Singers : Ilayaraja, T. K. S. Kalaivanan,

Krishnachander and Deepan Chakravathy

Music by : Ilayaraja

Male : Daei thambigalaa innikku naan
Pudhusaa oru katchi aarambichirukken daa
Adhukku naan thaan daa thalaivar

Chorus : Haaan…

Male : Ennadaa thalaivarnna odanae
Vaaya polakkureenga

Chorus : Unga katchi kolgai yennannae

Male : Katchi kolgaiyaa
Nammellaam enna pannittu irukkomo
Adhaan daa namadhu kolgai

Chorus : Appadi enna pannittu irukkomnae

Male : Namma enna pannittu irukkomaa

Male : Sorunna satti thimbom
Sonna pecha kekka maattom

Chorus : Sorunna satti thimbom
Sonna pecha kekka maattom
Podavaigala paathiruppom
Buthi kettu poga maattom

Male : Raathirikku thoonga maattom
Vidaiya kaala muzhikka maattom
Elavattam elavattam thaan
Enga katchi paravattum paravattum thaan

Chorus : Aehae hae
Elavattam elavattam thaan
Enga katchi paravattum paravattum thaan
Sorunna satti thimbom
Sonna pecha kekka maattom

Male : Aathu thanniyila neechal adippom
Manja kulippadha paathu rasippom

Chorus : Aathu thanniyila neechal adippom
Manja kulippadha paathu rasippom

Male : Aala marathula vandhu paduppom
Andhi masangavum endhirippom ho

Chorus : Aala marathula vandhu paduppom
Andhi masangavum endhirippom

Male : Paanjaali roattu kada
Palagaaram ennachae

Male : Andhiyila sutta vada
Aarudhadaa annaachi

Male : Ennamo pannu kadanukku thinnu

Male : Ellorum mudhalaali
Eppodhum dheevaali

Male : Elavattam elavattam thaan
Enga katchi paravattum paravattum thaan

Chorus : Aehae hae
Elavattam elavattam thaan
Enga katchi paravattum paravattum thaan

Male : Sorunna satti thimbom
Sonna pecha kekka maattom
Chorus : Podavaigala paathiruppom
Buthi kettu poga maattom

Male : Raathirikku thoonga maattom
Vidaiya kaala muzhikka maattom

Male : Elavattam elavattam thaan
Enga katchi paravattum paravattum thaan
Chorus : Aehae hae
Elavattam elavattam thaan
Enga katchi paravattum paravattum thaan

Male : Thappu pannuravan thalaiyla thattu
Mosam pannuravan muttiya thattu
Aehae hae
Chorus : Hoi hoi
Thappu pannuravan thalaiyla thattu
Mosam pannuravn muttiya thattu

Male : Veera singam pola vaettiya kattu
Vedala vayasula velaiyaadu

Chorus : Veera singam pola vaettiya kattu
Vedala vayasula velaiyaadu

Male : Set ah chaethu aiyaa dhora
Vaaraan daa veedhiyila haehae haei

Male : Potta pulla elloraiyum
Poga chollu veettukkulla

Male : Oho kalyaanam illae
Kavalaiyum illae
Thadumaari thala keezhaa
Nadandhaalum thappillae

Male : Elavattam elavattam thaan
Enga katchi paravattum paravattum thaan

Chorus : Aehae hae
Elavattam elavattam thaan
Enga katchi paravattum paravattum thaan

Male : Sorunna satti thimbom
Sonna pecha kekka maattom

Chorus : Podavaigala paathiruppom
Buthi kettu poga maattom

Male : Raathirikku thoonga maattom
Vidaiya kaala muzhikka maattom

Male : Elavattam elavattam thaan
Enga katchi paravattum paravattum thaan
Chorus : Aehae hae
Elavattam elavattam thaan
Enga katchi paravattum paravattum thaan

