Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by : K. Vijaya Baskar
Lyrics by : Vaali
Male : Sorgthai parkkiren unnidam
Inbathai kondu vaa ennidam
Manikka thaerae nee medhuvaaga sellu
Kaanikkai edhu vendum kaadhodu sollu
Female : Sorgthai parkkalaam ennidam
Sollamal solla vaa unnidam
Poomaeni vaadamal medhuvaaga thazhuvu
Nee konda ennathai kannathil ezhudhu
Female : Sorgthai parkkalaam ennidam
Sollamal solla vaa unnidam
Male : Pachaikili kothaamal pazham edharkku
Ichaippadi konjaamal azhagu edharkku
Female : Aa..aa..aa..
Male : Hae ..hae
Female : Utharavu illamal thoduvadhenna
Pathu viral lesaaga paduvadhenna
Male : Aasai vegam
Female : Naalai theerum
Male : Adharkkul avasaram vaa vaa vaa
Female : Sorgthai parkkalaam ennidam
Sollamal solla vaa unnidam
Female : Thakka padi kalyaanam Nadakkattumae
Andhapura sandhosam kidaikattumae
Male : Laa..lalalalaa..laa
Female : Lalalala…
Male : Othigai inneram nadakkattumae
Ondrirendu munnadi vilangattumae
Female : Mayangum bothu
Male : Maunam yedhu
Female : Enakkum purindhadhu nee nee nee
Male : Sorgthai parkkiren unnidam
Inbathai kondu vaa ennidam
Manikka thaeraenee medhuvaaga sellu
Kaanikkai edhu vendum kaadhodu sollu
Female : Sorgthai parkkalaam ennidam
Sollamal solla vaa unnidam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : சொர்க்கத்தை பார்க்கிறேன் உன்னிடம்
இன்பத்தை கொண்டு வா என்னிடம்
மாணிக்கத் தேரே நீ மெதுவாகச் செல்லு
காணிக்கை எது வேண்டும் காதோட சொல்லு
பெண் : சொர்க்கத்தை பார்க்கலாம் என்னிடம்
சொல்லாமல் சொல்லவா உன்னிடம்
பூமேனி வாடாமல் மெதுவாக தழுவு
நீ கொண்ட எண்ணத்தை கன்னத்தில் எழுது
பெண் : சொர்க்கத்தை பார்க்கலாம் என்னிடம்
சொல்லாமல் சொல்லவா உன்னிடம்
ஆண் : பச்சைக்கிளி கொத்தாமல் பழம் எதற்கு
இச்சைப்படி கொஞ்சாமல் அழகு எதற்கு
பெண் : ஆ……ஆ……ஆ…..
ஆண் : ஹே…….ஹே……
பெண் : உத்தரவு இல்லாமல் தொடுவதென்ன
பத்து விரல் லேசாக படுவதென்ன
ஆண் : ஆசை வேகம்…
பெண் : நாளை தீரும்..
ஆண் : அதற்குள் அவசரம் வா வா வா
பெண் : சொர்க்கத்தை பார்க்கலாம் என்னிடம்
சொல்லாமல் சொல்லவா உன்னிடம்
பெண் : தக்கபடி கல்யாணம் நடக்கட்டுமே
அந்தபுர சந்தோசம் கிடைக்கட்டுமே
ஆண் : லா……லா….
பெண் : லாலாலாலா…………
ஆண் : ஒத்திகை இந்நேரம் நடக்கட்டுமே
ஒன்றிரெண்டு முன்னாடி விளங்கட்டுமே
பெண் : மயங்கும் போது…
ஆண் : மௌனம் ஏது…
பெண் : எனக்கு புரிந்தது நீ…நீ…நீ ……
ஆண் : சொர்க்கத்தை பார்க்கிறேன் உன்னிடம்
இன்பத்தை கொண்டு வா என்னிடம்
மாணிக்கத் தேரே நீ மெதுவாகச் செல்லு
காணிக்கை எது வேண்டும் காதோட சொல்லு
பெண் : சொர்க்கத்தை பார்க்கலாம் என்னிடம்
சொல்லாமல் சொல்லவா உன்னிடம்