Singer : Mu. Ka. Muthu

Music by : M. S. Viswanathan

Lyrics by : Poovai Sengkuttuvan

Male : Sonthakaaranga enakku
Rompa perunga
Naan soththaa mathikkirathu
Unga anbathaanunga
Unga anbathaanunga

Male : Sonthakaaranga enakku
Rompa perunga
Naan soththaa mathikkirathu
Unga anbathaanunga
Unga anbathaanunga…

Male : Kudumba paasam ootti valarnththathu
Annan arivunga
Oru kottai endraalum kudisai endraalum
Kolgai podhuvunga

Male : Kudumba paasam ootti valarnththathu
Annan arivunga
Oru kottai endraalum kudisai endraalum
Kolgai podhuvunga

Male : Paattaaligalil koottaaligalil
Naanum oruvanunga
Paattaaligalil koottaaligalil
Naanum oruvanunga
Than paattan tamizhai kaakkum padaiyil
Naanum oru thondanunga

Male : Sonthakaaranga enakku
Rompa perunga
Naan soththaa mathikkirathu
Unga anbathaanunga
Unga anbathaanunga…

Male : Uzhaikkira kaigalai nambiyapadithaan
Pozhuthae vidiyuthunga
Intha unmaiyai sonnaa
Oru sila perukku erichal varuthunga

Male : Uzhaikkira kaigalai nambiyapadithaan
Pozhuthae vidiyuthunga
Intha unmaiyai sonnaa
Oru sila perukku erichal varuthunga

Male : Thevaiyai kooda thiyaagam seigira
Koottam irukkuthunga
Thevaiyai kooda thiyaagam seigira
Koottam irukkuthunga
Than thevaiyai karuthi edhaiyum seivathu
Sariyaa sollunga

Male : Sonthakaaranga enakku
Rompa perunga
Naan soththaa mathikkirathu
Unga anbathaanunga
Unga anbathaanunga…

Male : Sonthakaaranga enakku
Rompa perunga
Naan soththaa mathikkirathu
Unga anbathaanunga
Unga anbathaanunga…

பாடகர் : மு. க. முத்து

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : சொந்தக்காரங்க எனக்கு
ரொம்ப பேருங்க
நான் சொத்தா மதிக்கிறது
உங்க அன்பத்தானுங்க
உங்க அன்பத்தானுங்க……

ஆண் : சொந்தக்காரங்க எனக்கு
ரொம்ப பேருங்க
நான் சொத்தா மதிக்கிறது
உங்க அன்பத்தானுங்க
உங்க அன்பத்தானுங்க……

ஆண் : குடும்ப பாசம் ஊட்டி வளர்த்தது
அண்ணன் அறிவுங்க
ஒரு கோட்டை என்றாலும் குடிசை என்றாலும்
கொள்கை பொதுவுங்க

ஆண் : குடும்ப பாசம் ஊட்டி வளர்த்தது
அண்ணன் அறிவுங்க
ஒரு கோட்டை என்றாலும் குடிசை என்றாலும்
கொள்கை பொதுவுங்க

ஆண் : பாட்டாளிகளில் கூட்டாளிகளில்
நானும் ஒருவனுங்க
பாட்டாளிகளில் கூட்டாளிகளில்
நானும் ஒருவனுங்க
தன் பாட்டன் தமிழை காக்கும் படையில்
நானும் ஒரு தொண்டனுங்க……

ஆண் : சொந்தக்காரங்க எனக்கு
ரொம்ப பேருங்க
நான் சொத்தா மதிக்கிறது
உங்க அன்பத்தானுங்க
உங்க அன்பத்தானுங்க……

ஆண் : உழைக்கிற கைகளை நம்பியபடிதான்
பொழுதே விடியுதுங்க
இந்த உண்மையை சொன்னா
ஒரு சில பேருக்கு எரிச்சல் வருதுங்க

ஆண் : உழைக்கிற கைகளை நம்பியபடிதான்
பொழுதே விடியுதுங்க
இந்த உண்மையை சொன்னா
ஒரு சில பேருக்கு எரிச்சல் வருதுங்க

ஆண் : தேவையைக் கூட தியாகம் செய்கிற
கூட்டம் இருக்குதுங்க
தேவையைக் கூட தியாகம் செய்கிற
கூட்டம் இருக்குதுங்க
தன் தேவையைக் கருதி எதையும் செய்வது
சரியா சொல்லுங்க……

ஆண் : சொந்தக்காரங்க எனக்கு
ரொம்ப பேருங்க
நான் சொத்தா மதிக்கிறது
உங்க அன்பத்தானுங்க
உங்க அன்பத்தானுங்க……

ஆண் : சொந்தக்காரங்க எனக்கு
ரொம்ப பேருங்க
நான் சொத்தா மதிக்கிறது
உங்க அன்பத்தானுங்க
உங்க அன்பத்தானுங்க……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here