Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Soorai kaatril aadudhae
Dheepathin jothiyae
Soorai kaatril aadudhae
Dheepathin jothiyae
Paadhai maari ponaal paedhai
Paava chaetril kalandhaal kodhai

Male : Soorai kaatril aadudhae
Dheepathin jothiyae

Male : Thaayaaga vaendum aasai kondaal

Male : Thaenaadum poovai thaedi vandhaal
Adhu paambaaga maarum kolam kandaal
Paazhaana pinnae paadam katraal
Baliyaana pinnae naanam kondaal
Ini panbodu vaazha engae selvaal
Ulagam unnai thootrumae pollaadha vaarthai koorumae

Male : Soorai kaatril aadudhae
Dheepathin jothiyae

Male : Kallaana podhum kanavan dheivam

Male : Pullaana podhum purushan dheivam
Adhai unaraadhadhaalae ullam nondhaal
Amaidhi engae kaanbadho anbae illaadha bhoomiyil

Male : Soorai kaatril aadudhae
Dheepathin jothiyae
Paadhai maari ponaal paedhai
Paava chaetril kalandhaal kodhai

Male : Soorai kaatril aadudhae
Dheepathin jothiyae
Soorai kaatril aadudhae
Dheepathin jothiyae

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சூறைக் காற்றில் ஆடுதே
தீபத்தின் ஜோதியே
சூறைக் காற்றில் ஆடுதே
தீபத்தின் ஜோதியே
பாதை மாறிப் போனாள் பேதை
பாவச் சேற்றில் கலந்தாள் கோதை

ஆண் : சூறைக் காற்றில் ஆடுதே
தீபத்தின் ஜோதியே

ஆண் : தாயாக வேண்டும் ஆசை கொண்டாள்…

ஆண் : தேனாடும் பூவை தேடி வந்தாள்
அது பாம்பாக மாறும் கோலம் கண்டாள்
பாழான பின்னே பாடம் கற்றாள்
பலியான பின்னே நாணம் கொண்டாள்
இனி பண்போடு வாழ எங்கே செல்வாள்
உலகம் உன்னை தூற்றுமே
பொல்லாத வார்த்தை கூறுமே

ஆண் : சூறைக் காற்றில் ஆடுதே
தீபத்தின் ஜோதியே

ஆண் : கல்லான போதும் கணவன் தெய்வம்

ஆண் : புல்லான போதும் புருஷன் தெய்வம்
அதை உணராததாலே உள்ளம் நொந்தாள்
அமைதியை எங்கே காண்பதோ
அன்பே இல்லாத பூமியில்

ஆண் : சூறைக் காற்றில் ஆடுதே
தீபத்தின் ஜோதியே
பாதை மாறிப் போனாள் பேதை
பாவச் சேற்றில் கலந்தாள் கோதை

ஆண் : சூறைக் காற்றில் ஆடுதே
தீபத்தின் ஜோதியே
சூறைக் காற்றில் ஆடுதே
தீபத்தின் ஜோதியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here