Singer : Actress Shalini

Music by : Bharathwaj

Chorus : Ooooooo…..ooooo…….

Female : Tharaararaaraa tharaararaaraa
Tharaararaaraa tharaararaaraa

Female : Mmmm ..sondha kuralil paada
Mmmm… romba naalaa aasai
Hello susheelaa aunty
Hello jaanaki aunty
Kuyil paattu chithraa
Ellorum ennai manniyungal

Female : Tharaararaaraa tharaararaaraa
Tharaararaaraa tharaararaaraa

Female : Mmmm ..sondha kuralil paada
Tharaararaaraa
Mmmm… romba naalaa aasai
Tharaararaaraa

Female : Kaatrileri pattu paada pogiren
Oru gaanam paadi vaanampaadiyaagiren
Vennilaavil thanneerundu ketkiren
Nilaavil sendru neer arundha pogiren

Female : Moondru logam
Kandu vaazha pogiren
Munnooru aandu
Ilamai vaanga pogiren

Female : Tharaararaaraa tharaararaaraa
Chorus : Hey hey hey
Tharaararaaraa tharaararaaraa
Chorus : Hey hey hey

Female : Mmmm ..sondha kuralil paada
Chorus : Cha cha cha cha
Mmmm… romba naalaa aasai
Chorus : Cha chaaaa….

Chorus : Cha charaa cha charaa
Charaara charaara charaararaaraa
Charaara charaara charaararaaraa
Zighu zighu zighu zighu cha
Zighu zighu zighu zighu cha
Zighu zighu cha zighu zighu cha…..

Female : Indha boomi pazhaiya boomi allavaa
Oru pudhiya boomi salavai seidhu konduvaa
Aadhi manidhan nalla manidhan allavaa
Oru jaadhiyatra manidha jaadhi konduvaa

Female : {Ulagam thoonga
Otrai padukkai konduvaa
Angu urangavaikkum
Endhan paadal allavaa} (2)

Female : Tharaararaaraa tharaararaaraa
Tharaararaaraa tharaararaaraa

Female : Mmmm ..sondha kuralil paada
Sondha kuralil paada
Mmmm… romba naalaa aasai
Romba naalaa aasai
Hello susheelaa aunty
Hello jaanaki aunty
Kuyil paattu chithraa
Ellorum ennai manniyungal

Female : {Tharaararaaraa tharaararaaraa
Tharaararaaraa tharaararaaraa} (2)
Mmmmm ..mmmm…mmm…

 

பாடகி : ஷாலினி

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

குழு : ஓஓஓஓஓ ஓஓஓஓ

பெண் : தராரராரா தராரராரா
தராரராரா தராரராரா

பெண் : ம்ம்ம்ம்…. சொந்த
குரலில் பாட ம்ம்ம்ம்….
ரொம்ப நாளா ஆசை
ஹலோ சுசிலா ஆண்டி
ஹல்லோ ஜானகி ஆண்டி
குயில் பாட்டு சித்ரா
எல்லோரும் என்னை
மன்னியுங்கள்

பெண் : தராரராரா தராரராரா
தராரராரா தராரராரா

பெண் : ம்ம்ம்ம்…. சொந்த
குரலில் பாட தராரராரா
ம்ம்ம்ம்…. ரொம்ப நாளா
ஆசை தராரராரா

பெண் : காற்றில் ஏறி பாட்டு
பாட போகிறேன் ஒரு கானம்
பாடி வானம்பாடியாகிறேன்
வெண்ணிலாவில் தண்ணீருண்டு
கேட்கிறேன் நிலாவில் சென்று நீர்
அருந்த போகிறேன்

பெண் : மூன்று லோகம்
கண்டு வாழப் போகிறேன்
முன்னூறு ஆண்டு இளமை
வாங்க போகிறேன்

பெண் : தராரராரா தராரராரா
குழு : ஹே ஹே ஹே
தராரராரா தராரராரா
குழு : ஹே ஹே ஹே

பெண் : ம்ம்ம்ம்…. சொந்த
குரலில் பாட
குழு : சா சா சா சா
ம்ம்ம்ம்…. ரொம்ப
நாளா ஆசை
குழு : சா சா

குழு : ……………………..

பெண் : இந்த பூமி பழைய
பூமி அல்லவா ஒரு புதிய
பூமி சலவை செய்து
கொண்டு வா ஆதி மனிதன்
நல்ல மனிதன் அல்லவா
ஒரு ஜாதியற்ற மனித
ஜாதி கொண்டுவா

பெண் : { உலகம் தூங்க
ஒற்றை படுக்கை கொண்டு
வா அங்கு உறங்க வைக்கும்
எந்தன் பாடல் அல்லவா } (2)

பெண் : தராரராரா தராரராரா
தராரராரா தராரராரா

பெண் : ம்ம்ம்ம்…. சொந்த
குரலில் பாட சொந்த
குரலில் பாட ம்ம்ம்ம்….
ரொம்ப நாளா ஆசை
ஹலோ சுசிலா ஆண்டி
ஹலோ ஜானகி ஆண்டி
குயில் பாட்டு சித்ரா
எல்லோரும் என்னை
மன்னியுங்கள்

பெண் : { தராரராரா தராரராரா
தராரராரா தராரராரா } (2)
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here