Singers : Lucky Ali and Rahul Nambiar

Music by : G. V. Prakash Kumar

Male : Sooriyanae kannai kandu
Koosum paar
Oorellam en poo mugathai
Paarkum paar

Male : En veettai kandadhum
Ellorum sila neram nirpaar
En kaal ini mel simmasanam
Yerum naal

Male : Kaalam ellam jaadhagathil
Yogam thaan
Ketpadhellam saettai kaadhal
enghum paar

Male : Kalloori pengalum
En photo meedhu aasai kolvaar
En per tamil pol
Noorandugal vaazhum paar

Male : Pirandhenae ulaghai aala
Passion ini melae
Chorus : Passion ini melae
Male : Uyarvenae melum melum
Ration vilai pola hey hey

Male : Sooriyanae kannai kandu
Koosum paar
Oorellam en poo mugathai
Paarkum paar

Male : En veettai kandadhum
Ellorum sila neram nirpaar
En kaal ini mel simmasanam
Yerum naal

Chorus : ……………………………

Male : Vaanavillil sattai ondru
Kaayum paar
Veedhi engum cut-outtu
Thondrum paar

Male : Once more super star
Endralae ini naan thaanae
Chorus : Cool
Male : Cheena suvar pola
En saadhanai neelum paar

Male : Kootanigal aadharavai
Ketkumae Chorus : Woww
Male : Doctor pattam thandhu
Ennai vaazhthumae Chorus : Woww wow

Male : En car sellavae
Thaarsalai pudhidhagum munnae
En per pughalai
Pinnal adhu paadumae

Male : Ellorum ennai vaazhtha
Oorai aalvenae
Chorus : Cool
Male : Selvakku kooda kooda
CM aavenae…hey hey…

 

பாடகர்கள் : ராகுல் நம்பியார் மற்றும் லக்கி அலி

இசை அமைப்பாளர் : ஜி. வி.பிரகாஷ் குமார்

ஆண் : சூரியனே கண்ணை கண்டு
கூசும் பார்
ஊரெல்லாம் என் பூ முகத்தை
பார்க்கும் பார்

ஆண் : என் வீட்டை கண்டதும்
எல்லோரும் சில நேரம் நிற்ப்பார்
என் கால் இனி மேல்
சிம்மாசனம் எறும் நாள்

ஆண் : காலம் எல்லாம் ஜாதகத்தில்
யோகம் தான்
கேட்பதெல்லாம் சேட்டைக் காதல்
எங்கும் பார்

ஆண் : கல்லூரி பெண்களும்
என் ஃபோடோ மீது ஆசை கொள்வார்
என் பேர் தமிழ் போல்
நூறாண்டுகள் வாழும் பார்

ஆண் : பிறந்தேனே உலகை ஆள
பேஷன் இனி மேலே
குழு : பேஷன் இனி மேலே
ஆண் : உயர்வேனே மேலும் மேலும்
ரேசன் விலை போலே ஹே ஹே

ஆண் : சூரியனே கண்ணை கண்டு
கூசும் பார்
ஊரெல்லாம் என் பூ முகத்தை
பார்க்கும் பார்

ஆண் : என் வீட்டை கண்டதும்
எல்லோரும் சில நேரம் நிற்ப்பார்
என் கால் இனி மேல்
சிம்மாசனம் ஏறும் நாள்

குழு : ………………………………………………….

ஆண் : வானவில்லில் சட்டை ஒன்று
காயும் பார்
வீதி எங்கும் கட் அவுட்டு
தோன்றும் பார்

ஆண் : ஒன் மோர் ஸூப்பர் ஸ்டார்
என்றாலே இனி நான்தானே
குழு : கூல்
ஆண் : சீனச் சுவர் போல்
என் சாதனை நீளும் பார்

ஆண் : கூட்டணிகள் ஆதரவை
கேட்குமே குழு : வாவ்
ஆண் : டாக்டர் பட்டம் தந்து
என்னை வாழ்த்துமே
குழு : வாவ் வாவ்

ஆண் : என் கார் செல்லவே
தார்சாலை புதிதாகும் முன்னே
என் பேர் புகழை
பின்னால் அது பாடுமே

ஆண் : எல்லோரும் என்னை வாழ்த்த
ஊரை ஆள்வேனே

குழு : கூல்

ஆண் : செல்வாக்கு கூட கூட
ஸீ எம் ஆவேனே..ஹே ஹே

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here