Sonnadhellaam nadanthidumaa
Solladi kiliyae
Aaa..solladi kiliyae

Female : Perum thottam thoravu
Vaaikkaa pakkam oorukku veliyae
Female : Oohh.. oorukku veliyae
Female : Perum thottam thoravu
Vaaikkaa pakkam oorukku veliyae
Female : Oohh.. oorukku veliyae
Both : Avarrrr..sonnadhellaam nadanthidumaa
Solladi kiliyae

Female : Kannaththodae kannam vachchi
Kadhai alandhaaru
Female : Aamaam kadhaigalai alandhaaru
Both : Hoi hoi kadhaigalai alandhaaru

Female : Than kaigalaalae thalaiyai vaari
Poo mudichchaaru
Female : Aamaa poo mudichchaaru
Female : Oohh..kaigalaalae thalaiyai vaari
Poo mudichchaaru
Female : Aamaa poo mudiccaaru

Female : Thennampaalai pilandhadhu polae
Sirikka vechchaaru
Female : Aamaa sirikka vachchaaru
Female : Poi thirumbi vandhu thaali katta
Urudhi sonnaaru
Aamaa urudhi sonnaaru

Both : Avarrrr..sonnadhellaam nadanthidumaa
Solladi kiliyae
Perum thottam thoravu
Vaaikkaa pakkam oorukku veliyae
Avarrrr..sonnadhellaam nadanthidumaa
Solladi kiliyae

Female : Kaathu kaathu kidandhadhinaalae
Kaalgal thalarndhachu
Aamaa kaalgal thalarndhachu
Both : Hoi hoi kaalgal thalarndhachu

Female : Kaadhalennum viyaadhiyinaalae
Kai valai pochchu
Female : Aamaa kai valai pochchu
Female : Ohoo kaadhalennum viyaadhiyinaalae
Kai valai pochchu
Female : Aamaa kai valai pochchu

Female : Paarthu paarthu aayiram paadam
Padichchi vandhaachchu
Female : Aamaa padichchi vandhachu

Female : Mugam saerthu saerthu siriththadhinaalae
Sivappu vanthachu
Nandraai sivappu vanthachu

Both : Avarrrr..sonnadhellaam nadanthidumaa
Solladi kiliyae
Perum thottam thoravu
Vaaikkaa pakkam oorukku veliyae
Avarrrr..sonnadhellaam sonnadhellaam
Sonnadhellaam nadanthidumaa
Solladi kiliyae

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : முனங்கல்

இருவர் : முனங்கல்

பெண் : சொன்னதெல்லாம் நடந்திடுமா
சொல்லடி கிளியே
ஆ….ஆ….சொல்லடி கிளியே
சொன்னதெல்லாம் நடந்திடுமா
சொல்லடி கிளியே
ஆ….ஆ….சொல்லடி கிளியே

பெண் : பெரும் தோட்டம் தொறவு
வாய்க்கா பக்கம் ஊருக்கு வெளியே
பெண் : ஓஹோ ஊருக்கு வெளியே
பெண் : பெரும் தோட்டம் தொறவு
வாய்க்கா பக்கம் ஊருக்கு வெளியே
பெண் : ஓஹோ ஊருக்கு வெளியே

இருவர் : அவர்ர்ர்ர்சொன்னதெல்லாம் நடந்திடுமா
சொல்லடி கிளியே

பெண் : கன்னத்தோட கன்னம் வச்சி
கதை அளந்தாரு
பெண் : ஆமாம் கதைகளை அளந்தாறு
இருவர் : ஹோய் ஹோய் கதைகளை அளந்தாரு

பெண் : தன் கைகளாலே தலையை வாரி
பூ முடிச்சாரு
பெண் : ஆமா பூ முடிச்சாறு ஓ….ஓஒ…

பெண் : தென்னம்பாளை பிளந்தது போலே
சிரிக்க வெச்சாரு
பெண் : ஆமா சிரிக்க வச்சாரு

பெண் : போய் திரும்பி வந்து தாலி கட்ட
உறுதி சொன்னாரு
ஆமா உறுதி சொன்னாரு

இருவர் : அவர்ர்ர்ர் சொன்னதெல்லாம் நடந்திடுமா
சொல்லடி கிளியே
பெரும் தோட்டம் தொறவு
வாய்க்கா பக்கம் ஊருக்கு வெளியே
அவர்ர்ர்ர் சொன்னதெல்லாம் நடந்திடுமா
சொல்லடி கிளியே

பெண் : காத்துக் காத்துக் கிடந்ததினாலே
கால்கள் தளர்ந்தாச்சு
ஆமா கால்கள் தளர்ந்தாச்சு
இருவர் : ஹோய் ஹோய் கால்கள் தளர்ந்தாச்சு

பெண் : காதலென்னும் வியாதியினாலே
கை வலை போச்சு
பெண் : ஆமா கை வலை போச்சு

பெண் : ஓஹோ காதலென்னும் வியாதியினாலே
கை வலை போச்சு
பெண் : ஆமா கை வலை போச்சு

பெண் : பார்த்துப் பார்த்து ஆயிரம் பாடம்
படிச்சி வந்தாச்சு
பெண் : ஆமா படிச்சி வந்தாச்சு

பெண் : முகம் சேர்த்து சேர்த்து சிரித்ததினாலே
சிவப்பு வந்தாச்சு
நன்றாய் சிவப்பு வந்தாச்சு

இருவர் : அவர்ர்ர்ர் சொன்னதெல்லாம் நடந்திடுமா
சொல்லடி கிளியே
பெரும் தோட்டம் தொறவு
வாய்க்கா பக்கம் ஊருக்கு வெளியே
அவர்ர்ர்ர் சொன்னதெல்லாம் சொன்னதெல்லாம்
சொன்னதெல்லாம் நடந்திடுமா
சொல்லடி கிளியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here