Singer : S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Female : ………….

Female : Soththu sugam eththanaiyo unnidaththil
Maththa sugam aththanaiyum ennidaththil
Vanthachchu rajayogam undaachchu sorkka bogam

Female : Aasai neruppena eriya yaei
Aadai iduppinil nazhuva yaei
Moththaththiley nikkathoru seppu silai
Eppa vanthu kottum intha kodai mazhai
Yaedho yedho thanneer thaagam unnaal theerum

Female : Soththu sugam eththanaiyo unnidaththil
Maththa sugam aththanaiyum ennidaththil
Vanthachchu rajayogam undaachchu sorkka bogam

Female : Soththu sugam eththanaiyo unnidaththil
Maththa sugam aththanaiyum ennidaththil

Female : Maanam enakkillai unakken vaa
Naanum iruppathai koduppen vaa
Palliyarai kondirukku panju meththai
Nalliravu solli tharum thaththuvaththai
Paarththaen ketten unnaalthaanae kandaen

Female : Soththu sugam eththanaiyo unnidaththil
Maththa sugam aththanaiyum ennidaththil
Vanthachchu rajayogam undaachchu sorkka bogam

Female : Soththu sugam eththanaiyo unnidaththil
Maththa sugam aththanaiyum ennidaththil

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : …………………..

பெண் : சொத்து சுகம் எத்தனையோ உன்னிடத்தில்
மத்த சுகம் அத்தனையும் என்னிடத்தில்
வந்தாச்சு ராஜயோகம் உண்டாச்சு சொர்க்க போகம்

பெண் : சொத்து சுகம் எத்தனையோ உன்னிடத்தில்…..

பெண் : ஆசை நெருப்பென எரிய ஏய்
ஆடை இடுப்பினில் நழுவ ஏய்
மொத்தத்திலே நிக்குதொரு செப்புச் சிலை
எப்ப வந்து கொட்டும் இந்த கோடை மழை
ஏதோ ஏதோ தண்ணீர் தாகம் உன்னால் தீரும்

பெண் : சொத்து சுகம் எத்தனையோ உன்னிடத்தில்…..
மத்த சுகம் அத்தனையும் என்னிடத்தில்
வந்தாச்சு ராஜயோகம் உண்டாச்சு சொர்க்க போகம்

பெண் : சொத்து சுகம் எத்தனையோ உன்னிடத்தில்…..
மத்த சுகம் அத்தனையும் என்னிடத்தில்

பெண் : மானம் எனக்கில்லை உனக்கேன் வா
நானும் இருப்பதை கொடுப்பேன் வா
பள்ளியறை கொண்டிருக்கு பஞ்சு மெத்தை
நள்ளிரவு சொல்லித் தரும் தத்துவத்தை
பார்த்தேன் கேட்டேன் உன்னால்தானே கண்டேன்

பெண் : சொத்து சுகம் எத்தனையோ உன்னிடத்தில்…..
மத்த சுகம் அத்தனையும் என்னிடத்தில்
வந்தாச்சு ராஜயோகம் உண்டாச்சு சொர்க்க போகம்

பெண் : சொத்து சுகம் எத்தனையோ உன்னிடத்தில்…..
மத்த சுகம் அத்தனையும் என்னிடத்தில்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here