Singer : S. P. Shailaja

Music by : Ilayaraja

Female : Sooriyan chandhiran pol
Ungal pugazh vazhnthida venumaiyyaa

Chorus : Sooriyan chandhiran pol
Ungal pugazh vazhnthida venumaiyyaa
Sooriyan chandhiran pol
Ungal pugazh vazhnthida venumaiyyaa
Vaazhththugirom vaazhgavendru
Saami pola pala koottamingu
Chinna kuzhanthaigal ennam palikattum

Chorus : Sooriyan chandhiran pol
Ungal pugazh vazhnthida venumaiyyaa

Female : Paattan paatti onnu sarnthu
Kaaththirunthu vedha pottu
Paattan paatti onnu sarnthu
Kaaththirunthu vedha pottu
Appaa ammaa thanni ooththi
Aasaiyilae valarththa maram

Chorus : Chinna pulla onnu koodu
Oonjal aadum nalla maram

Female : Irunthathuthaan pudikkalaiyo
Vera maram kidaikkalaiyo
Adha vetti palli paala
Vetti velai seiyum
Nallavare vallavarae
Chorus : Nallavare vallavarae

Female : Coattukkullae irukkum
Kooruketta konaangi mannavarae
Coattukkullae irukkum
Kooruketta konaangi mannavarae
Chinna puththi ullavarae
Saettaiyilae rompa vallavarae
Valarantha thenna maram polae nirkkum

Female : Intha Coattukkullae irukkum
Kooruketta konaangi mannavarae

Chorus : ……………….

Female : Soththu sogam pala kodi
Paththu thalaimurai koodi
Soththu sogam pala kodi
Paththu thalaimurai koodi
Innumkooda theeravilla ungalukkum pothavilla
Chorus : Pullakkutti edhumilla
Ungalukku irunthaa thollai

Female : Mullu kattaa vanthirunthaa
Mallu katta vanthavara
Enga paattikku pall ila katti tharavenum
Nallavare vallavarae
Chorus : Nallavare vallavarae

Female : Coattukkullae irukkum
Kooruketta konaangi mannavarae
Coattukkullae irukkum
Kooruketta konaangi mannavarae
Chinna puththi ullavarae
Saettaiyilae rompa vallavarae
Valarantha thenna maram polae nirkkum

Female : Intha Coattukkullae irukkum
Kooruketta konaangi mannavarae

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சூரியன் சந்திரன் போல்
உங்கள் புகழ் வாழ்ந்திட வேணுமய்யா

குழு : சூரியன் சந்திரன் போல்
உங்கள் புகழ் வாழ்ந்திட வேணுமய்யா
சூரியன் சந்திரன் போல்
உங்கள் புகழ் வாழ்ந்திட வேணுமய்யா
வாழ்த்துகிறோம் வாழ்கவென்று
சாமி போல பல கூட்டமிங்கு
சின்னக் குழந்தைகள் எண்ணம் பலிக்கட்டும்

குழு : சூரியன் சந்திரன் போல்
உங்கள் புகழ் வாழ்ந்திட வேணுமய்யா

பெண் : பாட்டன் பாட்டி ஒண்ணு சேர்ந்து
காத்திருந்து வெதப் போட்டு
பாட்டன் பாட்டி ஒண்ணு சேர்ந்து
காத்திருந்து வெதப் போட்டு
அப்பா அம்மா தண்ணி ஊத்தி
ஆசையிலே வளர்த்த மரம்

குழு : சின்னப் புள்ள ஒண்ணு கூடி
ஊஞ்சல் ஆடும் நல்ல மரம்

பெண் : இருந்ததுதான் புடிக்கலையோ
வேற மரம் கிடைக்கலையோ
அத வெட்டி பள்ளிப் பாலா
வெட்டி வேலை செய்யும்
நல்லவரே வல்லவரே
குழு : நல்லவரே வல்லவரே

பெண் : கோட்டுக்குள்ளே இருக்கும்
கூறுகெட்ட கோணங்கி மன்னவரே
கோட்டுக்குள்ளே இருக்கும்
கூறுகெட்ட கோணங்கி மன்னவரே
சின்னப் புத்தி உள்ளவரே
சேட்டையிலே ரொம்ப வல்லவரே
வளர்ந்த தென்ன மரம் போலே நிற்கும்

பெண் : இந்த கோட்டுக்குள்ளே இருக்கும்
கூறுகெட்ட கோணங்கி மன்னவரே

குழு : ………………………………..

பெண் : சொத்து சொகம் பல கோடி
பத்து தலைமுறை கூடி
சொத்து சொகம் பல கோடி
பத்து தலைமுறை கூடி
இன்னும் கூட தீரவில்ல
உங்களுக்கும் போதவில்ல
குழு : புள்ளக்குட்டி எதுமில்ல
உங்களுக்கு இருந்தா தொல்லை

பெண் : முள்ளு கட்டா வந்திருந்த
மல்லுக் கட்ட வந்தவரே
எங்க பாட்டிக்கு பல்லில்ல கட்டித் தரவேனும்
நல்லவரே வல்லவரே
குழு : நல்லவரே வல்லவரே

பெண் : கோட்டுக்குள்ளே இருக்கும்
கூறுகெட்ட கோணங்கி மன்னவரே
கோட்டுக்குள்ளே இருக்கும்
கூறுகெட்ட கோணங்கி மன்னவரே
சின்னப் புத்தி உள்ளவரே
சேட்டையிலே ரொம்ப வல்லவரே
வளர்ந்த தென்ன மரம் போலே நிற்கும்

பெண் : இந்த கோட்டுக்குள்ளே இருக்கும்
கூறுகெட்ட கோணங்கி மன்னவரே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here