Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Sorgaththilae naam adi eduthom
Vegu sugamo sugamaaga
Sorgaththilae naam adi eduthom
Vegu sugamo sugamaaga

Female : Thodarum ullaasa azhagu ponnoonjal
Engum srungaaramae
Thodarum ullaasa azhagu ponnoonjal
Engum srungaaramae

Male : Sorgaththilae naam adi eduthom
Vegu sugamo sugamaaga
Both : Aahahaa sugamo sugamaaga

Male : Poopanthal ponnaana veedu
Pudhu vellaam penn maangalodu
Ellaarkkum ellaam undu

Male : Poopanthal ponnaana veedu
Pudhu vellaam penn maangalodu
Ellaarkkum ellaam undu

Female : Anantham pani vilaiyaattu
Idhu enna pudhu vilaiyaattu
Ennenna inbam indru

Female : Anantham pani vilaiyaattu
Idhu enna pudhu vilaiyaattu
Ennenna inbam indru

Male : Adadaa ilamai ulagam
Azhagil idhuthaan sigaram
Both : Nadappom parppom mithapom

Both : Sorgaththilae naam adi eduthom
Vegu sugamo sugamaaga
Aahahaa sugamo sugamaaga

Female : Rojakkal ennenna vannam
Paravaigal vannam minnum
Mann engum ponnaanathae

Male : Panthaadum melongum ingae
Paranthodum melaadai angae
Yaar solli thanthaar idhai

Female : Paravai irakkai inaiththaal
Manithan arivum sirithae
Thudippom kalippom inippom

Both : Sorgaththilae naam adi eduthom
Vegu sugamo sugamaaga
Aahahaa sugamo sugamaaga

Male : Sevvanam melaadai poda
Siru koondhal raagangal paada
Kalyaana veedaanathae

Female : Ulagaththin ullaasa santhai idhayangal
Kaanaatha vinthai thunbangal thoolaanathae

Male : Rasanai miguntha manithan
Ulavum idamey idhuthaan
Sugaththai ivanthaan madiththaan

Male : Sorgaththilae naam adi eduthom
Vegu sugamo sugamaaga

Female : Thodarum ullaasa azhagu azhagu ponnoonjal
Engum srungaaramae
Male : Engum srungaaramae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : சொர்க்கத்திலே நாம் அடி எடுத்தோம்
வெகு சுகமோ சுகமாக
சொர்க்கத்திலே நாம் அடி எடுத்தோம்
வெகு சுகமோ சுகமாக

பெண் : தொடரும் உல்லாச அழகு பொன்னூஞ்சல்
எங்கும் சிருங்காரமே
தொடரும் உல்லாச அழகு பொன்னூஞ்சல்
எங்கும் சிருங்காரமே

ஆண் : சொர்க்கத்திலே நாம் அடி எடுத்தோம்
வெகு சுகமோ சுகமாக
இருவர் : ஆஹஹா சுகமோ சுகமாக

ஆண் : பூப்பந்தல் பொன்னான வீடு
புது வெள்ளம் பெண் மான்களோடு
எல்லார்க்கும் எல்லாம் உண்டு

ஆண் : பூப்பந்தல் பொன்னான வீடு
புது வெள்ளம் பெண் மான்களோடு
எல்லார்க்கும் எல்லாம் உண்டு

பெண் : ஆனந்தம் பனி விளையாட்டு
இது என்ன புது விளையாட்டு
என்னென்ன இன்பம் இன்று

பெண் : ஆனந்தம் பனி விளையாட்டு
இது என்ன புது விளையாட்டு
என்னென்ன இன்பம் இன்று

ஆண் : அடடா இளமை உலகம்
அழகில் இதுதான் சிகரம்
இருவர் : நடப்போம் பறப்போம் மிதப்போம்

இருவர் : சொர்க்கத்திலே நாம் அடி எடுத்தோம்
வெகு சுகமோ சுகமாக
ஆஹஹா சுகமோ சுகமாக

பெண் : ரோஜாக்கள் என்னென்ன வண்ணம்
பறவைகள் மை வண்ணம் மின்னும்
மண் எங்கும் பொன்னானதே

ஆண் : பந்தாடும் மேலோங்கும் இங்கே
பறந்தோடும் மேலாடை அங்கே
யார் சொல்லி தந்தார் இதை.

பெண் : பறவை இறக்கை இணைத்தால்
மனிதன் அறிவும் சிறிதே
துடிப்போம் களிப்போம் இனிப்போம்

இருவர் : சொர்க்கத்திலே நாம் அடி எடுத்தோம்
வெகு சுகமோ சுகமாக
ஆஹஹா சுகமோ சுகமாக

ஆண் : செவ்வானம் மேலாடை போட
சிறு கூந்தல் ராகங்கள் பாட
கல்யாண வீடானதே

பெண் : உலகத்தின் உல்லாச சந்தை இதயங்கள்
காணாத விந்தை துன்பங்கள் தூளானதே

ஆண் : ரசனை மிகுந்த மனிதன்
உலவும் இடமே இதுதான்
சுகத்தை இவன்தான் மடித்தான்

ஆண் : சொர்க்கத்திலே நாம் அடி எடுத்தோம்
வெகு சுகமோ சுகமாக

பெண் : தொடரும் உல்லாச அழகு பொன்னூஞ்சல்
எங்கும் சிருங்காரமே
ஆண் : எங்கும் சிருங்காரமே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here