Sreerama Parandhama Song Lyrics is a track from Lava Kusa Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, V. Nagaiah, Gemini Ganesan, M. R. Radha, Anjalidevi, P. Kannamba, Sandhiya Jayaram, S. Varalakshmi, Manorama and Sukumari. This song was sung by A. P. Komala and K. Rani and the music was composed by Ghantasala. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : A. P. Komala and K. Rani
Music Director : Ghantasala
Lyricist : A. Maruthakasi
Females : Jayajayaram jayajayaram
Jayajayaram jayajayaram
Females : Sreeraama parandhaama jayarama parandhaama
Sreeraama parandhaama jayarama parandhaama
Raghuramarama ravivarma somaa
Puvi yaavum pottrum naaama
Sreeraama parandhaama jayarama parandhaama
Females : Aadhaara aadhi moola
Avadharam seidha guna seela
Aadhaara aadhi moola
Avadharam seidha guna seela
Kaarunya lolaa dasakandanin kaalaa
Kosalai deviyin baala
Sreeraama parandhaama jayarama parandhaama
Females : Seer maevum ayoodhiyai aalum
Seetha manogara sreeraama
Seer maevum ayoodhiyai aalum
Seetha manogara sreeraama
Kaarmegha vannanae thamarai paadha
Kakkum jeghanaadha
Sreeraama parandhaama jayarama parandhaama
Raghuramarama ravivarma somaa
Puvi yaavum pottrum naaama
Sreeraama parandhaama jayarama parandhaama
Females : Jayajayaram jayaraghuram
Jayajayaram jayaraghuram
Jayajayaram
பாடகர்கள் : ஏ. பி. கோமளா மற்றும் கே. ராணி
இசை அமைப்பாளர் : கண்டசாலா
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண்கள் : ஜெயஜெயராம் ஜெயஜெயராம்……
ஜெயஜெயராம் ஜெயஜெயராம்……
பெண்கள் : ஸ்ரீராம பரந்தாமா ஜெயராம பரந்தாமா
ஸ்ரீராம பரந்தாமா ஜெயராம பரந்தாமா
ரகுராமராம ரவிவர்ம சோமா
புவி யாவும் போற்றும் நாமா
ஸ்ரீராம பரந்தாமா ஜெயராம பரந்தாமா…
பெண்கள் : ஆதார ஆதிமூலா
அவதாரம் செய்த குணசீலா
ஆதார ஆதிமூலா
அவதாரம் செய்த குணசீலா
காருண்ய லோலா தசகண்டனின் காலா
கோசலை தேவியின் பாலா
ஸ்ரீராம பரந்தாமா ஜெயராம பரந்தாமா
பெண் : சீர் மேவும் அயோத்தியை ஆளும்
சீதா மனோகரா ஸ்ரீராமா
சீர் மேவும் அயோத்தியை ஆளும்
சீதா மனோகரா ஸ்ரீராமா
கார்மேக வண்ணனே தாமரைப் பாதா
காக்கும் ஜெகந்நாதா
ஸ்ரீராம பரந்தாமா ஜெயராம பரந்தாமா
ரகுராமராம ரவிவர்ம சோமா
புவி யாவும் போற்றும் நாமா
ஸ்ரீராம பரந்தாமா ஜெயராம பரந்தாமா…
பெண்கள் : ஜெயஜெயராம் ஜெயரகுராம்……
ஜெயஜெயராம் ஜெயரகுராம்……
ஜெயஜெயராம்…