Singers : K. J. Yesudas and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : Sorgathin vaasarpadi
Enna kanavugalil
Sorgathin vaasarpadi
Enna kanavugalil
Pennalla nee enakku
Vanna kalanjiyamae
Chinna malar kodiyae
Nenjil sindhum pani thuliyae

Female : Sorgathin vaasarpadi
Enna kanavugalil

Male : Unnaalae undaagum
Nyaabagangal
Ondrirandu allavae
Female : Ondrukkul ondraana
Neeralaigal
Endrum irandallavae

Male : Sitranna vaasalin oviyamae
Sindhaikkul ooriya kaaviyamae
Female : Engae nee angae thaan
Naaniruppen
Eppodhum neeyaada thol koduppen

Male : Mogathil naan padikkum
Maanikka vaasagamae
Naan sollum paadamellaam
Nee thandha yaasagamae

Female : Sorgathin vaasarpadi
Enna kanavugalil
Sorgathin vaasarpadi
Enna kanavugalil
Pennalla naan enakku
Vanna kalanjiyamae
Sindhum pani thuliyae
Ennai chaerum ilangiliyae

Male : Sorgathin vaasarpadi
Enna kanavugalil

Female : Unnaalae naan konda
Kaayangalai
Munnum pinnum ariven
Male : Kannaalae nee seiyum
Maayangalai
Indrum endrum ariven

Female : Minsaaram pol enai
Thaakkugiraai
Manjathai por kalam aakkugiraai
Male : Kannae un kannenna velinamo
Kai thottaal mei thottaal meettidumo

Female : Kottaikkul nee pugundhu
Vaettaigal aadugiraai
Naaningu thottru vitten
Nee ennai aalugiraai

Male : Sorgathin vaasarpadi
Enna kanavugalil
Female : Sorgathin vaasarpadi
Enna kanavugalil

Male : Pennalla nee enakku
Vanna kalanjiyamae
Female : Sindhum pani thuliyae
Ennai chaerum ilangiliyae

Male : Sorgathin vaasarpadi
Enna kanavugalil
Female : Sorgathin vaasarpadi…

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்

ஆண் : பெண்ணல்ல நீ எனக்கு
வண்ணக் களஞ்சியமே
சின்ன மலர்க் கொடியே
நெஞ்சில் சிந்தும் பனித் துளியே

பெண் : சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்

ஆண் : உன்னாலே உண்டாகும்
ஞாபகங்கள்
ஒன்றிரண்டு அல்லவே

பெண் : ஒன்றுக்குள் ஒன்றான
நீரலைகள்
என்றும் இரண்டல்லவே

ஆண் : சிற்றன்ன வாசலின் ஓவியமே
சிந்தைக்குள் ஊறிய காவியமே

பெண் : எங்கே நீ அங்கேதான்
நானிருப்பேன்
எப்போதும் நீயாடத்
தோள் கொடுப்பேன்

ஆண் : மோகத்தில் நான் படிக்கும்
மாணிக்க வாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம்
நீ தந்த யாசகமே

பெண் : சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்

பெண் : பெண்ணல்ல நான் உனக்கு
வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித் துளியே
என்னைச் சேரும் இளங்கிளியே

ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்

பெண் : உன்னாலே நான் கொண்ட
காயங்களை
முன்னும் பின்னும் அறிவேன்

ஆண் : கண்ணாலே நீ செய்யும்
மாயங்களை
இன்றும் என்றும் அறிவேன்

பெண் : மின்சாரம் போல்
எனை தாக்குகிறாய்
மஞ்சத்தை போர்க்களம்
ஆக்குகிறாய்

ஆண் : கண்ணே உன் கண்ணென்ன
வேலினமோ
கை தொட்டால் மெய் தொட்டால்
மீட்டிடுமோ

பெண் : கோட்டைக்குள் நீ புகுந்து
வேட்டைகள் ஆடுகிறாய்
நானிங்கு தோற்று விட்டேன்
நீ என்னை ஆளுகிறாய்

ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
பெண் : சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்

ஆண் : பெண்ணல்ல நீ எனக்கு
வண்ணக் களஞ்சியமே
பெண் : சிந்தும் பனித் துளியே
என்னைச் சேரும் இளங்கிளியே

ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
பெண் : சொர்க்கத்தின் வாசற்படி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here