Singer : P. Susheela

                             Music by : M.S. Viswanathan

Female : { Sonnadhu
Needhaana } (2)
Sol sol sol ennuyirae

Female : Sonnadhu
Needhaana sol sol
Sol ennuyirae

Female : { Sammadham
Thaanaa } (2)
{ Yen yen yen
Ennuyirae } (2)

Female : Sonnadhu
Needhaana sol sol
Sol ennuyirae

Female : Innoru
Kaigalilae yaar
Yaar naanaa
Enai marandhayaa
Yen yen yen en uyirae

Female : Sonnadhu
Needhaana sol sol
Sol ennuyirae

Female : { Mangala
Maalai kungumam
Yaavum thandhadhellam
Needhaanae

Female : Manamagalai
Thirumagalai ninaithadhellam
Needhaanae }(2)

Female : En
Manadhil un
Manadhai inaithadhum
Needhaanae

Female : Irudhi
Varai thunaiyirupen
Endradhum needhaanae

Female : Indru sonnadhu
Needhaana sol sol
Sol ennuyirae

Female : { Deivathin
Maarbil soodiya
Maalai theruvinilae
Vizhalamaa

Female : Theruvinilae
Vizhundhalum veroar
Kai thodalaamaa } (2)

Female : Oru
Kodiyil oru
Muraidhaan
Malarum malarallavaa

Female : Oru
Manadhil oru
Muraidhaan
Valarum uravallavaa

Female : Innoru Kaigalilae

பாடகி : பி.சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : { சொன்னது
நீதானா } (2)
சொல் சொல்
சொல் என்னுயிரே

பெண் : சொன்னது
நீதானா சொல் சொல்
சொல் என்னுயிரே

பெண் : { சம்மதம்
தானா } (2)
{ ஏன் ஏன் ஏன்
என்னுயிரே } (2)

பெண் : சொன்னது
நீதானா சொல் சொல்
சொல் என்னுயிரே

பெண் : இன்னொரு
கைகளிலே யார் யார்
நானா என்னை மறந்தாயா
ஏன் ஏன் ஏன் என் உயிரே

பெண் : சொன்னது
நீதானா சொல் சொல்
சொல் என்னுயிரே

பெண் : { மங்கள மாலை
குங்குமம் யாவும்
தந்ததெல்லாம் நீதானே

பெண் : மணமகளை
திருமகளாய்
நினைத்ததெல்லாம்
நீதானே } (2)

பெண் : என் மனதில்
உன் மனதை
இணைத்ததும் நீதானே

பெண் : இறுதி வரை
துணையிருப்பேன்
என்றதும் நீதானே

பெண் : இன்று சொன்னது
நீதானா சொல் சொல்
சொல் என்னுயிரே

பெண் : { தெய்வத்தின்
மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா

பெண் : தெருவினிலே
விழுந்தாலும் வேறோர்
கை தொடலாமா } (2)

பெண் : ஒரு கொடியில்
ஒரு முறைதான் மலரும்
மலரல்லவா

பெண் : ஒரு மனதில்
ஒரு முறைதான்
வளரும் உறவல்லவா

பெண் : இன்னொரு கைகளிலே


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here