Singers : Aditya RK and Bhadra Rajin

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Yugabharathi

Male : Soraka poovae enna
Sokka vachi kavuthuputta
Kaanaama ponen ippo
Unnaala unnaala

Female : Marakkaa santhanamaa
Manakkura aambala thaan
Kirukka suthurenae
Thannaala thannaala

Male : Vazhiyila vaasatha nee
Thantha thaanae
Vizhiyila naan vaangi
Ponen pulla

Female : Usurula nee natta
Anbaala thaanae
Poo poothae ninnen
Un munnaala naan

Female : Nallakkaal munivanaaratha
Munivanaaratha
Haa haa

Female : Nallakkaal munivanaaratha
Munivanaaratha
Hae hae

Female : Thaanaano ohoho kannae
Aaraaro ohoho kannae
Thaanaano ohoho kannae
Aaraaro ohoho kannae

Male : Nenja vagunthu thaan
Nee ulla pugunthitta
Enna azhichi thaan
Adi unna ezhuthitta

Female : Meesa mudiyila
Thoondil poduren
Kozhaa kattikkittu
Un pera koovuren

Male : Enakkaana aagaasam
Nee thaan pondaati
Iruttaagi povendi
Neeyum illaatti

Female : Marama molachi
Nenjukkulla nikkuriyae
Nizhalaada vakkiriyae
Enna solla

Female : Nallakkaal munivanaaratha
Munivanaaratha
Haa haa

Female : Nallakkaal munivanaaratha
Munivanaaratha
Hae hae

Female : Thaanaano ohoho kannae
Aaraaro ohoho kannae
Thaanaano ohoho kannae
Aaraaro ohoho kannae

Female : Unga nenapula
Usuru vaazhuren
Vanthu pona alaiyunaala
Dhaagam Theerkkuren

Male : Thoora velaguren
Vela poguren
Onnaa senthu vaazhathaanae
Naanum thudikkiren

Female : Nee morappaaga verappaaga
Nippaayae nippaayae
Ada ennaala adi saanja
Sippaayae sippaayae
Konjam poru nallathoru
Kaalam porakkum

Female : Nallakkaal munivanaaratha
Munivanaaratha
Haa haa

Female : Nallakkaal munivanaaratha
Munivanaaratha
Hae hae

Female : Thaanaano ohoho kannae
Aaraaro ohoho kannae
Thaanaano ohoho kannae
Aaraaro ohoho kannae

பாடகர்கள் : ஆதித்யா ஆர் . கே மற்றும் பத்ரா ராஜின்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : யுகபாரதி

ஆண் : சொரக்கா பூவே என்ன
சொக்க வச்சி கவுத்துபுட்ட
காணாம போனேன் இப்போ
உன்னால உன்னால

பெண் : மரக்கா சந்தனமா
மணக்குற ஆம்பள தான்
கிறுக்கா சுத்துறேனே
தன்னால தன்னால

ஆண் : வழியில வாசத்த நீ
தந்த தானே
விழியில நான் வாங்கி
போனேன் புள்ள

பெண் : உசுருல நீ நட்ட
அன்பால தானே
பூ பூத்தே நின்னேன்
உன் முன்னால நான்

பெண் : நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹா ஹா

பெண் : நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹே ஹே

பெண் : {தானானோ ஓஹோஹோ கண்ணே
ஆரோரோ ஓஹோஹோ கண்ணே} (2)

ஆண் : நெஞ்ச வகுந்து தான்
நீ உள்ள புகுந்திட்ட
என்ன அழிச்சி தான்
அடி உன்ன எழுதிட்ட

பெண் : மீச முடியில
தூண்டில் போடுறேன்
கொழா கட்டிக்கிட்டு
உன் பேர கூவுறேன்

ஆண் : எனக்கான ஆகாசம்
நீ நான் பொண்டாட்டி
இருட்டாகி போவேன்டி
நீயும் இல்லாட்டி

பெண் : மரமா மொளச்சி
நெஞ்சுக்குள்ள நிக்குறியே
நிழலாட வக்கிறியே
என்ன சொல்ல

பெண் : நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹா ஹா

பெண் : நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹே ஹே

பெண் : {தானானோ ஓஹோஹோ கண்ணே
ஆரோரோ ஓஹோஹோ கண்ணே} (2)

பெண் : உங்க நினப்புல
உசுரு வாழுறேன்
வந்து போன அலையினுனால
தாகம் தீர்க்குறேன்

ஆண் : தூர வெலகுறேன்
வேல போகுறேன்
ஒண்ணா சேந்து வாழத்தானே
நானும் துடிக்கிறேன்

பெண் : நீ மொறப்பாக வெறப்பாக
நிப்பாயே நிப்பாயே
அட என்னால அடி சாஞ்ச
சிப்பாயே சிப்பாயே
கொஞ்சம் பொறு
நல்லதொரு காலம் பொறக்கும்

பெண் : நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹா ஹா

பெண் : நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹே ஹே

பெண் : {தானானோ ஓஹோ ஹோ கண்ணே
ஆரோரோ ஓஹோ ஹோ கண்ணே} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here