Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Chorus : Pabaa paappaa paappaa…
Pabaa paappaa paappaa…
Pabaa paappaa paapaa paa…
Pabaa paappaa paapaa paa…

Male : Sorgam madhuvilae

Chorus : Yakkoo yakkoo

Male : Sokkum azhagilae

Chorus : Yaakkoo

Male : Madhu tharum sugam sugam
Edhil varum nidham nidham
Inbam iravu thaan

Chorus : Paappaa pabaa pabaa

Male : Ellaam uravu thaan

Chorus : Paappaa pabaa pabaa

Male : Inbam iravu thaan

Chorus : Paappaa pabaa pabaa

Male : Ellaam uravu thaan

Chorus : Paappaa pabaa pabaa

Male : {Kaadhal oru geetham
Adhai kandaen oridam
Ponaal aval ponaal
Naan paarthaen nooridam} (2)
Kaadhal oru geetham adhai kandaen oridam

Male : Kudikkiren
Chorus : Mmm… mmm…
Male : Anaikkiren
Chorus : Mmm… mm… mm…
Male : Ninaithadhai marakkiren

Chorus : Sorgam madhuvilae
Male : Rooba rabaa pappaa
Chorus : Sokkum azhagilae
Male : Hae ree bappaa

Chorus : Madhu
Male : Haa
Chorus : Tharum
Male : Hae
Chorus : Sugam
Male : Haa
Chorus : Sugam
Male : Haa
Chorus : Edhil
Male : Haa
Chorus : Varum
Male : Haa
Chorus : Nidham
Male : Haa
Chorus : Nidham
Male : Haa
Chorus : Inbam iravu thaan
Male : Rababa rababa rababa rababa
Chorus : Ellaam uravu thaan
Male : Paappaa paabaa paabaa

Male : Paalil pazham polae
Indha paavai konjuvaal
Chorus : Haa haa
Male : Palli vara cholli
Indha thogai kenjuvaal
Chorus : O hohho

Male : Paalil pazham polae
Indha paavai konjuvaal
Chorus : Haa…
Male : Palli vara cholli
Indha thogai kenjuvaal

Male : Marandhu naan
Chorus : Mm…mm…
Male : Mayangavaa
Chorus : Mmm.. mm… mm…
Male : Idharkku naan inangavaa

Male : Dhraatchai rasam ootri
Mana theeyai anaikkiren
Sevvaai idhazh pennil
Enaiyum moozhgi kalikkiren

Male : Nadandha naal
Chorus : Mm…mm…
Male : Marakkavae
Chorus : Mm…mm… mmm
Male : Nadakkum naal sirakkavae

Male : {Sorgam madhuvilae
Sokkum azhagilae
Madhu tharum sugam sugam
Edhil varum nidham nidham
Chorus : {Laallaa lalalallaa laallaa lalalallaa
Lallaa lallaa lallaa lallaa lallaa lallaa lallaa lallaa
Laallaa lalalallaa laallaa lalalallaa} (Overlap )

Male : Inbam iravu thaan
Chorus : Laallaa lalalallaa laallaa lalalallaa
Male : Paapaa paabaabaa
Chorus : Laallaa lalalallaa laallaa lalalallaa
Male : Ellaam uravu thaan
Chorus : Laallaa lalalallaa laallaa lalalallaa
Male : Paababaa paababaa paababaa paababaa
Chorus : Laallaa lalalallaa laallaa lalalallaa
Male : Paa pabaa pabapabaa…

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : பபா பாப்ப்பா பாப்ப்பா
பபா பாப்ப்பா பாப்ப்பா
பபா பாப்ப்பா பாப்ப்பா பா
பபா பாப்ப்பா பாப்ப்பா பா

ஆண் : சொர்க்கம் மதுவிலே

குழு : யக்கூ யக்கூ

ஆண் : சொக்கும் அழகிலே

குழு : யாக்கூ

ஆண் : மது தரும் சுகம் சுகம்
எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவுதான்

