Singers : K. J. Jesudass and K. S. Chitra

Music by : Gangai Amaran

Male : Sri ranjani en sivaranjani
Female : Intha thaemaangani un madimael ini
Male : Adi neer mogini enthan dhevadevi nee
Female : Un sinthaamani vanna meenalochchini
Male : Kannae vaa nee….

Male : Sri ranjani en sivaranjani….

Female : Aasai neerodaithaan
Kannaa nee aazham kaanaathatho
Male : Eeram kaayaamalae
Eppothum bhoomi neeraaduthae
Female : Sonnathil yaedhedho arththam irukku
Iththudan pothaatho tharkkam edharkku

Male : Vanna meen polae naan vattam adippaen
Mellidai nogaamal mella kadippaen
Female : Angum ingum theendum pothu aasai thoondum

Male : Sri ranjani en sivaranjani….

Chorus : ……………….

Male : Vaanil maegaalayam
Ingae nam vaazhvin vaipogamo
Female : Kaanum santhrothayam
Ingayaethaan kaadhal raajaangamae

Male : Kattiya poomaalai natchaththiramo
Kanmani nee soodum muththuchcharamo
Female : Minnalgal kalyaana panthalidumo
Vaanavil ponoonjal kattru tharumo
Male : Mannuzhagil yaedhu intha dhevalogam

Male : Sri ranjani en sivaranjani
Female : Intha thaemaangani un madimael ini
Male : Adi neer mogini enthan dhevadevi nee
Female : un sinthaamani vanna meenalochchini
Male : Kannae vaa nee….

Male : Sri ranjani en sivaranjani….

பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி
பெண் : இந்த தேமாங்கனி உன் மடிமேல் இனி
ஆண் : அடி நீர் மோகினி எந்தன் தேவதேவி நீ
பெண் : உன் சிந்தாமணி வண்ண மீனலோச்சனி
ஆண் : கண்ணே வா நீ……

ஆண் : ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி

பெண் : ஆசை நீரோடைதான்
கண்ணா நீ ஆழம் காணாததோ
ஆண் : ஈரம் காயாமலே எப்போதும் பூமி நீராடுதோ
பெண் : சொன்னதில் ஏதேதோ அர்த்தம் இருக்கு
இத்துடன் போதாதோ தர்க்கம் எதற்கு

ஆண் : வண்ண மீன் போலே நான் வட்டம் அடிப்பேன்
மெல்லிடை நோகாமல் மெல்ல கடிப்பேன்
பெண் : அங்கும் இங்கும் தீண்டும் போது ஆசை தூண்டும்

ஆண் : ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி

குழு : ………………………..

ஆண் : வானில் மேகாலயம்
இங்கே நம் வாழ்வின் வைபோகமோ
பெண் : காணும் சந்ரோதயம்
இங்கேதான் காதல் ராஜாங்கமோ

ஆண் : கட்டிய பூமாலை நட்சத்திரமோ
கண்மணி நீ சூடும் முத்துச்சரமோ
பெண் : மின்னல்கள் கல்யாண பந்தலிடுமோ
வானவில் பொன்னுஞ்சல் கற்று தருமோ
ஆண் : மண்ணுலகில் ஏது இந்த தேவலோகம்

ஆண் : ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி
பெண் : இந்த தேமாங்கனி உன் மடிமேல் இனி
ஆண் : அடி நீர் மோகினி எந்தன் தேவதேவி நீ
பெண் : உன் சிந்தாமணி வண்ண மீனலோச்சனி
ஆண் : கண்ணே வா நீ……..

ஆண் : ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here