Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : …………………..

Female : Sorkkamthaan sugam tharum
Adhu dhinam varum vilaiyaattu
Sonthaththil kalai kadal
Unai anaiththathu uravaadu

Female : Sorkkamthaan sugam tharum
Adhu dhinam varum vilaiyaattu
Sonthaththil kalai kadal
Unai anaiththathu uravaadu

Female : Aadham yaevaal kaalam thottae selvam periyathu
Arivu thiramai nermai unmai adhilum siriyathu
Irupporin inbam illaarkku yaedhu
Irupporin inbam illaarkku yaedhu
illaarai enni yaengaamal aadu

Female : Nettru indru naalai endru kaalam pogattum
Niththam niththam vaazhvil
Nalla sorkkam thondrattum

Female : Sorkkamthaan sugam tharum
Adhu dhinam varum vilaiyaattu
Sonthaththil kalai kadal
Unai anaiththathu uravaadu

Female : Angam engum thangam muththu anigal soodalaam
Anthi vanthaal kattil meththai adhilae aadalaam
Aanantha geetham kodaana kodi
Aanantha geetham kodaana kodi
Rajangam engae aadungal paadi

Female : Deivam thantha ullam endrum
Selvam saerkkavae
Selvam konda nokkam endrum
Vaazhkkai vaazhavae

Female : Sorkkamthaan sugam tharum
Adhu dhinam varum vilaiyaattu
Sonthaththil kalai kadal
Unai anaiththathu uravaadu

Female : Sorkkamthaan sorkkamthaan….

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ………………………….

பெண் : சொர்க்கம்தான் சுகம் தரும்
அது தினம் வரும் விளையாட்டு
சொந்தத்தில் கலைக் கடல்
உனை அணைத்தது உறவாடு…..

பெண் : சொர்க்கம்தான் சுகம் தரும்
அது தினம் வரும் விளையாட்டு
சொந்தத்தில் கலைக் கடல்
உனை அணைத்தது உறவாடு…..

பெண் : ஆதாம் ஏவாள் காலம் தொட்டே செல்வம் பெரியது
அறிவு திறமை நேர்மை உண்மை அதிலும் சிறியது
இருப்போரின் இன்பம் இல்லார்க்கு ஏது
இருப்போரின் இன்பம் இல்லார்க்கு ஏது
இல்லாரை எண்ணி ஏங்காமல் ஆடு

பெண் : நேற்று இன்று நாளை என்று காலம் போகட்டும்
நித்தம் நித்தம் வாழ்வில்
நல்ல சொர்க்கம் தோன்றட்டும்

பெண் : சொர்க்கம்தான் சுகம் தரும்
அது தினம் வரும் விளையாட்டு
சொந்தத்தில் கலைக் கடல்
உனை அணைத்தது உறவாடு…..

பெண் : அங்கம் எங்கும் தங்கம் முத்து அணிகள் சூடலாம்
அந்தி வந்தால் கட்டில் மெத்தை அதிலே ஆடலாம்
ஆனந்த கீதம் கோடான கோடி
ஆனந்த கீதம் கோடான கோடி
ராஜாங்கம் எங்கே ஆடுங்கள் பாடி

பெண் : தெய்வம் தந்த உள்ளம் என்றும்
செல்வம் சேர்க்கவே
செல்வம் கொண்ட நோக்கம் என்றும்
வாழ்க்கை வாழவே…..

பெண் : சொர்க்கம்தான் சுகம் தரும்
அது தினம் வரும் விளையாட்டு
சொந்தத்தில் கலைக் கடல்
உனை அணைத்தது உறவாடு…..

பெண் : சொர்க்கம்தான் சொர்க்கம்தான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here