Singer : P. Susheela

Music by : T. R. Pappa

Female : Soodi koduthaval naan thozhi
Sooti kondavalae nee vaazhi
Soodi koduthaval naan thozhi
Sooti kondavalae nee vaazhi

Female : Soodi koduthaval naan thozhi

Female : Paadi koduthaval naan thozhi
Paadi koduthaval naan thozhi
Paattai mudithaval nee vaazhi

Female : Soodi koduthaval naan thozhi

Female : Nilathai paarthaa payir vaithaen
Adhan nirathai paartha uyir vaithaen
Mugathai paarthaa manam vaithaen
Varum mudivai paarthaa kadhai sonnaen
Mudivai paarthaa kadhai sonnaen

Female : Soodi koduthaval naan thozhi
Sooti kondavalae nee vaazhi
Soodi koduthaval naan thozhi

Female : Maalai thoduthu malar kondu
Nalla manjal kunkuma shimizh kondu
Yaezhai ezhundhaen enakkendru
Andha iraivan mudithaan unakkendru
Iraivan mudithaan unakkendru

Female : Soodi koduthaval naan thozhi
Sooti kondavalae nee vaazhi
Soodi koduthaval naan thozhi

Female : Kadalum vaanum ullavarai thendral
Kaatru nadandhu sellum varai
Kadalum vaanum ullavarai thendral
Kaatru nadandhu sellum varai
Valarga undhan palliyarai nee
Valarga undhan palliyarai nee
Vaazha vaipaai andha nallavarai
Nee vaazha vaipaai andha nallavarai
Nee vaazha vaipaai andha nallavarai

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பெண் : சூடிக் கொடுத்தவள் நான் தோழி
சூட்டிக் கொண்டவளே நீ வாழி
சூடிக் கொடுத்தவள் நான் தோழி
சூட்டிக் கொண்டவளே நீ வாழி

பெண் : சூடிக் கொடுத்தவள் நான் தோழி

பெண் : பாடிக் கொடுத்தவள் நான் தோழி
பாடிக் கொடுத்தவள் நான் தோழி
பாட்டை முடித்தவள் நீ வாழி

பெண் : சூடிக் கொடுத்தவள் நான் தோழி

பெண் : நிலத்தைப் பார்த்தா பயிர் வைத்தேன்
அதன் நிறத்தைப் பார்த்தா உயிர் வைத்தேன்
முகத்தைப் பார்த்தா மனம் வைத்தேன்
வரும் முடிவைப் பார்த்தா கதை சொன்னேன்
முடிவைப் பார்த்தா கதை சொன்னேன்

பெண் : சூடிக் கொடுத்தவள் நான் தோழி
சூட்டிக் கொண்டவளே நீ வாழி
சூடிக் கொடுத்தவள் நான் தோழி

பெண் : மாலை தொடுத்து மலர் கொண்டு
நல்ல மஞ்சள் குங்குமம் சிமிழ் கொண்டு
ஏழை எழுந்தேன் எனக்கென்று அந்த
இறைவன் முடித்தான் உனக்கென்று
இறைவன் முடித்தான் உனக்கென்று

பெண் : சூடிக் கொடுத்தவள் நான் தோழி
சூட்டிக் கொண்டவளே நீ வாழி
சூடிக் கொடுத்தவள் நான் தோழி

பெண் : கடலும் வானும் உள்ளவரை தென்றல்
காற்று நடந்து செல்லும் வரை
கடலும் வானும் உள்ளவரை தென்றல்
காற்று நடந்து செல்லும் வரை
வளர்க உந்தன் பள்ளியறை நீ
வளர்க உந்தன் பள்ளியறை நீ
வாழ வைப்பாய் அந்த நல்லவரை
நீ வாழ வைப்பாய் அந்த நல்லவரை
நீ வாழ வைப்பாய் அந்த நல்லவரை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here