Singer : Malasiya Vasudevan

Music by : Chandrabose

Male : Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare
Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare

Male : Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare
Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare

Male : Kan sivakka kaaranam yen
Raathiriyil kudicheeraa
Kudichathuthaan theriyaama
Kadalil vanthu kulitheera

Male : Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare

Chorus : Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare
Kan sivakka kaaranam yen
Raathiriyil kudicheeraa
Kudichathuthaan theriyaama
Kadalil vanthu kulitheera

Male : Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare…

Male : Vaathiyaaru padichaaru
Thirudaathe paattuthaan
Ellaarum thalaiyai aatti
Rasichaanga kettuthaan

Male : Athu pola vaazhathaan
Desathil vazhiyillai
Athanaale pickpacket
Adichaale thavarillai

Male : Maamula vettivittaa
Yaarum namma thodamattaan
Sooriyanthaan paarthaalum
Saatchi solla varamaattaan

Male : Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare

Chorus : Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare

Chorus : Lalalala……….

Male : Kallooru pendugalaa
Ila vaazhanthandugalaa
Dhinanthorum pengal nenjai
Thulai podum vandugalaa

Male : Salwaaru kammisu
Un faceu red rosu
Side la thaan naanum vanthu
Sight adichaa nee pesu

Male : Aaruyire miss reka
Sasa vechaa mistake ah
Padippil nee bsc
Love la thaan ukg hoi

Male : Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare

Male : Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare..

Male : Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare

Chorus : Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare

Male : Kan sivakka kaaranam yen
Raathiriyil kudicheeraa
Kudichathuthaan theriyaama
Kadalil vanthu kulitheera

Male : Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare

Chorus : Sooriyare sooriyare
Suganthaanaa sooriyare

பாடகர் : மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே
சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே

ஆண் : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே
சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே

ஆண் : கண் சிவக்க காரணம்
ஏன் ராத்திரியில் குடிச்சீரா
குடிச்சதுதான் தெரியாம
கடலில் வந்து குளித்தீரா

ஆண் : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே

குழு : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே
கண் சிவக்க காரணம் ஏன் ராத்திரியில் குடிச்சீரா
குடிச்சதுதான் தெரியாம கடலில் வந்து குளித்தீரா

ஆண் : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே..

ஆண் : வாத்தியாரு படிச்சாரு திருடாதே பாட்டுத்தான்
எல்லாரும் தலையை ஆட்டி ரசிச்சிச்சாங்க கேட்டுத்தான்

ஆண் : அது போல வாழத்தான் தேசத்தில் வழியில்லை
அதனாலே பிக்பாக்கெட் அடிச்சாலே தவறில்லே

ஆண் : மாமூல வெட்டிவிட்டா யாரும் நம்ம தொடமாட்டான்
சூரியன்தான் பார்த்தாலும் சாட்சி சொல்ல வரமாட்டான்

ஆண் : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே

குழு : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே..

குழு : லாலாலாலா …….

ஆண் : கல்லூரி பெண்டுகளா இள வாழந்தண்டுகளா
தினந்தோறும் பெண்கள் நெஞ்சை
துளை போடும் வண்டுகளா

ஆண் : சல்வாரு கம்மீஸூ உன் பேஸ்ஸூ ரெட் ரோசு
சைடுலதான் நானும் வந்து சைட் அடிச்சா நீ பேசு

ஆண் : ஆருயிரே மிஸ் ரேகா ஆச வச்சா மிஸ்டேக்கா
படிப்பில நீ பிஎஸ்ஸி லவ்வுலதான் யு.கே.ஜி ஹோய்…

ஆண் : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே

ஆண் : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே

ஆண் : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே

குழு : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே

ஆண் : கண் சிவக்க காரணம்
ஏன் ராத்திரியில் குடிச்சீரா
குடிச்சதுதான் தெரியாம
கடலில் வந்து குளித்தீரா

ஆண் : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே..
குழு : சூரியரே சூரியரே சுகந்தானா சூரியரே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here