Singer : Deepak

Music by : Yuvan Shankar Raja

Chorus : Ho hooiii
Kukooo…
Ho hooiii
Kukooo… kukoo kukoo…

Male : Sooda oru sooriyan senju
Ulla adachiko
Mudi sooda mannan
Nee thaannu nenachiko

Male : Yaro un ellaiya potta
Ulla sirichiko
Vedha uyaram solla
Avan yaru molachiko

Male : Thotha than vetriyae
Ada puriyum purinjiko
Andha kadavul kai nambikkai
Adha irukki pudichiko

Male : Manasoda baram eathuna
Adhu unna keela ilukumae
Adha thooki ooram podu
Mele polamae

Male : Ada mela polamae
Ooraiyae aala polamae
Hey aala polamae
Semmaiya vazha polamae

Male & Chorus : Sooda oru sooriyan senju
Ulla adachiko
Mudi sooda mannan
Nee thaannu nenachiko

Male & Chorus : Yaro un ellaiya potta
Ulla sirichiko
Vedha uyaram solla
Avan yaru molachiko

Male : Hei hei hei heheii…
Unna odhukittu indha olagamae
Munnae uruludhu adhukenna
Ninnu jeyichidu
Motha ulagamum
Pakkam thirumbuna
Nee munna

Male : Vandha varatumae kayam
Ada nondha kedakanaum neeyum
Patta valiyellam panju manasukku
Senja kavasama marum

Male : Vetri kedaikura padhai
Adhai thedi polappu than oodum
Kalam kadaisiya kootti kalichi than
Vera kanakku onnu podum

Male : Nee vizhundhalum ezhundha
Un madhippu noor agum
Nee pass ah illa fail ah
Nee midhicha mullu sollum

Male & Chorus : {Sooda oru sooriyan senju
Ulla adachiko
Mudi sooda mannan
Nee thaannu nenachiko..ooo

Male & Chorus : Yaro un ellaiya potta
Ulla sirichiko
Vedha uyaram solla
Avan yaru molachiko} (2)

Male & Chorus : {Thannae nae thane thannae
Thane thanae naaa
Thane thanae naa nae
Nanan naa} (2)

 

பாடகர் : தீபக்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : ஹோ ஹோய்
குக்கூ….
ஹோ ஹோய்
குக்கூ….

ஆண் : சூடா ஒரு சூரியன் செஞ்சு
உள்ள அடச்சிக்கோ
முடி சூடா மன்னன்
நீ தான்னு நெனச்சிக்கோ

ஆண் : யாரோ உன் எல்லைய போட்டா
உள்ள சிரிச்சிக்கோ
வெத உயரம் சொல்ல
அவன் யாரு முளைசிக்கோ

ஆண் : தோத்தா தான் வெற்றியே
அட புரியும் புரிஞ்சிக்கோ
அந்த கடவுள் கை நம்பிக்கை
அத இறுக்கி புடிச்சிக்கோ

ஆண் : மனசோட பாரம் ஏத்துனா
அது உண்ண கீழ இழுக்குமே
அத தூக்கி ஓரம் போடு
மேலே போலாமே

ஆண் : அட மேலே போலாமே
ஊரையே ஆள போலாமே
ஹே ஆள போலாமே
செமையா வாழ போலாமே

ஆண் மற்றும் குழு : சூடா ஒரு சூரியன் செஞ்சு
உள்ள அடச்சிக்கோ
முடி சூடா மன்னன்
நீ தான்னு நெனச்சிக்கோ

ஆண் மற்றும் குழு : யாரோ உன் எல்லைய போட்டா
உள்ள சிரிச்சிக்கோ
வெத உயரம் சொல்ல
அவன் யாரு முளைசிக்கோ

ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹேய்
உண்ண ஒதுக்கிட்டு இந்த உலகமே
முன்னே உருளுது அதுக்கென்ன
நின்னு ஜெயிச்சிடு மொத்த உலகமும்
பக்கம் திரும்புனா நீ முன்ன

ஆண் : வந்தா வரட்டுமே காயம்
அட நொந்தா கெடக்கணும் நீயும்
பட்ட வலியெல்லாம் பஞ்சு மனசுக்கு
செஞ்ச கவசமா மாறும்

ஆண் : வெற்றி கிடைக்குற பாதை
அதை தேடி பொழப்பு தான் ஓடும்
காலம் கடைசியா கூட்டி கழிச்சி தான்
வேற கணக்கு ஒண்ணு போடும்

ஆண் : நீ விழுந்தாலும் எழுந்த
உன் மதிப்பு நூறுஆகும்
நீ பாஸா இல்ல பெயிலா
நீ மிதிச்ச முள்ளு சொல்லும்

ஆண் மற்றும் குழு : சூடா ஒரு சூரியன் செஞ்சு
உள்ள அடச்சிக்கோ
முடி சூடா மன்னன்
நீ தான்னு நெனச்சிக்கோ

ஆண் மற்றும் குழு : யாரோ உன் எல்லைய போட்டா
உள்ள சிரிச்சிக்கோ
வெத உயரம் சொல்ல
அவன் யாரு முளைசிக்கோ
………………………………………………………….

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here