Singer : V. N. Sundaram

Music by : G. Ramanathan

Male : Vetri vendhar
Chorus : Vaazhga
Male : Chola mandala aathipathi
Chorus : Vaazhga
Male : Kanni thamil kaavalan
Chorus : Vaazhga
Male : Maamannar kulothunga cholar
Chorus : Vaazhga

Male : Soru manakkum so naadaa
Soli manakka pughazh manakka ponniyanum
Aaru manakkum punal naadaa
Aatchi manakka arul manakum
Eezhamadhil seevi manakkum kulothunghaa…
Vettri manakka veeram manakka
Puvaniyellaam peru manakka pirandhaai nee
Perarinjar pottri manakka
Vaazhiyavae… vaazhiyavae…

Male : Velga nin kottram manna
Viraikamal aathi maalai
Nalgidum manamae
Intha naanilam veesa annaal
Sollilae vendhan aagi
Soozhthunakku unmai koorum
Mallinukku anjaa koothan
Mana mazigh aagiyaalae aagiyaalae..ae…ae…ae..

Male : Varum pagaivar padai kandu
Maar thatti kalam pughum
Makkalai petror vaazhgha… aaa…aaa
Manam konda thunaivarkku
Vidai thandhu vel thandha
Mara kula pengal vaazhga…
Urangkondu poraadi udhirathil neeraadi
Aram kaatha ullam vaazhga…
Thiramaana pughazh konda
Dhidamaana tholgalum
Seyal veerar marabum vaazhga…
Aa…aaa…aa…aaa…
Aaa…aaa….aaa…aaa…aa…aaa….aaa..
Aaa….aaa….aaa….aaa….aaa…aa…aaa…

பாடகர் : வி. என் சுந்தரம்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : வெற்றி வேந்தர்
குழு : வாழ்க
ஆண் : சோழ மண்டல அதிபதி
குழு : வாழ்க
ஆண் : கன்னி தமிழ் காவலன்
குழு : வாழ்க
ஆண் : மாமன்னர் குலோத்துங்க சோழர்
குழு : வாழ்க

ஆண் : சோறு மணக்கும் சோ நாடா
சோழி மணக்க புகழ் மணக்கப்
பொன்னியனும்
ஆறு மணக்கும் புனல் நாடா……

ஆண் : ஆட்சி மணக்க அருள் மணக்கும்
ஈ…..ழமதில்
சீறி மணக்கும் குலோத்துங்கா……

ஆண் : வெற்றி மணக்க வீரம் மணக்க
புவனியெல்லாம்
பேரரு மணக்க பிறந்தாய் நீ
பேரறிஞர் போற்றி மணக்க
வாழியவே… வாழியவே…

ஆண் : வெல்க நின் போற்றம் மன்னா…ஆ…
விரை கமழ் ஆத்தி மாலை நல்கிடும் மனமே
இந்த நானிலம் வீச அந்நாள்…..

ஆண் : சொல்லிலே வேந்தனாகி
ஊழ்ந்து உனக்கு உண்மை கூறும்
மல்லினக்கு அஞ்சா கூத்தன்
மன மகிழ் ஆகியாலே……ஆகியாலே…ஏ……

ஆண் : வரும் பகைவர் படை கண்டு
மார் தட்டிக் களம் புகும்
மக்களைப் பெற்றோர் வாழ்க…ஆ…ஆஆ…..

ஆண் : மணம் கொண்ட துணைவர்க்கு
விடை தந்து வேல் தந்த
மறக் குலப் பெண்கள் வாழ்க…

ஆண் : உரங்கொண்டு போராடி
உதிரத்தில் நீராடி
அறம் காத்த உள்ளம் வாழ்க…ஆஅ…..
திறமான புகழ் கொண்ட
திடமான தோள்களும்
செயல் வீரர் மரபும் வாழ்க…

ஆண் : ஆஆ…..ஆஆ…..ஆஆ…..ஆ…..ஆ……
ஆ……ஆஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here