Singer : K. S. Chithra

Music by : Deva

Female : Aaa……aaa…..aaa……aaa…..aa…..
Aaa……aaa…..aaa……aaa…..aa…..

Female : Sooriyanae ilam sooriyanae
Unnai theaduthu paar intha thaamaraiye
Enthan vaanagamea uyar vaanagamea
Ingu vaaduthu paar
Un vaan nilavea nee vaa

Female : Kadhalanae unai kadhaliththen
Un kannasainthaal
Naan kaiyanaippean
Nee vaai thiranthaal
Ingu vaazhnthiruppaen
Illai theekkuliththu
Uyir neenthirupaen nee vaa….

Female : Un perai ovvoru naalum
Vedhamena oodhukiren
Un melae kadhalai vaiththa pen

Female : Poo melae meththai viriththen
Poovudambu nogirathey
Unnaale thookkam izhanth kan
Dhinanth thorum punnaagum dhegam
Oru pothum vilagaathu mogam vaa….

Female : Sooriyanae ilam sooriyanae
Unnai theaduthu paar intha thaamaraiye
Enthan vaanagamea uyar vaanagamea
Ingu vaaduthu paar
Un vaan nilavea nee vaa

Female : Aasai kondu
Undhan ponmugaththai
Nenjil achchadiththu vaiththa paavai

Female : Unnai enni oru soru thanni
Indri ullam vaadum intha thogai

Female : Vaazhum jenmam idhu theernthapothu
Innum yezhu jenmam varakkoodum
Vanthapothum vittu neengidaathu
Intha vanna maadhu uravaadum

Female : Innamum yean vaattukindraai
Manathinil thee moottukindraai
Naan varumpothu nee yeno
Vaasalai poottukindraaiyo vaa….

Female : Sooriyanae ilam sooriyanae
Unnai theaduthu paar intha thaamaraiye
Enthan vaanagamea uyar vaanagamea
Ingu vaaduthu paar
Un vaan nilavea nee vaa

Female : Un perai ovvoru naalum
Vedhamena oodhukiren
Un melae kadhalai vaiththa pen

Female : Poo melae meththai viriththen
Poovudambu nogirathey
Unnaale thookkam izhanth kan
Dhinanth thorum punnaaagum dhegam
Oru pothum vilagaathu mogam vaa….vaa…..
Aaa……aaa…..aaa……aaa…..aa…..
Aaa……aaa…..aaa……aaa…..aa…..

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ஆஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஆஆ…..
ஆஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஆஆ…..

பெண் : சூரியனே இளம் சூரியனே
உன்னை தேடுது பார் இந்த தாமரையே
எந்தன் வானகமே உயர் வானகமே
இங்கு வாடுது பார்
உன் வான்நிலவே நீ வா

பெண் : காதலனே உனை காதலித்தேன்
உன் கண்ணசைந்தால்
நான் கையனைப்பேன்
நீ வாய் திறந்தால்
இங்கு வாழ்ந்திருப்பேன்
இல்லை தீக்குளித்து
உயிர் நீத்திருப்பேன் நீ வா….

பெண் : உன் பேரை ஒவ்வொரு நாளும்
வேதமென ஓதுகிறேன்
உன் மேலே காதலை வைத்த பெண்

பெண் : பூமேலே மெத்தை விரித்தேன்
பூவுடம்பு நோகிறதே
உன்னாலே தூக்கம் இழந்த கண்
தினந்தோறும் புண்ணாகும் தேகம்
ஒருபோதும் விலகாது மோகம் வா….

பெண் : சூரியனே இளம் சூரியனே
உன்னை தேடுது பார் இந்த தாமரையே
எந்தன் வானகமே உயர் வானகமே
இங்கு வாடுது பார்
உந்தன் வான்நிலவே நீ வா…..

பெண் : ஆசை கொண்டு
உந்தன் பொன்முகத்தை
நெஞ்சில் அச்சடித்து வைத்த பாவை

பெண் : உன்னை என்னை ஒரு சோறு தண்ணி
இன்றி உள்ளம் வாடும் இந்த தோகை

பெண் : வாழும் ஜென்மம் இது தீர்ந்தபோது
இன்னும் ஏழு ஜென்மம் வரக்கூடும்
வந்தபோதும் விட்டு நீங்கிடாது
இந்த வண்ண மாது உறவாடும்

பெண் : இன்னமும் ஏன் வாட்டுகின்றாய்
மனதினில் தீ மூட்டுகின்றாய்
நான் வரும் போது நீ ஏனோ
வாசலை பூட்டுகின்றாய்யோ வா…..

பெண் : சூரியனே இளம் சூரியனே
உன்னை தேடுது பார் இந்த தாமரையே
எந்தன் வானகமே உயர் வானகமே
இங்கு வாடுது பார்
உந்தன் வான்நிலவே நீ வா

பெண் : உன் பேரை ஒவ்வொரு நாளும்
வேதமென ஓதுகிறேன்
உன் மேலே காதலை வைத்த பெண்

பெண் : பூமேலே மெத்தை விரித்தேன்
பூவுடம்பு நோகிறதே
உன்னாலே தூக்கம் இழந்த கண்
தினந்தோறும் புண்ணாகும் தேகம்
ஒருபோதும் விலகாது மோகம் வா….வா….
ஆஅ…..ஆஆ…ஆஆஅ…..ஆஅ….
ஆஅ…..ஆஆ…ஆஆஅ…..ஆஅ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here