Singers : MS Jones Rupert and Deepthi Suresh

Music by : MS Jones Rupert

Lyrics by : MS Jones Rupert

Male : Ye sooravali
Adiyae soravali
En nenjakkilli
Parandhu pona thalli

Male : Rasathi
En raaniyae neethanadi
En paadhi
Indha ulagathil nee thandi
Hae adiyae enna imsa panni kollura
Adiyae enna konji konji killura

Male : Ye pattunnu paakura
Takkunnu thaakkura
Bokkunnu
Kannathula vaikkura ne

Male : Kickkonnu yethura
Vetkatha kaatura
Sattunnu sirippula kollura nee

Male : Ye pattunnu paakura
Takkunnu thakkura
Bokkunnu
Kannathula vaikkura ne

Male : Kickkonnu yethura
Vetkatha kaatura
Sattunnu sirippula kollura nee

Male : Ye sooravali
Chorus : Sooravali
Male : Adiyae soravali
Chorus : Ye sooravali
Male : En nenjakkilli
Chorus : Ho ho ooo
Male : Parandhu pona thalli

Female : Aa..aa..aa..aa..

Male : Ye sooravali
Ye sooravali

Male : Ye aasa katti ponaalae
Ye paasam kotti ponaalae
En nenjukulla kaadhala
Nattu vechu ponaalae

Male : Kannum kannum pakkudhae
Ye kaiyum kaiyum seravae
Naan aasa patta kadavul kitta
Varamaathaan kettenae

Male : Kaathadi ..nee
Maanja naan thaandi
Kaithatti vaa
Sonna varuvendi

Male : Kaathadi ..nee
Maanja naan thaandi
Kaithatti vaa
Sonna varuvendi

Male : Hae adiyae enna imsa panni kollura
Adiyae enna konji konji killura

Female : Ye pattunnu paakura
Takkunnu thaakkura
Bokkunnu
Kannathula vaikkura ne

Female : Kickkonnu yethura
Vetkatha kaatura
Sattunnu sirippula kollura nee

Both : Ye pattunnu paakura
Takkunnu thaakkura
Bokkunnu
Kannathula vaikkura ne

Both : Kickkonnu yethura
Vetkatha kaatura
Sattunnu sirippula kollura nee

Male : Ye sooravali
Chorus : Sooravali
Male : Adiyae soravali
Chorus : Ye sooravali
Male : En nenjakkilli
Chorus : Ho ho ooo
Male : Parandhu pona thalli

பாடகர்கள் : எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட் மற்றும் தீப்தி சுரேஷ்

இசை அமைப்பாளர் : எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட்

பாடல் ஆசிரியர் : எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட்

ஆண் : ஏ! சூறாவளி
அடியே! சூறாவளி
என் நெஞ்சக்கிள்ளி
பறந்து போன தள்ளி

ஆண் : ராசாத்தி
என் ராணியே நீதான்டி
என் பாதி
இந்த உலகத்துல நீதான்டி
ஹே! அடியே! என்ன இம்ச பண்ணி கொல்லுற
அடியே! என்ன கொஞ்சி கொஞ்சி கிள்ளுற

ஆண் : ஏ… பட்டுன்னு பாக்குற
டக்குன்னு தாக்குற
பொக்குன்னு
கண்ணத்துல வைக்குற நீ

ஆண் : கிக்கொன்ன ஏத்துற
வெட்கத்த காட்டுற
சட்டென்னு சிரிப்பில கொல்லுறடீ

ஆண் : ஏ… பட்டுன்னு பாக்குற
டக்குன்னு தாக்குற
பொக்குன்னு
கண்ணத்துல வைக்குற நீ

ஆண் : கிக்கொன்ன ஏத்துற
வெட்கத்த காட்டுற
சட்டென்னு சிரிப்பில கொல்லுறடீ

ஆண் : ஏ! சூறாவளி
குழு : சூறாவளி
ஆண் : அடியே! சூறாவளி
குழு : ஏ… சூறாவளி
ஆண் : என் நெஞ்சக்கிள்ளி
குழு : ஹோ ஹோ ஹோ
ஆண் : ஏ… பறந்து போன தள்ளி

பெண் : ஆ… ஆ… ஆ… ஆ…

ஆண் : ஏ! சூறாவளி
ஏ! சூறாவளி

ஆண் : ஏ! ஆச காட்டி போனாளே!
ஏ! பாசம் கொட்டி போனாளே!
நெஞ்சுக்குள்ள காதல
நட்டு வச்சு போனாளே!

ஆண் : கண்ணும் கண்ணும் பாக்குதே
கையும் கையும் சேரவே!
நான் ஆச பட்ட கடவுள் கிட்ட
வரமாதான் கேட்டேன!

ஆண் : காத்தாடி… நீ
மாஞ்சா நான்தான்டி
கைதட்டி… வா
சொன்னா வருவேன்டி

ஆண் : காத்தாடி… நீ
மாஞ்சா நான்தான்டி
கைதட்டி… வா
சொன்னா வருவேன்டி

ஆண் : அடியே! என்ன இம்ச பண்ணி கொல்லுற
அடியே! என்ன கொஞ்சி கொஞ்சி கிள்ளுற

பெண் : ஏ! பட்டுன்னு பாக்குற
டக்குன்னு தாக்குற
பொக்குன்னு
கண்ணத்துல வைக்குற நீ

பெண் : கிக்கொன்ன ஏத்துற
வெட்கத்த காட்டுற
சட்டென்னு சிரிப்பில கொல்லுறடீ

இருவர் : ஏ! பட்டுன்னு பாக்குற
டக்குன்னு தாக்குற
பொக்குன்னு
கண்ணத்துல வைக்குற நீ

இருவர் : கிக்கொன்ன ஏத்துற
வெட்கத்த காட்டுற
சட்டென்னு சிரிப்பில கொல்லுறடீ

ஆண் : ஏ! சூறாவளி
குழு : சூறாவளி
ஆண் : அடியே! சூறாவளி
குழு : ஏ… சூறாவளி
ஆண் : என் நெஞ்சக்கிள்ளி
குழு : ஹோ ஹோ ஹோ
ஆண் : ஏ… பறந்து போன தள்ளி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here