Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Male : Sriraman sridevi kalyaana vaibogam
Sriraman sridevi kalyaana vaibogam
Anandha aarambam aalaya oviyamae
Aahaa haa aalaya oviyamae

Male : Sriraman sridevi kalyaana vaibogam
Anandha aarambam aalaya oviyamae
Aahaa haa aalaya oviyamae

Male : Thanga nagai saram thoduththu
Thanga nagai mugam rasiththu
Mangai ival nalam paaduvaen
Thanga nagai saram thoduththu
Thanga nagai mugam rasiththu
Mangai ival nalam paaduvaen

Male : Indhiranin thaer eduththu
Chandhiranai seer kodukka
Sundharanai naan thaeduvaen
Oo…oo…Sundharanai naan thaeduvaen

Male : Sriraman sridevi kalyaana vaibogam
Anandha aarambam aalaya oviyamae
Ooh ho aalaya oviyamae

Female : Rampaigalai sabaikkazhaiththu
Kannagiyai kandeduththu
Anni endru per soottuvaen
Rampaigalai sabaikkazhaiththu
Kannagiyai kandeduththu
Anni endru per soottuvaen

Female : Pinju magal sangeetham
Panjanaiyil kelaamal
Nenjinilae thaalaattuvaen
Oo….oo….nenjinilae thaalaattuvaen

Female : Sriraman sridevi kalyaana vaibogam
Anandha aarambam aalaya oviyamae
Ooh ho aalaya oviyamae

Male : Pon udalil medaiyittu
Minnidaiyil kolamittu
Manmathanin poochchoottuvaen
Pon udalil medaiyittu
Minnidaiyil kolamittu
Manmathanin poochchoottuvaen aah aa….

Female : Mannavanin karam pidiththu
En madiyil idam koduththu
Kanni idhazh saaroottuvaen
Oo…oo….kanni idhazh saaroottuvaen

Both : Sriraman sridevi kalyaana vaibogam
Anandha aarambam aalaya oviyamae
Ooh ho aalaya oviyamae…ae….ae…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே
ஆஹா ஹா ஆலய ஓவியமே

ஆண் : ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே
ஆஹா ஹா ஆலய ஓவியமே

ஆண் : தங்க நகை சரம் தொடுத்து
தங்கை நகை முகம் ரசித்து
மங்கை இவள் நலம் பாடுவேன்
தங்க நகை சரம் தொடுத்து
தங்கை நகை முகம் ரசித்து
மங்கை இவள் நலம் பாடுவேன்

ஆண் : இந்திரனின் தேர் எடுத்து
சந்திரனை சீர் கொடுக்க
சுந்தரனை நான் தேடுவேன்
ஓ……ஓ……சுந்தரனை நான் தேடுவேன்…

ஆண் : ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே
ஓஹ் ஹோ ஆலய ஓவியமே

பெண் : ரம்பைகளை சபைக்கழைத்து
கண்ணகியை கண்டெடுத்து
அண்ணி என்று பேர் சூட்டுவேன்
ரம்பைகளை சபைக்கழைத்து
கண்ணகியை கண்டெடுத்து
அண்ணி என்று பேர் சூட்டுவேன்

பெண் : பிஞ்சு மகள் சங்கீதம்
பஞ்சணையில் கேளாமல்
நெஞ்சினிலே தாலாட்டுவேன்
ஓ…..ஓ……நெஞ்சினிலே தாலாட்டுவேன்…..

பெண் : ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே
ஓஹ் ஹோ ஆலய ஓவியமே

ஆண் : பொன் உடலில் மேடையிட்டு
மின்னிடையில் கோலமிட்டு
மன்மதனின் பூச்சூட்டுவேன்
பொன் உடலில் மேடையிட்டு
மின்னிடையில் கோலமிட்டு
மன்மதனின் பூச்சூட்டுவேன் ஆஹ் ஆ…..

பெண் : மன்னவனின் கரம் பிடித்து
என் மடியில் இடம் கொடுத்து
கன்னி இதழ் சாறூட்டுவேன்
ஓ….ஓ…..கன்னி இதழ் சாறூட்டுவேன்…….

இருவர் : ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே
ஓஹ் ஹோ ஆலய ஓவியமே……ஏ….ஏ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here