Singers : Krishnamoorthy and Ramani

Music by : Ilayaraja and Shankar Ganesh

Lyrics by : K. M. Krishnan

Female : Aa……aa…..aa…..aa….aa…..aa……
Male : Sorkaththilae oru vellottam
Ennai sokka vaikkum inba kondaattam
Thulli varum thanga silaiyaatam

Female : Aa……aa…..aa…..aa….aa…..aa……

Male : Thulli varum thanga silaiyaattam
Nenjai koallaiyidum anbu kaniyaatam
Sorkkaththilae oru vellottam
Ennai sokka vaikkum inba kondaattam

Male : Vetkaththukku indru vidumurai naal
Kaaman viththaiyellaam kattru tharum mudhal naal
Muththathukku indru sudhanthira naan aaga
Moththathilae inba sugam perum naal

Male : Sorkaththilae oru vellottam
Ennai sokka vaikkum inba kondaattam

Male : Maalai sarinthu tholil vizha
Idai selai Sarinthu kaalil vizha
Maalai sarinthu tholil vizha
Idai selai Sarinthu kaalil vizha
Kaalil kolusugal thaalamida venmai
Paalil nanainthu thaaimaiyura
Paalil nanainthu thaaimaiyura

Male : Sorkaththilae oru vellottam
Ennai sokka vaikkum inba kondaattam
Female : Aa……aa…..aa…..aa….aa…..aa……

Male : Inbaththil eththanai vagayundo
Koodi iruppathil eththanai sugam undo
Inbaththil eththanai vagayundo
Koodi iruppathil eththanai sugam undo
Indraikkae yaavaiyum anupavippom
Indraikkae yaavaiyum anupavippom
Naalai innoru sorkkaththai naam padaipom

Male : Sorkaththilae oru vellottam
Ennai sokka vaikkum inba kondaattam
Thulli varum thanga silaiyaatam
Nenjai koallaiyidum anbu kaniyaatam

Male : Sorkaththilae oru vellottam
Ennai sokka vaikkum inba kondaattam

பாடகர்கள் : கிருஷ்ணமூர்த்தி மற்றும் ரமணி

இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கே. எம். கிருஷ்ணன்

பெண் : ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ……ஆ…
ஆண் : சொர்க்கத்திலே ஒரு வெள்ளோட்டம்
என்னை சொக்க வைக்கும் இன்ப கொண்டாட்டம்
துள்ளி வரும் தங்கச் சிலையாட்டம்……

பெண் : ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ……ஆ…

ஆண் : துள்ளி வரும் தங்கச் சிலையாட்டம்
நெஞ்சை கொள்ளையிடும் அன்பு கனியாட்டம்…
சொர்க்கத்திலே ஒரு வெள்ளோட்டம்
என்னை சொக்க வைக்கும் இன்ப கொண்டாட்டம்

ஆண் : வெட்கத்துக்கு இன்று விடுமுறை நாள்
காமன் வித்தையெல்லாம் கற்று தரும் முதல் நாள்
முத்தத்துக்கு இன்று சுதந்திர நாள் ஆக
மொத்தத்திலே இன்ப சுகம் பெறும் நாள்..

ஆண் : சொர்க்கத்திலே ஒரு வெள்ளோட்டம்
என்னை சொக்க வைக்கும் இன்ப கொண்டாட்டம்

ஆண் : மாலை சரிந்து தோளில் விழ
இடை சேலை சரிந்து காலில் விழ
மாலை சரிந்து தோளில் விழ
இடை சேலை சரிந்து காலில் விழ
காலில் கொலுசுகள் தாளமிட வெண்மை
பாலில் நனைந்து தாய்மையுற….
பாலில் நனைந்து தாய்மையுற….

ஆண் : சொர்க்கத்திலே ஒரு வெள்ளோட்டம்
என்னை சொக்க வைக்கும் இன்ப கொண்டாட்டம்
பெண் : ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ……ஆ…

ஆண் : இன்பத்தில் எத்தனை வகையுண்டோ
கூடி இருப்பதில் எத்தனை சுகம் உண்டோ
இன்பத்தில் எத்தனை வகையுண்டோ
கூடி இருப்பதில் எத்தனை சுகம் உண்டோ
இன்றைக்கே யாவையும் அனுபவிப்போம்
இன்றைக்கே யாவையும் அனுபவிப்போம்
நாளை இன்னொரு சொர்க்கத்தை நாம் படைப்போம்..

ஆண் : சொர்க்கத்திலே ஒரு வெள்ளோட்டம்
என்னை சொக்க வைக்கும் இன்ப கொண்டாட்டம்
துள்ளி வரும் தங்கச் சிலையாட்டம்
நெஞ்சை கொள்ளையிடும் அன்பு கனியாட்டம்…

ஆண் : சொர்க்கத்திலே ஒரு வெள்ளோட்டம்
என்னை சொக்க வைக்கும் இன்ப கொண்டாட்டம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here