குழு : பாப்ப்பா பப பபா

ஆண் : எல்லாம் உறவதான்

குழு : பாப்ப்பா பப பபா

ஆண் : இன்பம் இரவுதான்

குழு : பாப்ப்பா பப பபா

ஆண் : எல்லாம் உறவுதான்

குழு : பாப்ப்பா பப பபா

ஆண் : {காதல் ஒரு கீதம்
அதை கண்டேன் ஓர் இடம்
போனாள் அவள் போனாள்
நான் பார்த்தேன் நூறிடம்} (2)
காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம்

ஆண் : குடிக்கிறேன்
குழு : ம்ம்ம்….ம்ம்ம்….
ஆண் : அணைக்கிறேன்
குழு : ம்ம்ம்….ம்ம்….ம்ம்….
ஆண் : நினைத்ததை மறக்கிறேன்

குழு : சொர்க்கம் மதுவிலே
ஆண் : ரூபா ரபா பப்பா
குழு : சொக்கும் அழகிலே
ஆண் : ஹே ரீ பாப்பா

குழு : மது
ஆண் : ஹா
குழு : தரும்
ஆண் : ஹே
குழு : சுகம்
ஆண் : ஹா
குழு : சுகம்
ஆண் : ஹா
குழு : எதில்
ஆண் : ஹா
குழு : வரும்
ஆண் : ஹா
குழு : நிதம்
ஆண் : ஹா
குழு : நிதம்
ஆண் : ஹா
குழு : இன்பம் இரவுதான்
ஆண் : ரபப ரபப ரபப ரபப
குழு : எல்லாம் உறவுதான்
ஆண் : பாப்ப்பா பாபா பாபா

ஆண் : பாலில் பழம் போலே
இந்த பாவை கொஞ்சுவாள்
குழு : ஹா ஹா
ஆண் : பள்ளி வரச்சொல்லி
இந்த தோகை கெஞ்சுவாள்
குழு : ஓ ஹோ ஹோ

ஆண் : பாலில் பழம் போலே
இந்த பாவை கொஞ்சுவாள்
குழு : ஹா….
ஆண் : பள்ளி வரச்சொல்லி
இந்த தோகை கெஞ்சுவாள்

ஆண் : மறந்து நான்
குழு : ம்ம்….ம்ம்….
ஆண் : மயங்கவா
குழு : ம்ம்ம்….ம்ம்….ம்ம்….
ஆண் : இதற்கு நான் இணங்கவா

ஆண் : திராட்சை ரசம் ஊற்றி
மனத்தீயை அணைக்கிறேன்
செவ்வாய் இதழ் பெண்ணில்
எனை மூழ்கி களிக்கிறேன்

ஆண் : நடந்த நாள்
குழு : ம்ம்….ம்ம்…..
ஆண் : மறக்கவே
குழு : ம்ம்….ம்ம்…..ம்ம்ம்…..
ஆண் : நடக்கும் நாள் சிறக்கவே

ஆண் : சொர்க்கம் மதுவிலே
சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம்
எதில் வரும் நிதம் நிதம்
குழு : {லால்லா லலலல்லா லால்லா லலலல்லா
லல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லால்லா
லால்லா லலலல்லா லால்லா லலலல்லா}

ஆண் : இன்பம் இரவுதான்
குழு : லால்லா லலலல்லா லால்லா லாலாலல்ல
ஆண் : பாப்ப்பா பாபாபா
குழு : லால்லா லலலல்லா லால்லா லாலாலல்ல
ஆண் : எல்லாம் உறவுதான்
குழு : லால்லா லலலல்லா லால்லா லாலாலல்ல
ஆண் : பாப்ப்பா பாபாபா பாபாபா பாபாபா
குழு : லால்லா லலலல்லா லால்லா லாலாலல்ல
ஆண் : பா பபா பபபபா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here