Singer : Silambarasan

Music by : Vijaya T. Rajendar

Male : Parkatha…..
Parkatha podhu podhu podhu
Parthalae maadhu maadhu maadhu
Parkindra podhu podhu podhu
Seithalae soodhu soodhu

Male : {Aaaa….aaaa….aaaa…..aaaa…
Ahaaa…..aaaa….aaa….aaa….} (2)

Male : Sri raama raama raama raam
Sri raama raama raam
Sri raama raama raama raam
Sri raama raama raam
Aaaa….aaa….aaa….aaa…

Male : Seetha medhu prema prema
Vachen amma raama raama
Seetha neeyum vaama vaama
Thedi vanthen raama raama

Male : En manasil iruppavalae
Asoga vanathil thavipavalae
Sri raaman manasil iruppavalae
Asoga vanathil thavipavalae

Male : Undhan pirivu thaangalamma
Kaadhal manam thoongalammma
Undhan pirivu thaangalamma
Kaadhal manam thoongalammma

Male : Seetha meedhu…
Seetha medhu prema prema
Vachen amma raama raama
Seetha neeyum vaama vaama
Thedi vanthen raama raama

Male : Sri raama raama raama raam
Sri raama raama raam
Sri raama raama raama raam
Sri raama raama raam

Male : Thirana thirana nana heiii…
Heii …aaa…..aaa..aaaa…..aaaa….

 

பாடகர் : சிலம்பரசன்

இசையமைப்பாளர் : விஜய டி. ராஜேந்தர்

ஆண் : பார்க்காத பார்க்காத
போது போது போது பார்த்தாலே
மாது மாது மாது பார்க்கின்ற
போது போது போது செய்தாலே
சூது சூது

ஆண் : { ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ } (2)

ஆண் : ஸ்ரீ ராம ராம
ராம ராம் ஸ்ரீ ராம ராம
ராம் ஸ்ரீ ராம ராம ராம
ராம் ஸ்ரீ ராம ராம ராம்
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : சீதா மீது பிரேமா
பிரேமா வச்சேன் அம்மா
ராமா ராமா சீதா நீயும்
வாமா வாமா தேடி வந்தேன்
ராமா ராமா

ஆண் : என் மனசில்
இருப்பவளே அசோக
வனத்தில் தவிப்பவளே
ஸ்ரீ ராமன் மனசில்
இருப்பவளே அசோக
வனத்தில் தவிப்பவளே

ஆண் : உந்தன் பிரிவு
தாங்கலம்மா காதல்
மனம் தூங்கலம்மா
உந்தன் பிரிவு தாங்கலம்மா
காதல் மனம் தூங்கலம்மா

ஆண் : சீதா மீது
சீதா மீது பிரேமா
பிரேமா வச்சேன் அம்மா
ராமா ராமா சீதா நீயும்
வாமா வாமா தேடி வந்தேன்
ராமா ராமா

ஆண் : ஸ்ரீ ராம ராம
ராம ராம் ஸ்ரீ ராம ராம
ராம் ஸ்ரீ ராம ராம ராம
ராம் ஸ்ரீ ராம ராம ராம்

ஆண் : திறன திறன
நன ஹேய் ஹேய்
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here