Singer : S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Sorkkam therigirathu adhilae
Sorkkam therikirathu adhilae
Sugamum irukirathu

Female : Vetkkam varugirathu adhaiyae
Vidavum solgirathu
Vetkkam varugirathu adhaiyae
Vidavum solgirathu
Vidavum solgirathu
Vidavum solgirathu

Female : Sevvaaikizhamai uravu vachchaa
Nallaa irukkumaa
Sevvaaikizhamai uravu vachchaa
Nallaa irukkumaa
Sevanthu kidakkum udambu
Engum paranthu pogumaa….aa…

Female : Kovai idhazhi oorum
Thaenai kudikka vendumaa….aa….
Dikkum dikkum dikkum
Kudikka kudikka mayakkam pirakkum
Unakku theriyumaa
Yaei……kudikka kudikka mayakkam pirakkum
Unakku theriyumaa

Female : Sorkkam therikirathu adhilae
Sugamum irukirathu

Female : Vetkkam varugirathu adhaiyae
Vidavum solgirathu

Female : Haei periya veedu venumnu
Paarththu pidichchiyaa
Pesi pesi pozhuthu pokka
Meththai virichchiyaa

Female : Mayakkaththilae urundu purala
Marunthu koduththuiya
Maaththi maaththi naanum kudippaen
Ooththi koduppiyaa
Chumma chumma naanum kudippaen
Ooththi koduppiyaa

Female : Sorkkam therikirathu adhilae
Sugamum irukirathu

Female : Vetkkam varugirathu adhaiyae
Vidavum solgirathu

Female : Banglore-il adaichcha paattil
Ingae udaiyuthu
Engalooril iruntha ponnu
Ingae valaiyuthu

Female : Madhu kudichcha ulagaththilae
Enna theriyuthu…oo….oo….
Dikkum dikkum dikkum
Manushan illae enbathuthaan
Enakku puriyuthu
Manushan illae enbathuthaan
Enakku puriyuthu

Female : Sorkkam therikirathu adhilae
Sugamum irukirathu

Female : Vetkkam varugirathu adhaiyae
Vidavum solgirathu

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : சொர்க்கம் தெரிகிறது அதிலே
சொர்க்கம் தெரிகிறது அதிலே
சுகமும் இருக்கிறது

பெண் : வெட்கம் வருகிறது அதையே
விடவும் சொல்கிறது…..
வெட்கம் வருகிறது அதையே
விடவும் சொல்கிறது…..
விடவும் சொல்கிறது…..
விடவும் சொல்கிறது…..

பெண் : செவ்வாய்க்கிழமை உறவு வச்சா
நல்லா இருக்குமா
செவ்வாய்க்கிழமை உறவு வச்சா
நல்லா இருக்குமா
செவந்து கிடக்கும் உடம்பு
எங்கும் பறந்து போகுமா…ஆ….

பெண் : கோவை இதழில் ஊறும்
தேனை குடிக்க வேண்டுமா……ஆ…..
டிக்கும் டிக்கும் டிக்கும்
குடிக்க குடிக்க மயக்கம் பிறக்கும்
உனக்குத் தெரியுமா
ஏய்…குடிக்க குடிக்க மயக்கம் பிறக்கும்
உனக்குத் தெரியுமா

பெண் : சொர்க்கம் தெரிகிறது அதிலே
சுகமும் இருக்கிறது

பெண் : வெட்கம் வருகிறது அதையே
விடவும் சொல்கிறது…..

பெண் : ஹேய் பெரிய வீடு வேணும்னு
பார்த்து பிடிச்சியா
பேசி பேசி பொழுது போக்க
மெத்தை விரிச்சியா

பெண் : மயக்கத்திலே உருண்டு புரள
மருந்து கொடுத்தியா
மாத்தி மாத்தி நானும் குடிப்பேன்
ஊத்திக் கொடுப்பியா……
சும்மா சும்மா நானும் குடிப்பேன்
ஊத்திக் கொடுப்பியா……

பெண் : சொர்க்கம் தெரிகிறது அதிலே
சுகமும் இருக்கிறது

பெண் : வெட்கம் வருகிறது அதையே
விடவும் சொல்கிறது…..

பெண் : பெங்களூரில் அடைச்ச பாட்டில்
இங்கே உடையுது
எங்களூரில் இருந்த பொண்ணு
இங்கே வளையுது

பெண் : பெங்களூரில் அடைச்ச பாட்டில்
இங்கே உடையுது
எங்களூரில் இருந்த பொண்ணு
இங்கே வளையுது

பெண் : மது குடிச்ச உலகத்திலே
என்ன தெரியுது….ஊ….ஊ…
டிக்கும் டிக்கும் டிக்கும்
மனுஷன் இல்லே என்பதுதான்
எனக்குப் புரியுது……
மனுஷன் இல்லே என்பதுதான்
எனக்குப் புரியுது……

பெண் : சொர்க்கம் தெரிகிறது அதிலே
சுகமும் இருக்கிறது

பெண் : வெட்கம் வருகிறது அதையே
விடவும் சொல்கிறது…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here