Singers : Anthony Daasan and Ajmal Tahseen

Music by : Ajmal Tahseen

Lyrics by : Asal Koalar

Humming : ………….

Male : Soodam karpooram
Suthunadhukku appuram
Thoonnu thuppuna
Thristi kazhinjirum

Male : Saemam undaagum
Santhosamum rendaagum
Notta pathuputta
Kastam marainjidum

Male : Idha nee nambinaalum
Vena vambunaalum
Follow pannu un funnu
Idhu oneway life

Male : Suddena adikundaan prize
Adhuthaandaa surprise
So edhukkum nee
Niruthadha happiness ah

Male : Rupty nakkunu rupty nakkunu
Rupty nakkunu rupty nakkunu
Rupty nakkunu rupty nakkunu
Ruppapaa

Male : Rupty nakkunu rupty nakkunu
Rupty nakkunu rupty nakkunu
Rupty nakkunu rupty nakkunu
Ruppapaa

Male : Podu
Aaha

Male : Ennadha risk eduthu
Elanmask aanaalum
Criticise pannum
Oru groupu

Male : Adha polite ah thattivuttu
Vilayatta kathukittu
Goalkaaga oduvadhu
Namma poruppu

Male : Soga scene
Onnu nadakkum podhu
Adutha naalae marakkaama
Yen un inner peace kedukkura

Male : Aeroplane pogum bothu
Parakkurom ninaippa
Anaa nee adhil ukkaandhu
Thaan irukkira

Male : Idha nee nambinaalum
Vena vambunaalum
Follow pannu un funnu
Idhu oneway life

Male : Suddena adikundaan prize
Adhuthaandaa surprise
So edhukkum nee
Niruthadha happiness ah

Male : Rupty nakkunu rupty nakkunu
Rupty nakkunu rupty nakkunu
Rupty nakkunu rupty nakkunu
Ruppapaa

Male : Rupty nakkunu rupty nakkunu
Rupty nakkunu rupty nakkunu
Rupty nakkunu rupty nakkunu
Ruppapaa

Male : Ye thonnu ye thommukku
Ye dammu ye damakku di

Male : Ye thonnu ye thommukku
Ye dammu ye damakku

Male : Ye thonnu ye thommukku
Ye dammu ye damakku

பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் அஜ்மல் தஷீன்

இசை அமைப்பாளர் : அஜ்மல் தஷீன்

பாடல் ஆசிரியர் : அசல் கோலார்

ஆண் : …………………

ஆண் : சூடம் கற்பூரம்
சுத்துனதுக்கு அப்புறம்
தூன்னு துப்புனா
திருஷ்டி கழிஞ்சிறும்

ஆண் : சேமம் உண்டாகும்
சந்தோசமும் இரண்டாகும்
நோட்ட பாத்துபுட்டா
கஷ்டம் மறைஞ்சிடும்

ஆண் : இத நீ நம்புனாலும்
வேணா வம்புனாலும்
பாலாே பண்ணு உன் ஃபண்ணு
இது ஒன்வே லைப்

ஆண் : சடன்னா அடிக்குன்டா பிரைசு
அதுதான்டா சர்பிரைஸ்
சோ எதுக்கும்
நிறுத்தாத ஹேப்பிநஸ் – ஆ

ஆண் : ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு
ருப்பப்ப நக்குனு
ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு
ருப்பப்ப…

ஆண் : ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு
ருப்பப்ப நக்குனு
ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு
ருப்பப்ப…

ஆண் : போடு
ஆஹா

ஆண் : என்னாதா ரிஸ்க்கெடுத்து
எலான்மஸ்க் ஆனாலும்
கிரிட்சிசைஸ் பண்ணு
ஒரு குருப்பு

ஆண் : அது பொலைட்டா தட்டிவுட்டு
விளையாட்ட கத்துகிட்டு
கோல்க்காக ஒடுவது
நம்ம பொறுப்பு

ஆண் : சோக சீன் ஒன்னு நடக்கும்போது
அடுத்த நாளே மறக்காமே
ஏன் உன் இன்னர் பீஸ கெடுக்குற

ஆண் : ஏரோப்ளைன்ல போகும் போது
பறக்குறக்குறோன் நினைப்ப நீ
அதில் உக்காந்து
தான் இருக்கிற

ஆண் : இத நீ நம்புனாலும்
வேணா வம்புனாலும்
பாலாே பண்ணு உன் ஃபண்ணு
இது ஒன்வே லைப்

ஆண் : சடன்னா அடிக்குன்டா பிரைசு
அதுதான்டா சர்பிரைஸ்
சோ எதுக்கும்
நிறுத்தாத ஹேப்பிநஸ் – ஆ

ஆண் : ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு
ருப்பப்ப நக்குனு
ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு
ருப்பப்ப…

ஆண் : ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு
ருப்பப்ப நக்குனு
ருப்பிடி நக்குனு ருப்பிடி நக்குனு
ருப்பப்ப…

ஆண் : ஏ தொன்னு ஏ தொமுக்கு
ஏ டம்மு ஏ டமுக்கு டி

ஆண் : ஏ தொன்னு ஏ தொமுக்கு
ஏ டம்மு ஏ டமுக்கு டி

ஆண் : ஏ தொன்னு ஏ தொமுக்கு
ஏ டம்மு ஏ டமுக்கு டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here