Singer : Shreya Ghoshal

Music by : Devi Sri Prasad

Lyrics by : Viveka

Female : Ada oorellam
Ivan morattu kaalai
Aana en munnala
Oru pachchai baalagan pola

Female : Ada naadellam
Pidivathakkaran
Aana vandhu paaru
En veetil kannukutty pola

Female : Oh paakka thaan paarai
Ullayo vera
Kallu pol ulla aalukulla ulla
Kadavula paarthadhu naan thaane

Female : Soodana thee kangu madhiri iruppane
En saami
Lesana poom panju madhiri pachchai pulla
En saami

Humming : ……………..

Female : Kannu sevakka ninnu pesum
Kovam thaan ooru ariyum
Kannukulla ulla eeram
Enakku mattum thaane theriyum

Female : Meesa murukkum rosakkara
Veerana ooru ariyum
Meesai adiyil aasai sirippu
Enakku mattum thaane theriyum

Female : Kaatula puliya
Dhada dhada dhada dhada
Thorathura gunam thaan oorariyum
Thazhu thazhu kuralil
Thala vechu madiyil
Urugura gunamum indha sreevallikke theriyum

Female : Soodana thee kangu madhiri iruppane
En saami
Lesana poom panju madhiri pachchai pulla
En saami

Humming : ……………..

Female : Oh paari vallal pola yedhayum
Oorukke vaari tharuvan
Paavam chinna muththam kettu
Enkitta kenji thavippan

Female : Periya periya velaiyellam
Sattunu pesi mudippan
Podum sattai theda solli
En munna kaathu kedappan

Female : Yedhurula theriyum edhiriyai ellam
Yedhuthe mudikkum en aalu
Yedhurula dhinamum naan varum sagunam
Paarthe engayum porappaduvan

Female : Soodana thee kangu madhiri iruppane
En saami
Idhu pola purushan irundha endha ponnum
Maharaani

பாடகி : ஸ்ரேயா கோஷல்

இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

பாடல் ஆசிரியர் : விவேகா

பெண் : அட ஊரெல்லாம்
இவன் முரட்டு காளை
ஒரு பச்சை பாலகன்போல

பெண் : அட நாடெல்லாம்
பிடிவாதக்காரன்
அவனை வந்து பாரு
என் வீட்டில் கன்னுகுட்டி போல

பெண் : ஓஹ் பாக்க தான் பாறை
உள்ளேயோ வேற
கல்லு போல் உள்ள ஆளுக்குள்ள உள்ள
கடவுளை பார்த்தது நான் தானே

பெண் : சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே
என் சாமி
லேசான பூம் பஞ்சு மாதிரி பட்சப்புள்ள
என் சாமி

முனங்கல் : ……………..

பெண் : ஓஹ் கண்ணு செவக்க நின்னு பேசும்
கோவம் தான் ஊரு அறியும்
கண்ணுக்குள்ள உள்ள ஈரம்
எனக்கு மட்டும் தானே தெரியும்

பெண் : மீசை முறுக்கும் ரோஷக்கார
வீரனை ஊரு அறியும்
மீசை அடியில் ஆசை சிரிப்பு
எனக்கு மட்டும் தானே தெரியும்

பெண் : காட்டுல புலியா
தட தட தட தட
தொரத்துற குணம் தான் ஊர் அறியும்
தழு தழு குரலில்
தல வச்சு மடியில்
உறங்குற குணமும் இந்த ஸ்ரீ வள்ளிக்கு தெரியும்

பெண் : சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே
என் சாமி
லேசான பூம் பஞ்சு மாதிரி பட்சப்புள்ள
என் சாமி

முனங்கல் : ……………..

பெண் : ஓஹ் பாரிவள்லல் போல எதையும்
ஊருக்கே வாரி தருவான்
பாவம் சின்ன முத்தம் கேட்டு
என்கிட்டே கெஞ்சி கிடப்பான்

பெண் : பெரிய பெரிய வேலையெல்லாம்
சட்டுனு பேசி முடிப்பான்
போடும் சட்டை தேடச் சொல்லி
என் முன்னே காத்து கிடப்பான்

பெண் : எதுறுல தெரியும் எதிரியை எல்லாம்
எதிர்த்தே முடிக்கும் என் ஆளு
எதுறுல தினமும் நான் வரும் சகுனம்
பார்த்தே எங்கேயும் பொறப்படுவான்

பெண் : சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே
என் சாமி
இதுபோல புருஷன் இருந்தா எந்த பொண்ணும்
மஹாராணி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here