Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male : Aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa…
Sri dhevi en vaazhvil arul seiya vaa
Sri dhevi en vaazhvil arul seiya vaa
Porut chelvamae kalai dheivamae
Porut chelvamae dheivamae
Malar poonguzhal kalaimani

Male : Sri dhevi en vaazhvil arul seiya vaa

Male : Maanai pola kangal rendum enai paarkkumaa
Vaanulaavum manjal megam mazhai serkkumaa
Veenai tharum naadham thunaiyaagumaa
Inaiyilaa kalaivaani karunai pongumaa aa…

Male : Sri dhevi en vaazhvil arul seiya vaa

Male : Koyil vaasal thaedi thaedi alai paaindhadhae
Dheva dhevi unnai enni manam oindhadhae
Ingae unnai kanden nalla neramae
Inaiyilaa kalaivaani karunai pongumaa aa…

Male : Sri dhevi en vaazhvil arul seiya vaa

Male : Kandaga mani osai ponga
Thandai thanadhu thaalam konja

Male : Mirudhuvaana maeniyodum
Amudhamaana jaadaiyodum

Male : Ilaiya thogai azhagu mangai
Iniya raagam paadi aadi

Male : Thirandu kulungum irandu
Kovai pondra idhazhgalodum
Sirandhadhoru virundhu yena
Thunai varuvadhu adhu tharuvadhu

Male : Sri dhevi en vaazhvil arul seiya vaa
Porut chelvamae kalai dheivamae
Porut chelvamae dheivamae
Malar poonguzhal kalaimani

Male : Sri dhevi en vaazhvil arul seiya vaa

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆ……ஆ…..ஆ……ஆ….
ஆ……ஆ…..ஆ……ஆ….
ஆ……ஆ…..ஆ……ஆ….
ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
பொருட்ச் செல்வமே கலை தெய்வமே
பொருட்ச் செல்வமே தெய்வமே
மலர்ப் பூங்குழல் கலைமணி

ஆண் : ஸ்ரீ தேவி என் வாழ்வில்
அருள் செய்ய வா

ஆண் : மானைப் போல கண்கள் ரெண்டும் எனைப் பார்க்குமா
வானுலாவும் மஞ்சள் மேகம் மழை சேர்க்குமா
வீணை தரும் நாதம் துணையாகுமா
இணையில்லா கலைவாணி கருணை பொங்குமா ஆ…

ஆண் : ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா

ஆண் : கோயில் வாசல் தேடித் தேடி அலை பாய்ந்ததே
தேவ தேவி உன்னை எண்ணி மனம் ஓய்ந்ததே
இங்கே உன்னைக் கண்டேன் நல்ல நேரமே
இணையில்லா கலைவாணி கருணை பொங்குமா ஆ…

ஆண் : ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா

ஆண் : கண்டகமணி ஓசை பொங்க
தண்டை தனது தாளம் கொஞ்ச

ஆண் : மிருதுவான மேனியோடும்
அமுதமான ஜாடையோடும்

ஆண் : இளைய தோகை அழகு மங்கை
இனிய ராகம் பாடி ஆடி

ஆண் : திரண்டு குலுங்கும் இரண்டு
கோவை போன்ற இதழ்களோடும்
சிறந்ததொரு விருந்து என
துணை வருவது அது தருவது

ஆண் : ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
பொருட்ச் செல்வமே கலை தெய்வமே
பொருட்ச் செல்வமே தெய்வமே
மலர்ப் பூங்குழல் கலைமணி

ஆண் : ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here