Singers : Malaysia Vasudevan and Gangai Amaran

Music by : Ilayaraja

Male : Kududaa kududaa
Edudaa edudaa
Kududaa kududaa
Sotha pirichu kududaa un sangaatthamae
Venaa nee aala vidudaa
En sotha pirichu kududaa un sangaatthamae
Venaa nee aala vidudaa

Male : Uthama puthiran theruvil nikkaiyl
Unakku mattum vasadhiyaa

Male : Pethu valathu paerum vechae
Enakku mattum asadhiyaa

Male : Sotha pirichu kududaa un sangaatthamae
Venaa nee aala vidudaa daai

Male : Sotha pirichu kududaa un sangaatthamae
Venaa nee aala vidudaa daai daai

Male : Paattan muppaattan padaadha paadu pattu
Pagal ravaa kan muzhichu pala kaalam saetha dhuttu

Male : Palagaaramaa…

Male : Daei theeni payalae
Palagaaram illaedaa pala kaalam

Male : Kaeni paasanathil kezhakkaalae nanjai undu

Male : Vaaikkaa paasanathil vadakkalae punjai undu

Male : {Kunnooru pakkathilae kurumbaattu panna undu

Male : Soolooru pakkathilae karumbaattum aalai undu} (2)

Male : Kalla panam latcham undu
Vella panam micham undu

Male : Adhu kedakku un kanakku
Namma kanakku ennaachu
Sotha pirichu kududaa un sangaatthamae
Venaa nee aala vidudaa

Male : Uthama puthiran theruvil nikkaiyl
Unakku mattum vasadhiyaa

Male : Pethu valathu paerum vechae
Enakku mattum asadhiyaa

Male : Sotha pirichu kududaa un sangaatthamae
Venaa nee aala vidudaa

Male : Sotha pirichu kududaa un sangaatthamae
Venaa nee aala vidudaa

Male : Thaka thom thadhingina thom
Thaka dhimi thadhingina thom

Male : Mayilae mayilae-naa yeragu podaadhu
Valachu pudichuttaa vazhi maari pogaadhu
Adichu kazhatturaa maapla

Male : Yaerkkanavae naan adichirukkaenae
Thanni adichirukkaen
Dhairiyatha kudichirukkaen
Nenju nimindhirukkaen
Narambellaam podachirukkaen

Male : {Summaa irukkum vara saattai illaa pambaram thaan

Male : Suthi eduthu puttaa purinjukkuvae yem balam thaan} (2)

Male : Appan pulla sondham illae ippa oru bandham illae

Both : Mariyaadha maanam ellaam moota kattip pottaachu

Male : Sotha pirichu kududaa un sangaatthamae
Venaa nee aala vidudaa

Male : Uthama puthiran theruvil nikkaiyl
Unakku mattum vasadhiyaa

Male : Pethu valathu paerum vechae
Enakku mattum asadhiyaa

Male : Sotha pirichu kududaa un sangaatthamae
Venaa nee aala vidudaa

Male : Sotha pirichu kududaa un sangaatthamae
Venaa nee aala vidudaa daai

Male : Sotha… sotha… pirichu kududaa…

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கங்கை அமரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : குடுடா குடுடா
எடுடா எடுடா
குடுடா குடுடா
சொத்தப் பிரிச்சு குடுடா உன் சங்காத்தமே
வேணா நீ ஆள விடுடா
என் சொத்தப் பிரிச்சு குடுடா உன் சங்காத்தமே
வேணா நீ ஆள விடுடா

ஆண் : உத்தம புத்திரன் தெருவில் நிக்கையில்
உனக்கு மட்டும் வசதியா

ஆண் : பெத்து வளத்து பேரும் வெச்சியே
எனக்கு மட்டும் அசதியா

ஆண் : சொத்தப் பிரிச்சு குடுடா உன் சங்காத்தமே
வேணா நீ ஆள விடுடா டாய்

ஆண் : சொத்தப் பிரிச்சு குடுடா
உன் சங்காத்தமே வேணா
நீ ஆள விடுடா டாய் டாய்

ஆண் : பாட்டன் முப்பாட்டன் பாடாத பாடுபட்டு
பகல் இரவா கண் முழிச்சு
பல காலம் சேத்த துட்டு

ஆண் : பலகாரமா……

ஆண் : டேய் தீனிப் பயலே
பலகாரம் இல்லடா பல காலம்

ஆண் : கேணிப் பாசனத்தில்
கெழக்காலே நஞ்ச உண்டு

ஆண் : வாய்க்கா பாசனத்தில்
வடக்காலே புஞ்சை உண்டு

ஆண் : {குன்னூரு பக்கத்தில
குறும்பாட்டு பண்ண உண்டு

ஆண் : சூலூரு பக்கத்தில
கரும்பாட்டும் ஆலை உண்டு} (2)

ஆண் : கள்ளப் பணம் லட்சம் உண்டு
வெள்ளப் பணம் மிச்சம் உண்டு

ஆண் : அது கெடக்கு உன் கணக்கு
நம்ம கணக்கு என்னாச்சு
சொத்தப் பிரிச்சு குடுடா
உன் சங்காத்தமே வேணா
நீ ஆள விடுடா

ஆண் : உத்தம புத்திரன் தெருவில் நிக்கையில்
உனக்கு மட்டும் வசதியா

ஆண் : பெத்து வளத்து பேரும் வெச்சியே
எனக்கு மட்டும் அசதியா

ஆண் : சொத்தப் பிரிச்சு குடுடா
உன் சங்காத்தமே வேணா
நீ ஆள விடுடா

ஆண் : சொத்தப் பிரிச்சு குடுடா
உன் சங்காத்தமே வேணா
நீ ஆள விடுடா

ஆண் : தக தோம் ததிங்கிண தோம்
தக திமி ததிங்கிண தோம்

ஆண் : மயிலே மயிலேன்னா எறகப் போடாது
வளச்சு புடிச்சுக்கிட்டா வழி மாறி ஓடாது
அடிச்சு கழட்டுறா மாப்ள

ஆண் : ஏற்கனவே நான் அடிச்சிருக்கேனே
தண்ணி அடிச்சிருக்கேன்
தைரியத்த குடிச்சிருக்கேன்
நெஞ்சு நிமிந்திருக்கேன்
நரம்பெல்லாம் பொடச்சிருக்கேன்

ஆண் : {சும்மா இருக்கும் வர
சாட்டை இல்லா பம்பரம்தான்

ஆண் : சுத்தி எடுத்துப் புட்டா
புரிஞ்சுக்குவே எம் பலம்தான்} (2)

ஆண் : அப்பன் புள்ள சொந்தம் இல்லே
இப்ப ஒரு பந்தம் இல்லே

இருவர் : மரியாத மானம் எல்லாம்
மூட்ட கட்டிப் போட்டாச்சு

ஆண் : சொத்தப் பிரிச்சு குடுடா
உன் சங்காத்தமே வேணா
நீ ஆள விடுடா

ஆண் : உத்தம புத்திரன் தெருவில் நிக்கையில்
உனக்கு மட்டும் வசதியா

ஆண் : பெத்து வளத்து பேரும் வெச்சியே
எனக்கு மட்டும் அசதியா

ஆண் : சொத்தப் பிரிச்சு குடுடா
உன் சங்காத்தமே வேணா
நீ ஆள விடுடா டாய்

ஆண் : சொத்த…..சொத்த…..பிரிச்சு குடுடா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here