Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : Gangai Amaran

Female : …………….

Female : Srilanka chinna rani
Paar ranga vanna meani
Vaa vaa vaavaavaavaa…..
Srilanka chinna rani
Paar ranga vanna meani
Vaa vaa vaavaavaavaa…..

Female : Yaazh baanam azhagai nee kaana
Iravil raagam paadal oodalthaan

Female : Srilanka chinna rani
Paar ranga vanna meani
Vaa vaa vaavaavaavaa…..

Female : Maalai naan poda maman engae
Thethi ketkaatha yaekkamthaan
Naanum aalaagi naalum aachu
Bhoomi paarkkaatha vaanamthaan

Female : Odambu lesaa kodhikkuthu
Narambu thaana thudikkuthu
Lalalaalla laa laal lalalaalla
Paruvam marnthaal paalum pazhamum kasakkum
Poruththu poruththu vayasum manasum pulambuthaiyaa

Male : …………….

Female : Meenum thaanaaga maattum endru
Naanum pottaenae thoondilthaan
Odi ponaalum pogum endru
Valaiyai veesaatho jaadaithaan

Female : Nenachchaa meena pudikkalaam
Unnai naanum madakkalaam
Lalalaalla laa laal lalalaalla
Vidiyum varaiyil varavum thodarum nadanam
Avanum ivanum evanum rasikkattumae

Female : Srilanka chinna rani
Paar ranga vanna meani
Vaa vaa vaavaavaavaa…..

Female : Yaazh baanam azhagai nee kaana
Iravil raagam paadal oodalthaan

Female : Srilanka chinna rani
Paar ranga vanna meani vaa vaa….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : ………………………

பெண் : ஸ்ரீலங்கா சின்ன ராணி
பார் ரங்கா வண்ண மேனி
வா வா வாவாவாவா…..
ஸ்ரீலங்கா சின்ன ராணி
பார் ரங்கா வண்ண மேனி
வா வா வாவாவாவா…..

பெண் : யாழ் பானம் அழகை நீ காண
இரவில் ராகம் பாடல் ஊடல்தான்….

பெண் : ஸ்ரீலங்கா சின்ன ராணி
பார் ரங்கா வண்ண மேனி
வா வா வாவாவாவா…..

பெண் : மாலை நான் போட மாமன் எங்கே
தேதி கேட்காத ஏக்கம்தான்
நானும் ஆளாகி நாளும் ஆச்சு
பூமி பார்க்காத வானம்தான்

பெண் : ஒடம்பு லேசா கொதிக்குது
நரம்பு தானாத் துடிக்குது
லலலால்ல லா லால் லலலால்ல
பருவம் மலர்ந்தால் பாலும் பழமும் கசக்கும்
பொறுத்து பொறுத்து வயசும் மனசும் புலம்புதையா

ஆண் : …………………………

பெண் : மீனும் தானாக மாட்டும் என்று
நானும் போட்டேனே தூண்டில்தான்
ஓடிப் போனாலும் போகும் என்று
வலையை வீசாதோ ஜாடைதான்

பெண் : நெனச்சா மீனப் புடிக்கலாம்
உன்னை நானும் மடக்கலாம்
லலலால்ல லா லால் லலலால்ல
விடியும் வரையில் வரவும் தொடரும் நடனம்
அவனும் இவனும் எவனும் ரசிக்கட்டுமே

பெண் : ஸ்ரீலங்கா சின்ன ராணி
பார் ரங்கா வண்ண மேனி
வா வா வாவாவாவா…..

பெண் : யாழ் பானம் அழகை நீ காண
இரவில் ராகம் பாடல் ஊடல்தான்….

பெண் : ஸ்ரீலங்கா சின்ன ராணி
பார் ரங்கா வண்ண மேனி வா வா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here