Singer : K. J. Yesudas

Music by : R. Govarthanam

Lyrics by : Kannadasan

Chorus : Om…om…om

Male : Sri maha ganapathy sri maha ganapathy…
Sri maha ganapathy

Male : Thudhi konda ninnadi thozhum karunai thaa…
Chorus : Thozhum karunai thaa.
Male : Thamizh thodukkundra veguvitthai thaa…
Chorus : Veguvitthai thaa…
Male : Thunbangal anugaatha inbangal thaa…
Chorus : Inbangal thaa…
Male : Nalla sugajeevana perumai thaa…
Chorus : Perumai thaa…

Male : Madhi konda ipprabai vadhana vallabai idatthanae
Chorus : Vallabai idatthanae
Male : Valiya padhinoru karavanae
Chorus : Om…
Male : Matthapra matthanae sitthapra sitthanae
Male : Vaseegara krubaiyaalanae
Chorus : Om…om…om

Male : Vigadakada kumba gambeeratharanae
Chorus : Om…
Male : Gunabadhi sri maha ganabathi
Chorus : Om..
Male : Sri maha ganapathy
Chorus : Om…
Male :Sri maha ganapathy…
Chorus : Om…
Male : Sri maha ganapathy
Chorus : Om…om…om

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

குழு : ஓம்……ஓம்…..ஓம்…..ஓம்…..
ஓம்……ஓம்…..ஓம்…..ஓம்…..

ஆண் : ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகா கணபதி
ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகா கணபதி…….

ஆண் : துதி கொண்ட நின்னடி தொழும் கருணை தா…..
குழு : தொழும் கருணை தா…..
ஆண் : தமிழ் தொடுக்கின்ற வெகுவித்தை தா……
குழு : வெகுவித்தை தா……
ஆண் : துன்பங்கள் அணுகாத இன்பங்கள் தா……
குழு : இன்பங்கள் தா……
ஆண் : நல்ல சுகஜீவனப் இன்பங்கள் தா……
குழு : இன்பங்கள் தா……

ஆண் : மதி கொண்ட பிரபை வதன வல்லபை இடத்தனே
குழு : வல்லபை இடத்தனே
ஆண் : வலிய பதினொரு கரவனே……
குழு : ஓம்…..

ஆண் : மதப்பிர மத்தனே சித்தப்பிர சித்தனே……
வசீகரக் கிருபையாளனே……
குழு : ஓம்…….ஓம் ..ஓம்

ஆண் : விகட கட கும்ப கம்பீரதரனே…….
குழு : ஓம்….
ஆண் : குணபதி ஸ்ரீ மகா கணபதி
குழு : ஓம்….
ஆண் : ஸ்ரீ மகா கணபதி
குழு : ஓம்….
ஆண் : ஸ்ரீ மகா கணபதி
குழு : ஓம்….
ஆண் : ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகா கணபதி……
குழு : ஓம்…….ஓம் ..ஓம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here