Singers : S. P. Balasubrahmanyam and Vairamuthu

Music by : Chandrabose

Male : Sonthakkaran yaar sonthakkaaran
Male : Sonthakkaran yaar sonthakkaaran
Sonthakkaran yaar sonthakkaaran

Male : Nillungal manithargalae nillungal
Intha sollukku porulenna sollungal
Male : Nillungal manithargalae nillungal
Intha sollukku porulenna sollungal

Male : Sonthakkaran yaar sonthakkaaran

Male : Uravugalaale vanthavanalla sonthakkaran
Than uyirai kodukkum
Nanbanumkooda sonthakkaran

Male : Uravugalaale vanthavanalla sonthakkaran
Than uyirai kodukkum
Nanbanumkooda sonthakkaran

Male : Soththil pangu ketpavan alla sonthakkaran
Thunbaththil tholai kodukkum
Thoazhilaaliyum sonthakkaaran

Male : Veedu varaikkum varubavanalla sonthakkaaran
Kaadu varaikkum varubavanaethaan sonthakkaaran
Sonthakkaran yaar sonthakkaaran
Sonthakkaran yaar sonthakkaaran

Male : Uppai pola elimaiyaanavan sonthakkaaran
Pen karppai pola valimaiyaanavan sonthakkaran

Male : Uppai pola elimaiyaanavan sonthakkaaran
Pen karppai pola valimaiyaanavan sonthakkaran
Thiriyil neiyaai iruppavan alla sonthakkaaran
Thiriyaai endrum iruppavanaethaan sonthakkaran

Male : Kaadhil poovai thodupavan alla sonthakkaaran
Ada kaalil mullai eduppavangthaan sonthakkaaran
Sonthakkaran yaar sonthakkaaran
Sonthakkaran yaar sonthakkaaran

Male : Nillungal manithargalae nillungal
Intha sollukku porulenna sollungal
Sonthakkaran yaar sonthakkaaran
Sonthakkaran yaar sonthakkaaran….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வைரமுத்து

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்
ஆண் : சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்
சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்

ஆண் : நில்லுங்கள் மனிதர்களே நில்லுங்கள்
இந்த சொல்லுக்கு பொருளென்ன சொல்லுங்கள்
ஆண் : நில்லுங்கள் மனிதர்களே நில்லுங்கள்
இந்த சொல்லுக்கு பொருளென்ன சொல்லுங்கள்

ஆண் : சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்

ஆண் : உறவுகளாலே வந்தவனல்ல சொந்தக்காரன்
தன் உயிரைக் கொடுக்கும்
நண்பனும் கூட சொந்தக்காரன்

ஆண் : உறவுகளாலே வந்தவனல்ல சொந்தக்காரன்
தன் உயிரைக் கொடுக்கும்
நண்பனும் கூட சொந்தக்காரன்

ஆண் : சொத்தில் பங்கு கேட்பவன் அல்ல சொந்தக்காரன்
துன்பத்தில் தோளைக் கொடுக்கும்
தொழிலாளியும் சொந்தக்காரன்

ஆண் : வீடு வரைக்கும் வருபவனல்ல சொந்தக்காரன்
காடு வரைக்கும் வருபவனே தான் சொந்தக்காரன்
சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்
சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்

ஆண் : உப்பைப் போல எளிமையானவன் சொந்தக்காரன்
பெண் கற்பை போல வலிமையானவன் சொந்தக்காரன்

ஆண் : உப்பைப் போல எளிமையானவன் சொந்தக்காரன்
பெண் கற்பை போல வலிமையானவன் சொந்தக்காரன்
திரியில் நெய்யாய் இருப்பவன் அல்ல சொந்தக்காரன்
திரியாய் என்றும் இருப்பவனேதான் சொந்தக்காரன்

ஆண் : காதில் பூவை தொடுப்பவன் அல்ல சொந்தக்காரன்
அட காலில் முள்ளை எடுப்பவனேதான் சொந்தக்காரன்
சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்
சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்

ஆண் : நில்லுங்கள் மனிதர்களே நில்லுங்கள்
இந்த சொல்லுக்கு பொருளென்ன சொல்லுங்கள்
சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்
சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here