Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Deva
Male : Soru kondu porappulla
Andha summaada irakku
Soru thanni saappidula
Konjam ootti vidu enakku
Male : Soru kondu pora pulla
Andha summaada irakku
Female : Venaanga venaanga
Inga venaam venaanga
Female : Aathangarai orathula
Oru aththi maram irukku
Andha aththimara nizhalula thaan
Soththu sugam irukku
Aathangarai orathula
Ooru aththi maram irukku
Male : Solaikkuyil paaduthammaa
Sondhangalai cholli cholli
Velai vandhu virattuthammaa
Indha nenja alli alli
Female : Selakattum sevatha ponnu
Chinnapponnu chellakkannu
Maalai poda venumunnu
Maamankitta mayangum ninnu
Male : Chithirai mudinjathunnaa
Serum andha vaigaasi
Andha neram theriyumadi
Machaanoda kairaasi
Female : Kaathirukken raappagalaa
Eppavarum vaigaasi
Male : Soru kondu porappulla
Andha summaada irakku
Haiyooo…
Soru thanni saappidula
Konjam ootti vidu enakku
Male : Soru kondu pora pulla
Andha summaada irakku
Chorus : Aa..haa..aa..aa…puuurrrrr…
Aa..haa..aa..aa… hi..hi..hi..
Aa..haa..aa..aa…
Ye…ye… durrr…aahhaa..oo…
Male : Aasaippattu nesappattu
Oor muzhukka pesappattu
Vaanghi thaaren kooraippattu
Vaadi pulla vaakkappattu
Female : Kannipponnu chinna chittu
Kaathirukken ishtapattu
Ennai thottu izhuthu puttu
Ishtam pola allikkattu
Male : Kitta vandhu sikki kittu
Thotta podhu vetka pattu
Kattazhaga katti kittu
Kattililae mallukattu
Female : Koocha pattu pootha mottu
Kumpuduthu kaalathottu
Male : Soru kondu porappulla
Andha summaada irakku
Soru thanni saappidula
Konjam ootti vidu enakku
Female : Aathangarai orathula
Oru aththi maram irukku
Andha aththimara nizhalula thaan
Soththu sugam irukku
Aathangarai orathula
Ooru aththi maram irukku
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : சோறு கொண்டு
போறப்புள்ள அந்த சும்மாட
இறக்கு சோறு தண்ணி சாப்பிடுல
கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு
ஆண் : சோறு கொண்டு
போறப்புள்ள அந்த சும்மாட
இறக்கு
பெண் : வேணாங்க வேணாங்க
இங்க வேணாம் வேணாங்க
பெண் : ஆத்தங்கரை ஓரத்துல
ஒரு அத்தி மரம் இருக்கு அந்த
அத்திமர நிழலுல தான் சொத்து
சுகம் இருக்கு ஆத்தங்கரை ஓரத்துல
ஒரு அத்தி மரம் இருக்கு
ஆண் : சோலைக்குயில்
பாடுதம்மா சொந்தங்களை
சொல்லிச் சொல்லி வேலை
வந்து விரட்டுதம்மா இந்த
நெஞ்ச அள்ளி அள்ளி
பெண் : சேலகட்டும் செவத்த
பொண்ணு சின்னப்பொண்ணு
செல்லக்கண்ணு மாலை போட
வேணுமுன்னு மாமன்கிட்ட
மயங்கும் நின்னு
ஆண் : சித்திரை முடிஞ்சதுன்னா
சேரும் அந்த வைகாசி அந்த
நேரம் தெரியுமடி மச்சானோட
கைராசி
பெண் : காத்திருக்கேன்
ராப்பகலா எப்பவரும்
வைகாசி
ஆண் : சோறு கொண்டு
போறப்புள்ள அந்த சும்மாட
இறக்கு ஹையோ சோறு
தண்ணி சாப்பிடுல கொஞ்சம்
ஊட்டி விடு எனக்கு
ஆண் : சோறு கொண்டு
போறப்புள்ள அந்த சும்மாட
இறக்கு
குழு : ………………………
ஆண் : ஆசைப்பட்டு நேசப்பட்டு
ஊர் முழுக்கப் பேசப்பட்டு
வாங்கித் தாரேன் கூரைப்பட்டு
வாடி புள்ள வாக்கப்பட்டு
பெண் : கன்னிபொண்ணு
சின்னச்சிட்டு காத்திருக்கேன்
இஷ்டப்பட்டு என்னைத்தொட்டு
இழுத்துப்புட்டு இஷ்டம் போல
அள்ளிக்கட்டு
ஆண் : கிட்ட வந்து சிக்கிக்கிட்டு
தொட்ட போது வெட்கப்பட்டு
கட்டழக கட்டிக்கிட்டு கட்டிலிலே
மல்லுகட்டு
பெண் : கூச்சப்பட்டு பூத்த
மொட்டு கும்புடுது
காலத்தொட்டு
ஆண் : சோறு கொண்டு
போறப்புள்ள அந்த சும்மாட
இறக்கு சோறு தண்ணி சாப்பிடுல
கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு
பெண் : ஆத்தங்கரை ஓரத்துல
ஒரு அத்தி மரம் இருக்கு அந்த
அத்திமர நிழலுல தான் சொத்து
சுகம் இருக்கு ஆத்தங்கரை ஓரத்துல
ஒரு அத்தி மரம் இருக்கு