Singers : Srinivas, Chorus and  Swarnalatha

Music by : Mahesh Mahadevan

Whistling : ……………….

Male : Sorgam enbadhu namakku
Chorus : Sorgam enbadhu namakku

Female : Sutham ulla veedu thaan
Chorus : Sutham ulla veedu thaan

All : Sorgam enbadhu namakku
Sutham ulla veedu thaan

All : Sorgam enbadhu namakku
Sutham ulla veedu thaan
Sutham enbadhai marandhaal
Naadum kuppai maedu thaan

All : Sorgam enbadhu namakku
Sutham ulla veedu thaan
Sutham enbadhai marandhaal
Naadum kuppai maedu thaan

Male : Ulaavum nilaavil
Chorus : Vellai adikkalaam
Female : Engaeyum eppodhum
Chorus : Suthappaduthalaam

All : Sorgam enbadhu namakku
Sutham ulla veedu thaan
Female : Sutham enbadhai marandhaal
Naadum kuppai maedu thaan

Male : Kulikkum araikkul
Ketta ketta vaarthaigal
Female : Padikkum manathil
Enna aasaigal

Male : Idharkkaa idharkkaa
Chorus : Kalvi karkkum saalaigal
Female : Edharkko edharkko
Chorus : Indha velaigal

Chorus : Meedhiyaaga vandha pakkam
Male : Bodhai yera maathirai

All : Sorgam enbadhu namakku
Sutham ulla veedu thaan
Sutham enbadhai marandhaal
Naadum kuppai maedu thaan

Male : Ulaavum nilaavil
Chorus : Vellai adikkalaam
Female : Engaeyum eppodhum
Chorus : Suthappaduthalaam

Whistling : ……………………..

Chorus : Ada maamuu…. podaei…

Female : Padikkum padippu
Nalla panbai oottalaam
Male : Ozhungaai nadakkum
Paadhai kaattalaam

Female : Unakkum enakkum
Chorus : Aadu maadu thaevala
Male : Unai pol enai pol
Chorus : Kettu pogala

Chorus : Nalla vaarthai kooda ippo
Ketta vaarthai aanadhu

Male : Sorgam enbadhu namakku
Sutham ulla veedu thaan
Female : Sutham enbadhai marandhaal
Naadum kuppai maedu thaan

All : Sorgam enbadhu namakku
Sutham ulla veedu thaan
Female : Sutham enbadhai marandhaal
Naadum kuppai maedu thaan

Male : Ulaavum nilaavil
Chorus : Vellai adikkalaam
Female : Engaeyum eppodhum
Chorus : Suthappaduthalaam

All : Laallaa laallaa lalalaa
Laalal laalal laalalaa
Laalal lallala lalallaa
Laalaa laalaa laalalaa…

பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ், குழு மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : மகேஷ் மகாதேவன்

விசில் : ……………………………

ஆண் : சொர்க்கம் என்பது நமக்கு
குழு : சொர்க்கம் என்பது நமக்கு

பெண் : சுத்தம் உள்ள வீடுதான்
குழு : சுத்தம் உள்ள வீடுதான்

அனைவரும் :
சொர்க்கம் என்பது நமக்கு
சுத்தம் உள்ள வீடுதான்

அனைவரும் :
சொர்க்கம் என்பது நமக்கு
சுத்தம் உள்ள வீடுதான்
சுத்தம் என்பதை மறந்தால்
நாடும் குப்பைமேடுதான்

அனைவரும் :
சொர்க்கம் என்பது நமக்கு
சுத்தம் உள்ள வீடுதான்
சுத்தம் என்பதை மறந்தால்
நாடும் குப்பைமேடுதான்

ஆண் : உலாவும் நிலாவில்
குழு : வெள்ளை அடிக்கலாம்
ஆண் : எங்கேயும் எப்போதும்
குழு : சுத்தப்படுத்தலாம்….

அனைவரும் :
சொர்க்கம் என்பது நமக்கு
சுத்தம் உள்ள வீடுதான்
பெண் : சுத்தம் என்பதை மறந்தால்
நாடும் குப்பைமேடுதான்

ஆண் : குளிக்கும் அறைக்குள்
கெட்ட கெட்ட வார்த்தைகள்
பெண் : படிக்கும் மனத்தில்
என்ன ஆசைகள்

ஆண் : இதற்கா இதற்கா
குழு : கல்வி கற்கும் சாலைகள்
பெண் : எதற்கோ எதற்கோ
குழு : இந்த வேலைகள்

குழு : மீதியாக வந்த பக்கம்
ஆண் : போதை ஏற மாத்திரை

அனைவரும் :
சொர்க்கம் என்பது நமக்கு
சுத்தம் உள்ள வீடுதான்
சுத்தம் என்பதை மறந்தால்
நாடும் குப்பைமேடுதான்

ஆண் : உலாவும் நிலாவில்
குழு : வெள்ளை அடிக்கலாம்
ஆண் : எங்கேயும் எப்போதும்
குழு : சுத்தப்படுத்தலாம்….

விசில் : ……………………………

குழு : அட மாமு….போடேய்

பெண் : படிக்கும் படிப்பு
நல்ல பண்பை ஊட்டலாம்
ஆண் : ஒழுங்காய் நடக்கும்
பாதை காட்டலாம்

பெண் : உனக்கும் எனக்கும்
குழு : ஆடு மாடு தேவல
ஆண் : உனை போல் எனை போல்
குழு : கெட்டு போகல

குழு : நல்ல வார்த்தை கூட இப்போ
கெட்ட வார்த்தை ஆனது

ஆண் : சொர்க்கம் என்பது நமக்கு
சுத்தம் உள்ள வீடுதான்
பெண் : சுத்தம் என்பதை மறந்தால்
நாடும் குப்பைமேடுதான்

அனைவரும் : சொர்க்கம் என்பது நமக்கு
சுத்தம் உள்ள வீடுதான்
பெண் : சுத்தம் என்பதை மறந்தால்
நாடும் குப்பைமேடுதான்

ஆண் : உலாவும் நிலாவில்
குழு : வெள்ளை அடிக்கலாம்
ஆண் : எங்கேயும் எப்போதும்
குழு : சுத்தப்படுத்தலாம்….

அனைவரும் : லால்லா லால்லா லலலா
லாலல் லால லாலலா
லால்லா லால்லா லலலா
லாலல் லால லாலலா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here