Singers : Vani Jairam and P. Jayachandran

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Srirangano srideviyo
Vadivelano deivaanaiyo
Yaar vanthu pirappaaro
Kannaana en selvamae

Male : Srirangano srideviyo
Vadivelano deivaanaiyo
Yaar vanthu pirappaaro
Kannaana en selvamae

Female : Haa….. ippothu neeyae en pillai
Inimaelae appaavaai pol thondrum pillai
Haa….haa…..appappaa nee seiyum thollai
Inimaelae avan seiya poraanae ennai

Female : Munthaanai melaakki kai pottu
Ammaa paarammaa paalammaa enpaanae
Munthaanai melaakki kai pottu
Ammaa paarammaa paalammaa enpaanae

Male : Srirangano srideviyo
Vadivelano deivaanaiyo
Yaar vanthu pirappaaro
Kannaana en selvamae

Male : Aanpillai theeraatha thollai
Pen pillai peranbil ellai
Sridevi vara vendum endru
Thirumaalai varam kelu indru

Female : Magala katti koduppathum thaan selavaiyyaa
Magana peththaa perum panamum varavaiyyaa
Kannanthaan pillai mannanthaan
Kannanthaan pillai mannanthaan

Male : Srirangano srideviyo
Vadivelano deivaanaiyo
Yaar vanthu pirappaaro
Kannaana en selvamae

Female : Adi enthan magarasi kannae
Adainthaenae thunaiyaaga unnai
Angaeyaar madurai meenaatchi
Ingae en manaiyaalae saatchi

Female : Unnai vittu ulagam onnu yaedhaiyyaa
Oru pirappum maru pirappum neeyaiyyaa
Ennaiyyaa thunbam yaedhaiyyaa
Ennaiyyaa thunbam yaedhaiyyaa

Male : Srirangano srideviyo
Vadivelano deivaanaiyo
Yaar vanthu pirappaaro
Kannaana en selvamae

Female : Haa…..ippothu neeyae en pillai
Inimaelae appaavai pol thondrum pillai
Haa…..haa….appappaa nee seiyyum thollai
Inimalae avan seiyya poraanae ennai

Female : Munthaanai melaakkil kai pottu
Amma paarammaa paalammaa enbaanae
Munthaanai melaakkil kai pottu
Amma paarammaa paalammaa enbaanae

Male : Srirangano srideviyo
Vadivelano deivaanaiyo
Yaar vanthu pirappaaro
Kannaana en selvamae

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ
வடிவேலனோ தெய்வானையோ
யார் வந்து பிறப்பாரோ
கண்ணான என் செல்வமே

ஆண் : ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ
வடிவேலனோ தெய்வானையோ
யார் வந்து பிறப்பாரோ
கண்ணான என் செல்வமே

பெண் : ஹா……இப்போது நீயே என் பிள்ளை
இனிமேலே அப்பாவைப் போல் தோன்றும் பிள்ளை
ஹா…ஹா…அப்பப்பா நீ செய்யும் தொல்லை
இனிமேலே அவன் செய்ய போறானே என்னை

பெண் : முந்தானை மேலாக்கில் கை போட்டு
அம்மா பாரம்மா பாலம்மா என்பானே……
முந்தானை மேலாக்கில் கை போட்டு
அம்மா பாரம்மா பாலம்மா என்பானே……

ஆண் : ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ
வடிவேலனோ தெய்வானையோ
யார் வந்து பிறப்பாரோ
கண்ணான என் செல்வமே

ஆண் : ஆண் பிள்ளை தீராத தொல்லை
பெண் பிள்ளை பேரன்பின் எல்லை
ஸ்ரீதேவி வர வேண்டும் என்று
திருமாலை வரம் கேளு இன்று

பெண் : மகளக் கட்டி கொடுப்பதும் தான் செலவய்யா
மகனப் பெத்தா பேரும் பணமும் வரவய்யா
கண்ணன்தான் பிள்ளை மன்னன்தான்
கண்ணன்தான் பிள்ளை மன்னன்தான்

ஆண் : ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ
வடிவேலனோ தெய்வானையோ
யார் வந்து பிறப்பாரோ
கண்ணான என் செல்வமே

பெண் : அடி எந்தன் மகராசி கண்ணே
அடைந்தேனே துணையாக உன்னை
அங்கேயோர் மதுரை மீனாட்சி
இங்கே என் மனையாளே சாட்சி

பெண் : உன்னை விட்டு உலகம் ஒன்னு ஏதய்யா
ஒரு பிறப்பும் மறு பிறப்பும் நீயய்யா
என்னய்யா துன்பம் ஏதய்யா..
என்னய்யா துன்பம் ஏதய்யா..

ஆண் : ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ
வடிவேலனோ தெய்வானையோ
யார் வந்து பிறப்பாரோ
கண்ணான என் செல்வமே

பெண் : ஹா……இப்போது நீயே என் பிள்ளை
இனிமேலே அப்பாவைப் போல் தோன்றும் பிள்ளை
ஹா…ஹா…அப்பப்பா நீ செய்யும் தொல்லை
இனிமேலே அவன் செய்ய போறானே என்னை

பெண் : முந்தானை மேலாக்கில் கை போட்டு
அம்மா பாரம்மா பாலம்மா என்பானே……
முந்தானை மேலாக்கில் கை போட்டு
அம்மா பாரம்மா பாலம்மா என்பானே……

ஆண் : ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ
வடிவேலனோ தெய்வானையோ
யார் வந்து பிறப்பாரோ
கண்ணான என் செல்வமே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here