Singer : Vaikom Vijayalakhsmi
Music by : D. Imman
Female : Soppanasundari naan dhaanae
Naa soppanalogathin thean dhaanae
Soppanasundari naan dhaanae
Naa soppanalogathin thean dhaanae
Female : Raandhal minnalilae jolippenae
Sombal illamalae kalippenae
Theendum inbam meendum meendum
Thoondum nenjil thondrum thondrum thondrum ahh
Female : Naan thaan soppana soppana sundari
Ungal sogam kalaikkum kalaikkum mandhiri
Naan thaan soppana soppana sundari
Ungal sogam kalaikkum kalaikkum mandhiri
Female : Soppanasundari naan dhaanae
Naa soppanalogathin thean dhaanae
Soppanasundari naan dhaanae
Female : Margazhiyai chithiraiya
Maathidumae mutham onnu
Pookadaiyae inga vanthu
Poojaipannum kitta ninnu
Rathirikkum thookkathukkum
Yeppavum raasi illa
Yekkathukkum kootathukkum
Eppavum panjam illa
Moongilukkum thendralukkum
Sonthamum thevayillai
Engallukkum dhevadhaikkum
Sambandam maaravilla
Athana perayum athhaanaa mathidum
Sangamum inga thaan
Sangamam aagathan ..aagathan
Female : Naan thaan soppana soppana sundari
Ungal sogam kalaikkum kalaikkum mandhiri
Naan thaan soppana soppana sundari
Ungal sogam kalaikkum kalaikkum mandhiri
Female : Soppanasundari naan dhaanae
Naa soppanalogathin thean dhaanae
Soppanasundari naan dhaanae
Naa soppanalogathin thean dhaanae
Female : Raandhal minnalilae jolippenae
Sombal illamalae kalippenae
Theendum inbam meendum meendum
Thoondum nenjil thondrum thondrum thondrum ahh
Female : Naan thaan soppana soppana sundari
Ungal sogam kalaikkum kalaikkum mandhiri
Naan thaan soppana soppana sundari
Ungal sogam kalaikkum kalaikkum mandhiri
பாடகி : வைக்கோம் விஜயலக்ஷ்மி
இசையமைப்பாளா் : டி. இமான்
பெண் : சொப்பன சுந்தரி
நான் தானே நா சொப்பன
லோகத்தின் தேன் தானே
சொப்பன சுந்தரி நான் தானே
நான் சொப்பன லோகத்தின்
தேன் தானே
பெண் : இராந்தல் மின்னலிலே
ஜொலிப்பேனே சோம்பல்
இல்லாமலே கலிப்பேனே
தீண்டும் இன்பம் மீண்டும்
மீண்டும் தூண்டும் நெஞ்சில்
தோன்றும் தோன்றும் தோன்றும் ஆ……
பெண் : நான் தான்
சொப்பன சொப்பன
சுந்தரி உங்கள் சோகம்
களைக்கும் களைக்கும்
மந்திரி நான் தான் சொப்பன
சொப்பன சுந்தரி உங்கள் சோகம்
களைக்கும் களைக்கும் மந்திரி
பெண் : சொப்பன சுந்தரி
நான் தானே நா சொப்பன
லோகத்தின் தேன் தானே
சொப்பன சுந்தரி நான் தானே
பெண் : மார்கழியை
சித்திரையாய் மாத்திடுமே
முத்தம் ஒன்னு பூக்கடையே
இங்கவந்து பூஜை பண்ணும்
கிட்ட நின்னு இராத்திரிக்கும்
தூக்கத்துக்கும் எப்பவும் இராசி
இல்லை ஏக்கத்துக்கும் கூட்டத்துக்கும்
எப்பவும் பஞ்சம் இல்ல மூங்கிலுக்கும்
தென்றலுக்கும் சொந்தமும் தேவையில்ல
எங்களுக்கும் தேவதைக்கும் சம்பந்தம்
மாறவில்ல அத்தனை பேரையும் அத்தானா
மாத்திடும் சங்கமும் இங்கதான்
சங்கமம் ஆகத்தான் ஆகத்தான்
பெண் : நான் தான்
சொப்பன சொப்பன
சுந்தரி உங்கள் சோகம்
களைக்கும் களைக்கும்
மந்திரி நான் தான் சொப்பன
சொப்பன சுந்தரி உங்கள் சோகம்
களைக்கும் களைக்கும் மந்திரி
பெண் : சொப்பன சுந்தரி
நான் தானே நா சொப்பன
லோகத்தின் தேன் தானே
சொப்பன சுந்தரி நான் தானே
நா சொப்பன லோகத்தின்
தேன் தானே
பெண் : இராந்தல் மின்னலிலே
ஜொலிப்பேனே சோம்பல்
இல்லாமலே கலிப்பேனே
தீண்டும் இன்பம் மீண்டும்
மீண்டும் தூண்டும் நெஞ்சில்
தோன்றும் தோன்றும் தோன்றும் ஆ……
பெண் : நான் தான்
சொப்பன சொப்பன
சுந்தரி உங்கள் சோகம்
களைக்கும் களைக்கும்
மந்திரி நான் தான் சொப்பன
சொப்பன சுந்தரி உங்கள் சோகம்
களைக்கும் களைக்கும் மந்திரி