பாடகர்கள் : இளையராஜா, டி. கே. எஸ். கலைவாணன்,

கிருஷ்னசந்தர் மற்றும் தீபன் சக்கரவர்த்தி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சோறுன்னா சட்டி திம்போம்
சொன்ன பேச்ச கேக்க மாட்டோம்

குழு : சோறுன்னா சட்டி திம்போம்
சொன்ன பேச்ச கேக்க மாட்டோம்
பொடவைகள பார்த்திருப்போம்
புத்தி கெட்டு போக மாட்டோம்

ஆண் : ராத்திரிக்கு தூங்க மாட்டோம்
விடிய காலை முழிக்க மாட்டோம்
எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

குழு : ஏ ஹே ஹே ஹேய்
எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

குழு : சோறுன்னா சட்டி திம்போம்
சொன்ன பேச்ச கேக்க மாட்டோம்

ஆண் : ஆத்துத் தண்ணியில
நீச்சல் அடிப்போம்
மஞ்சக் குளிப்பத பார்த்து ரசிப்போம்
குழு : ஆத்துத் தண்ணியில
நீச்சல் அடிப்போம்
மஞ்சக் குளிப்பத பார்த்து ரசிப்போம்

ஆண் : ஆல மரத்துல வந்து படுப்போம்
அந்தி மசங்கவும் எந்திரிப்போம் ஹோ
குழு : ஆல மரத்துல வந்து படுப்போம்
அந்தி மசங்கவும் எந்திரிப்போம்

ஆண் : பாஞ்சாலி ரோட்டுக் கடை
பலகாரம் என்னாச்சு ஏ……ஹே
ஆண் : அந்தியில சுட்ட வடை
ஆறுதடா அண்ணாச்சி

ஆண் : என்னமோ பண்ணு
கடனுக்குத் தின்னு
ஆண் : எல்லோரும் முதலாளி
எப்போதும் தீவாளி

ஆண் : எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

குழு : ஏ ஹே ஹே ஹேய்
எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

ஆண் : சோறுன்னா சட்டி திம்போம்
சொன்ன பேச்ச கேக்க மாட்டோம்

குழு : பொடவைகள பார்த்திருப்போம்
புத்தி கெட்டு போக மாட்டோம்

ஆண் : ராத்திரிக்கு தூங்க மாட்டோம்
விடிய காலை முழிக்க மாட்டோம்
எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

குழு : ஏ ஹே ஹே ஹேய்
எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

ஆண் : தப்புப் பண்ணுறவன்
தலையில தட்டு
மோசம் பண்ணுறவன்
முட்டியத் தட்டு ஏஹே

குழு : ஏஹே ஹோய்
தப்புப் பண்ணுறவன்
தலையில தட்டு
மோசம் பண்ணுறவன்
முட்டியத் தட்டு

ஆண் : வீர சிங்கம் போல
வேட்டியக் கட்டு
வெடலை வயசுல வெளையாடு
குழு : வீர சிங்கம் போல
வேட்டியக் கட்டு
வெடலை வயசுல வெளையாடு

ஆண் : செட்டச் சேர்த்து
அய்யாதுரை
வாரான்டா வீதியில
ஹேஹே ஹேய்

ஆண் : பொட்டப் புள்ள
எல்லோரையும்
போகச் சொல்லு வீட்டுக்குள்ள

ஆண் : ஓஹோ கல்யாணம் இல்லே
கவலையும் இல்லே
குழு : தடுமாறி தல கீழா
நடந்தாலும் தப்பில்லே

ஆண் : எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

குழு : ஏ ஹே ஹே ஹேய்
எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

ஆண் : சோறுன்னா சட்டி திம்போம்
சொன்ன பேச்ச கேக்க மாட்டோம்

குழு : பொடவைகள பார்த்திருப்போம்
ஆண் : ஹான்…
குழு : புத்தி கெட்டு போக மாட்டோம்

ஆண் : ராத்திரிக்கு தூங்க மாட்டோம்
விடிய காலை முழிக்க மாட்டோம்
எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

குழு : ஏ ஹே ஹே ஹேய்
எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here