Singer : U. R. Jeevarathinam

Music by : S. M. Subbaiah Naidu and S. V. Venkatraman

Female : Sri muruga… sri muruga…
Siva kumaaraa saravana
Sambava soorasamhaaraa
Sri muruga siva kumaaraa
Saravana sambava soorasamhaaraa
Azhagin nigaril dheeraa arum thamizh mozhi
Dheivakkumaaraa aa… aa… aa…
Azhagin nigaril dheeraa arum thamizh mozhi
Dheivakkumaaraa

Female : Vazhiyum thiruthanigai malai chaaralil
Vazhiyum thiruthanigai malai chaaralil
Maan vayitril thondriya ezhil migavae arugi
Vazhiyum thiruthanigai malai chaaralil
Maan vayitril thondriya ezhil migavae
Mazhalai mozhi valli enum mangai
Nambi raajan magalaai umakkendrae valargindraal
Mazhalai mozhi valli enum mangai
Nambi raajan magalaai umakkendrae valargindraal

Female : Sri muruga… sri muruga…
Siva kumaaraa saravana
Sambava soorasamhaaraa
Azhagin nigaril dheeraa arum thamizh mozhi

Dheivakkumaaraa

பாடகி : யு. ஆர். ஜீவரத்தினம்

இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு மற்றும் எஸ். வி. வெங்கட்ராமன்

பெண் : ஸ்ரீ முருகா… ஸ்ரீ முருகா…
சிவக்குமாரா சரவண சம்பவ சூரசம்ஹாரா
ஸ்ரீ முருகா… ஸ்ரீ முருகா…
சிவக்குமாரா சரவண சம்பவ சூரசம்ஹாரா
அழகின் நிகரில் தீரா அரும் தமிழ் மொழி
தெய்வக்குமாரா ஆ… ஆ… ஆ…
அழகின் நிகரில் தீரா அரும் தமிழ் மொழி
தெய்வக்குமாரா

பெண் : வழியும் திருத்தணிகை மலைச் சாரலில்
வழியும் திருத்தணிகை மலைச் சாரலில்
மான் வயிற்றில் தோன்றிய எழில் மிகவே
மழலை மொழி வள்ளி எனும் மங்கை
மான் வயிற்றில் தோன்றிய எழில் மிகவே
மழலை மொழி வள்ளி எனும் மங்கை
நம்பி ராஜன் மகளாய் உமக்கென்றே வளர்கின்றாள்
மழலை மொழி வள்ளி எனும் மங்கை
நம்பி ராஜன் மகளாய் உமக்கென்றே வளர்கின்றாள்

பெண் : ஸ்ரீ முருகா… ஸ்ரீ முருகா…
சிவக்குமாரா சரவண சம்பவ சூரசம்ஹாரா
அழகின் நிகரில் தீரா அரும் தமிழ் மொழி
தெய்வக்குமாரா …..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here