Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Male : Swargam pakkathil
Naetru ninaithadhu
Kaigalil malarndhadhu
Pennin vannathil

Female : Pennin vannathil
Naalai varuvadhu indrae therindhadhu
Minnum kannangalil

Chorus : Laalla lalalala

Female : Sindhum muthangalil

Chorus : Ribaappa ribaappa ribaappa ribaa
Ribaappa ribaappa ribaappa ribaa

Male : Swargam pakkathil
Naetru ninaithadhu
Kaigalil malarndhadhu
Pennin vannathil

Female : Pennin vannathil
Naalai varuvadhu indrae therindhadhu
Minnum kannangalil

Chorus : Laalla lalalala

Female : Sindhum muthangalil

Chorus : Laalla lalalala

Male : Neela vizhi muthu pandhal
Nenjai thottu paadam sollattum

Chorus : Mm…mmm…mmm…..

Female : Naetru varai engae endru
Thaedum ullam
Vaangi kollattum

Male : {Konjam vaa
Female : Konja vaa
Male : Kitta vaa
Female : Killa vaa} (2)

Female : Sollilae sollavo tholinil allavo

Male : Indru mudhal aanum pennum
Nammai paarthu kaadhal seiyattum

Chorus : Mm…mmm…mmm…..

Female : Naalai varum kavinjar koottam
Naamai serthu paadal paadattum

Male : Ondru naan

Female : Ondru nee

Male : Ondrilae

Female : Ondru naam
Thanimaiyil oridam
Ulagamae nammidam

Male : Swargam pakkathil
Naetru ninaithadhu
Kaigalil malarndhadhu
Pennin vannathil

Female : Pennin vannathil
Naalai varuvadhu indrae therindhadhu
Minnum kannangalil

Chorus : Laalla lalalala

Female : Sindhum muthangalil

Chorus : Laalla lalalala

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : சொர்க்கம் பக்கத்தில்
நேற்று நினைத்தது
கைகளில் மலர்ந்தது
பெண்ணின் வண்ணத்தில்

பெண் : பெண்ணின் வண்ணத்தில்
நாளை வருவது இன்றே தெரிந்தது
மின்னும் கன்னங்களில்

குழு : லால்ல லலலலா

பெண் : சிந்தும் முத்தங்களில்

குழு : ……………………………..

ஆண் : சொர்க்கம் பக்கத்தில்
நேற்று நினைத்தது
கைகளில் மலர்ந்தது
பெண்ணின் வண்ணத்தில்

பெண் : பெண்ணின் வண்ணத்தில்
நாளை வருவது இன்றே தெரிந்தது
மின்னும் கன்னங்களில்

குழு : லால்ல லலலலா

பெண் : சிந்தும் முத்தங்களில்

குழு : லால்ல லலலலா

ஆண் : {நீல விழி முத்து பந்தல்
நெஞ்சைத் தொட்டு பாடம் சொல்லட்டும்

குழு : ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..

பெண் : நேற்று வரை எங்கே என்று
தேடும் உள்ளம்
வாங்கிக் கொள்ளட்டும்} (2)

ஆண் : {கொஞ்சம் வா
பெண் : கொஞ்ச வா
ஆண் : கிட்ட வா
பெண் : கிள்ள வா} (2)

ஆண் : சொர்க்கம் பக்கத்தில்
நேற்று நினைத்தது
கைகளில் மலர்ந்தது
பெண்ணின் வண்ணத்தில்

பெண் : பெண்ணின் வண்ணத்தில்
நாளை வருவது இன்றே தெரிந்தது
மின்னும் கன்னங்களில்

குழு : லால்ல லலலலா

பெண் : சிந்தும் முத்தங்களில்

குழு : லால்ல லலலலா

பெண் : சொல்லிலே சொல்லவோ
தோளிலே அள்ளவோ

ஆண் : இன்று முதல் ஆணும் பெண்ணும்
நம்மை பார்த்து காதல் செய்யட்டும்

குழு : ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..

பெண் : நாளை வரும் கவிஞர் கூட்டம்
நம்மை சேர்த்து பாடல் பாடட்டும்

ஆண் : ஒன்று நான்

பெண் : ஒன்று நீ

ஆண் : ஒன்றிலே

பெண் : ஒன்று நாம்
தனிமையில் ஓர் இடம்
உலகமே நம்மிடம்

ஆண் : சொர்க்கம் பக்கத்தில்
நேற்று நினைத்தது
கைகளில் மலர்ந்தது
பெண்ணின் வண்ணத்தில்

பெண் : பெண்ணின் வண்ணத்தில்
நாளை வருவது இன்றே தெரிந்தது
மின்னும் கன்னங்களில்

குழு : லால்ல லலலலா

பெண் : சிந்தும் முத்தங்களில்

குழு : லால்ல லலலலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here