Singer : D. B. Ramachandra and P. Leela

Music by : G. Ramanathan

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Male and Female :
Sri saraswathi maadhaa jeyamarul
Senthamizh kalai vanaithaa jeganmathaa

Male and Female :
Sri saraswathi maadhaa jeyamarul
Senthamizh kalai vanaithaa jeganmathaa
Sri saraswathi maadhaa…aa….aa….aa….

Male and Female :
Thesulaavum amuthae ezhilrani
Maasilaathaa nilaiyae arulvaayae
Thesulaavum amuthae ezhilrani
Maasilaathaa nilaiyae arulvaayae

Male and Female :
Aasumadhuraa viththaara sithrakavi
Alaiyulaavum kalaivaani

Male and Female :
Sri saraswathi maadhaa jeyamarul
Senthamizh kalai vanaithaa jeganmathaa
Sri saraswathi maadhaa…aa….aa….aa….

Male and Female :
Sri ranjanai jegamae pugazh ramani..ee…ee….ee….
Sri ranjanai jegamae pugazh ramani..
Thiruvae thirumagal uruvethamani
Thiruvae thirumagal uruvethamani

Male and Female :
Kaarulaavum thirumaaludan bhavani
Kaarulaavum thirumaaludan bhavani
Thaerulaavum engal selvamae vaa nee….
Thaerulaavum engal selvamae vaa nee….

Male and Female :
Sathangai naathamae sapthikkum
Thiruthaandavam purinthavan naayagiyae
Sathangai naathamae sapthikkum
Thiruthaandavam purinthavan naayagiyae

Male and Female :
Thayai purivaai perinba vaariyae
Saran pugunthorum engal naayagiyae
Thayai purivaai perinba vaariyae
Saran pugunthorum engal naayagiyae
Jeyamae arul lalithaa
Jeyamae arul lalithaa
Jeyamae arul lalithaa
Lalithaa lalithaa lalithaa…

பாடகர்கள் : டி. பி. ராமச்சந்திரா மற்றும் பி. லீலா

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

ஆண் மற்றும் பெண் :
ஸ்ரீ சரஸ்வதி மாதா ஜெயமருள்
செந்தமிழ் கலை வனிதா ஜெகன்மாதா

ஆண் மற்றும் பெண் :
ஸ்ரீ சரஸ்வதி மாதா ஜெயமருள்
செந்தமிழ் கலை வனிதா ஜெகன்மாதா
ஸ்ரீ சரஸ்வதி மாதா…ஆ….ஆ…..ஆ….

ஆண் மற்றும் பெண் :
தேசுலாவும் அமுதே எழில்ராணி
மாசிலாத நிலையே அருள்வாயே
தேசுலாவும் அமுதே எழில்ராணி
மாசிலாத நிலையே அருள்வாயே

ஆண் மற்றும் பெண் :
ஆசுமதுரா வித்தார சித்ரகவி
அலையுலாவும் கலைவாணி

ஆண் மற்றும் பெண் :
ஸ்ரீ சரஸ்வதி மாதா ஜெயமருள்
செந்தமிழ் கலை வனிதா ஜெகன்மாதா
ஸ்ரீ சரஸ்வதி மாதா…ஆ….ஆ…..ஆ….

ஆண் மற்றும் பெண் :
ஸ்ரீரஞ்சனி ஜெகமே புகழ் ரமணி..ஈ….ஈ…..ஈ….
ஸ்ரீரஞ்சனி ஜெகமே புகழ் ரமணி
திருவே திருமகள் உருவேதமனி
திருவே திருமகள் உருவேதமனி

ஆண் மற்றும் பெண் :
காருலாவும் திருமாலுடன் பவனி
காருலாவும் திருமாலுடன் பவனி
தேருலாவும் எங்கள் செல்வமே வா நீ…
தேருலாவும் எங்கள் செல்வமே வா நீ…

ஆண் மற்றும் பெண் :
சதங்கை நாதமே சப்திக்கும்
திருத்தாண்டவம் புரிந்தவன் நாயகியே
சதங்கை நாதமே சப்திக்கும்
திருத்தாண்டவம் புரிந்தவன் நாயகியே

ஆண் மற்றும் பெண் :
தயை புரிவாய் பேரின்ப வாரியே
சரண் புகுந்தோறும் எங்கள் நாயகியே
தயை புரிவாய் பேரின்ப வாரியே
சரண் புகுந்தோறும் எங்கள் நாயகியே
ஜெயமே அருள் லலிதா….
ஜெயமே அருள் லலிதா
ஜெயமே அருள் லலிதா
லலிதா..லலிதா…லலிதா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here