Singer : JineshPrabhu

Music by : D. Imman

Male : Sooraavalida
Naanga thottaalae seerum pulida
Yeri adida
Ooru onnaaga vaettu vedidaa

Male : Puzhudhi odamboda
Aadumada kaalu
Ezhudhi maalaathu
Enga varalaaru

Male : Vaal eduthu vagidu eduthu
Seevum seemada
Enga thekku thisaikaaranukku
Pullum vaaluda

Chorus : {Nimirndhu ninna karudhu
Nermaiyinna marudhu} (2)

Male : Sooraavalida
Naanga thottaalae seerum pulida
Yeri adida
Ooru onnaaga vaettu vedidaa

Male : Kaattu panamaramaa
Karuppaa odambirukkum
Aanaalum enga manam vella vella

Male : Mootta mudhukilathaan
Nethamum somandhiduvom
Aanaalum baaram enga nenjil illa…aaa…

Male : Kaaichi pona enga
Kaiyilathaan regai illa
Aanaalum kavala illa

Male : Naanga nethiyila
Poosugira manna vida
Thiruneeru usanthathilla

Male : Thalaimela ganathathaan
Yethi vaippom
Aana thalaikkulla
Ganathathaan yetha maattom

Chorus : {Nimirndhu ninna karudhu
Nermaiyinna marudhu} (2)

Male : Sooraavalida
Naanga thottaalae seerum pulida
Yeri adida
Ooru onnaaga vaettu vedidaa

Chorus : Jalli kattu kaala
Ithu thaakkumadi aala
Vetti vambu senja
Ivan katta vaippaan sela

Chorus : Mathaappo poo pola
Pongi sirippaanae
Kithaappu kaattaama
Kotti koduppaanae

Chorus : Nananja pana pola
Valathithaan
Nalla manasu mala pola
Osathithaan

Male : Sattaiyila azhukkkirukkum
Savadaalu neranjirukkum
Aanaalum naanga romba gethu gethu

Male : Vervai velichathula
Irutta thorathiduvom
Maaraatha anbu enga sothu sothu

Male : Summa sandithanam
Panni varum salli paiyan
Kuthikaalu narambeduppom

Male : Ooru ponnugala
Kevalama sonnavana
Boli pottu vagunthiruvom

Male : Aathaaram ammanu
Aasa vaippom
Ava kaappaathum saaminnu
Poosa vaippom

Chorus : {Nimirndhu ninna karudhu
Nermaiyinna marudhu} (2)

Chorus : Nimirndhu ninna karudhu
Karudhu karudhu
Nermaiyinna marudhu
Marudhu marudhu

Chorus : Nimirndhu ninna karudhu
Nermaiyinna marudhu

Male : Sooraavalidaa…..

 

பாடகா் : ஜினேஷ்பிரபு

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : சூறாவளிடா நாங்க
தொட்டாலே சீறும் புலிடா
ஏறி அடிடா ஊரு ஒன்னாக
வேட்டு வெடிடா

ஆண் : புழுதி உடம்போட
ஆடுமடா காலு எழுதி மாளாது
எங்க வரலாறு

ஆண் : வாளெடுத்து
வகுடெடுத்து சீவும் சீமைடா
எங்க தெக்குத்திசை காரனுக்கு
புல்லும் வாளுடா

குழு : { நிமிா்ந்து நின்ன கருது
நோ்மையின்னா மருது } (2)

ஆண் : சூறாவளிடா நாங்க
தொட்டாலே சீறும் புலிடா
ஏறி அடிடா ஊரு ஒன்னாக
வேட்டு வெடிடா

ஆண் : காட்டுப் பனைமரமா
கருப்பா உடம்பிருக்கும் ஆனாலும்
எங்க மனம் வெள்ள வெள்ள

ஆண் : மூட்டை முதுகிலதான்
நிதமும் சுமந்திடுவோம் ஆனாலும்
பாரம் எங்க நெஞ்சில் இல்லை

ஆண் : காய்ச்சி போன எங்க
கையிலதான் ரேகை இல்ல
ஆனாலும் கவலையில்லை

ஆண் : நாங்க நெத்தியில
பூசுகிற மண்ணைவிட
திருநீறு ஒசந்ததில்ல

ஆண் : தலைமேல கனத்தத்தான்
ஏத்திவைப்போம் ஆனா தலைக்குள்ள
கனத்தத்தான் ஏத்தமாட்டோம்

குழு : { நிமிா்ந்து நின்ன கருது
நோ்மையின்னா மருது } (2)

ஆண் : சூறாவளிடா நாங்க
தொட்டாலே சீறும் புலிடா
ஏறி அடிடா ஊரு ஒன்னாக
வேட்டு வெடிடா

குழு : ஜல்லிக்கட்டு காளை
இது தாக்குமடி ஆள
வெட்டி வம்பு செஞ்சா
இவன் கட்ட வைப்பான் சேலை

குழு : மத்தாப்பூ பூப்போல
பொங்கி சிாிப்பானே
கித்தாப்பூ காட்டாம
கொட்டி கொடுப்பானே

குழு : நனைஞ்ச பனைபோல
வளத்திதான் நல்ல மனசு
மலைபோல உசத்திதான்

ஆண் : சட்டையில அழுக்கிருக்கும்
சவுடாலு நிறைஞ்சிருக்கும்
ஆனாலும் நாங்க ரொம்ப
கெத்து கெத்து

ஆண் : வோ்வை வெளிச்சத்துல
இருட்ட துரத்திடுவோம்
மாறாத அன்பு எங்க
சொத்து சொத்து

ஆண் : சும்மா சண்டித்தனம்
பண்ணிவரும் சல்லிப்பையன்
குதிகாலு நரம்பெடுப்போம்

ஆண் : ஊரு பொண்ணுங்கள
கேவலமா சொன்னவன
பொலி போட்டு வகுந்துருவோம்

ஆண் : ஆதாரம் அம்மன்னு
ஆசை வைப்போம்
அவ காப்பாத்தும் சாமின்னு
பூசை வைப்போம்

குழு : { நிமிா்ந்து நின்ன கருது
நோ்மையின்னா மருது } (2)

குழு : நிமிா்ந்து நின்ன கருது
கருது கருது
நோ்மையின்னா மருது
மருது மருது

குழு : நிமிா்ந்து நின்ன கருது
நோ்மையின்னா மருது

ஆண் : சூறாவளிடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here